English to Tamil Dictionary: அணியும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amice
ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
Anorak
வடதுருவப்பகுதியிலுள்ள மக்கள் அணியும் தலைக்கவிகையோடு கூடிய தோலால் அல்லது துணியால் செய்யப்பட்ட நீர் ஏறாத உரப்புவகை.
Armlet
காப்புவளை கையைச்சுற்றி அணியும் பட்டை குடாக்கடல் கிளையாறு சிறுகை.
Balaclave Helmet
படையினர் அணியும் கம்பளித் தலைமூடி.
Beret
ஸ்பெயினில் உள்ள பாஸ்க் இனஞ்சார்ந்த குடியானவர்கள் அணியும் வட்டமான தட்டைத்தொப்பிவகை ஆடவர் மகளிர் விளையாட்டு-விடுமுறை உடுப்புகளுடன் அணியும் வட்டத்தொப்பி படைத்துறைத் தொப்பி.
Biggin
குழங்தையின் குல்லாய் படைத்துணைவர் தலையணி இரவு அணியும் தலையுறை.
Biretta
குருமார் அணியும் சதுரக்குல்லாய்.
Blazer
விளையாட்டாளர் அணியும் பகட்டு வண்ணச்சட்டை பகட்டொளி அண்டப்புளுகு.
Blue-bonnet
ஸ்காத்லாந்து நாட்டின் குடியானவர்அணியும் தட்டையான நீலநிறக் கம்பளிக்குல்லாய் ஸ்காத்லாந்து குடியானவர் ஸ்காத்லாந்து நாட்டவர்
Boxing-glove
குத்தனச் சண்டைக்காரர் அணியும் அடை மொக்கைக் கையுறை.
Burnouse
அராபிய நாட்டவர்கள் அணியும் முக்காடுள்ள ஆடை.
Busby
வலதுபுறம் சிறு தொங்குபை போன்ற அமைப்புக் கொண்ட குதிரைவீரர்கள் அணியும் கம்பளித்தொப்பி.
Bycoket
உயர்குடியர் அணியும் வளைந்த கூர்முனைத்தொப்பி.
Calotte
ரோமன் கத்தோலிக்கக் குருமார் அணியும் கபாலத் தொப்பி.
Capote
நீண்ட மேலங்கி பிரயாணிகளும் படைவீரரும் அணியும் தலைமூம்க்குடன் கூடிய மேலாடை.
Cassock
ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் அணிந்துவந்த நீண்ட இறுக்கமான உள்ளங்கி வகை ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் அணியும் கரும்பட்டு உள்ளாடை.
Chaparajos, Chaparejos
பாதுகாப்பிற்காக மாட்டிடையர்கள் அணியும் தோல் காற்சட்டை.
Chasuble
கடையணு வழிபாட்டின் போது கிறித்தவக் குருமார் அணியும் கையற்ற புற ஆடைவகை.
Chemise
பெண்கள் அணியும் உட்சட்டை.
Cothurn, Cothurnus
துன்பியல் நடிகர் அணியும் உயர்புதை மிதி.
Court-dress
அரசவை நாட்களில் அணியும் தனிச்சிறப்புடைய ஆடை.
Cover-slut
கந்தை அல்லது அழுக்குத் துணியை மறைப்பதற்காக அணியும் மேலாடை.
Cow-bell
பசுவின் கழுத்தில் அணியும் மணி.
Coxcomb
கோமாளிகள் தலையில் அணியும் சேவல் சூட்டு நிறத்துண்டு கோமாளி முட்டாள் பகடி பசப்பன்.
Crackling
வறுக்கப்பட்ட பன்றிக் கறியின் மேல்தோல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தூய யோவான் கல்லுரியிலுள்ள மாணவர் அணியும் அங்கியின் கைப்பகுதியின் மேல் இணைக்கப்படும் நான்கு மென்பட்டுப் பட்டைகள்.
Random Fonts
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22817
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12141
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9434
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20702
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24629
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16057
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49925
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14087
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22823
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24800

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close