English to Tamil Dictionary: அணிவகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.

Battalion
அணிவகுத்த படை போர் அணிப்பிரிவு.
Brelogue
கடிகாரச்சங்கிலியோடு இணைக்கப்பட்டுள்ள அணிவகை.
Bulla
பண்டை ரோமநாட்டுக் குழந்தைகளின் பதக்கம் போன்ற அணிவகை ஆவணத்தின் பொறிப்பு புண் பொப்புளம் வட்டமாகவும் உருண்டையாகவுமுள்ள பொருட்கள்.
Bummer
படை அணிவகுப்பினின்றுந் தப்பியோடிக் கொள்ளை யடித்துச் சுற்றித் திரிபவர் சோம்பேறி ஊர்சுற்றி.
Cavalcade
புரவிவீரர் பந்தி படை அணிவகுப்பு (வி.) குதிரைகளின்மீது இவர்ந்து பவனிசெல்.
Church-parade
திருக்கோயில் செல்வதற்குரிய படைத்துறைப்பாணி அமைந்த அணிவகுப்பு வழிபாட்டுக்குப்பின் வழிபாட்டாளர் அணிவகுப்பு.
Countermarch
படையணி எதிர்ச் செலவு அணி திருப்பம் படைத்துறைப் பயிற்சிமுறையில் அணிமாறாத் திசைத் திருப்பம் (வி) அணிவகுத்துப் பின்திரும்பிச் செல் அணி திரும்பு.
Defile
ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்துச் செய் இடுங்கிய அணிவரிசையில் செல்.
Echelon
ஏறுபடியணி ஒவ்வொரு படைவீரர் முன்னும் முகப்பு வரை தடையற்றிருக்கும் படி அமைந்த ஏறுபடி போன்ற படைத்துறை அணிவகுப்பு படைக் கப்பல்களின் ஏறுபடி வரிசை வகுப்பு.
Egg-and-anchor
நங்கூரத்தின் அல்லது அம்புகளின் இடையே வார்ப்படத்தாலான முட்டைவடிவப் பொருள்களை ஒன்றையடுத்து ஒன்றாகப் பதித்தமைத்த அணிவகை.
Exuberant
வளங்கொழிக்கிற செழித்து வளர்கிற பொங்கி வழிகிற ஏராளமான உணர்ச்சி பொங்குகிற களி கிளர்ச்சியுடைய மொழிவகையில் சொல்வளமிக்க மொழிநடை வகையில் அணிவகை மலிந்த செயல் வகையில் தாராளமான.
Figurative
உருவமைப்புச்சார்ந்த உருவப்படுத்திக்காட்டுகிற வடிவக்கலைசார்ந்த உருமாதிரியான உவம உருவகமான அணிவளஞ்செறிந்த அணிவகைகளை நிரம்ப வழங்குகிற குறித்துக்காட்டுகிற குறிப்பில் தெரிவிக்கிற சுட்டிக்காட்டுகிற ஒன்றுகூறி மற்றொன்று உய்த்துணர வைக்கிற.
Figure
புறவுரு உருவம் வடிவம் தோற்றம் உடலுரு அமைதி அங்கவடிவமைப்பு ஆள்வடிவம் ஆள் கருத்துருவம் பண்புருவம் சிறப்பியல்பு சிறப்புத் தன்மை உருவப்படிவம் சிலை சித்திரம் உருமாதிரி மாதிரிச்சின்னம் உருவரைப்படிவம் உருவரைப்படிமம் உருவரைப்படம் விளக்கப்படம் பிறப்புப்பட்டி சாதகம் எண் இலக்கம் ஒப்பனைப் படிவம் உவம உருவக அணிவகை பேச்சுத்திற அணி சொற்சித்திரம். (இசை.) சுரவரிசைக் சித்திர அணி ஆடல் முறை வகுப்பணி பனிச்சறுக்காட்ட வகையில்மைய நோக்கிய அணி இயகக்ப்போக்கு (அள.) வாய்பாட்டுத் தலைச்சொல் அமைதி (வினை)உருவகப்படுத்திக்காட்டு கருத்தில் உருப்படுத்திக்காண் கற்பனைசெய் புனைந்துருவாக்கிக் காட்டு சின்னமாயமை உருமாதிரியாயமை உருவமைதி வேலைப்பாட்டுடன் ஒப்பனை செய் எண் இலக்கமிடு விலை குறிப்பிடு கணி கணக்கிடு தொகைப்படுத்து தோன்று முனைப்பாகக் காட்சியளி உருக்கொண்டு இயலு பண்போவிய உருக்கொண்டு நடி.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.

Formation
உருவாக்குதல் உருவாதல் வகத்தமைப்பு செயலாக்கம் உற்பத்தி ஆக்க அமைவு உரு அமைவு கட்டமைவு உறுப்பொழுங்கமைவு படை அணிவகுப்பு அணிவகுப்பமைதி போர்நிலை விமானத் தொகுதிநிலை அமைவு (மண்.) பாறை அடுக்கமைவு (தாவ.) செடியினக்குழு.
Fours
படைத்துறையில் நான்கு வரிசைகொண்ட அணிவகுப்பு நான்கு மணிக்குக் கொள்ளப்படும் சிற்றுண்டி நான்கு முனைக்கோடிகள் நான்கு துடுப்புடைய படகின்பந்தயம்.
Logistics
போர்வீரர்களை அணிவகுத்து நடத்துங்கலை கடற்படைக்குத் தேவையனவற்றை அளித்துக் காப்பாற்றுங் கலை.
Osering
எருதின் மூக்குவளையம் மூக்குத்தி மூக்கில் அணியும் அணிவகை.
Parade
படையணித் திரட்டு நாள்முறை அணிவகுப்பு அமணிவகுப்புக் காட்சி அணிவகுப்புக்களம் படையணிச் சதுக்கம் பொதுவெளி அரங்கம்(வினை.) படையணி திரட்டு காட்சிக்காக அணிவகுப்பு நடத்து படையணியாக ஊர்வலஞ் செல் பகட்டாரவாரமாகச் செல் பகட்டாரவாரஞ்செய் பகட்டாக விளம்பரப்படுத்து.
Rank
அணிவரிசை படையின் அணிவகுப்பு படையில் பக்கவாட்டமாக வரிசை வாடகை ஊர்திகளின். அணிநிலை சதுரங்கத்தில் புடை வரிசை படி வரிசை வரிசைப்படி படிநிலை அளவுப்படி வரிசை உயர்படிமை பெரும்படி (வினை) படைவீரர்களை அணிவகுப்பில் நிறுத்து வகைப்படுத்து படித்தரம் ஏற்படுத்திக் கொடு. படித்தரத்தில் முந்துநிலை பெறு சரி இடம் பெறு படிநிலை எய்தப்பெறு நொடித்டத நிலையத்தின் சொத்தின் மீது உரிமையாளர் பட்டியலில் இடம்பெறு (படை) அணிவகுத்துக் கடந்துசெல்.
Regimental
படை அணிவகுப்பு உடை படைத்துறையுடை (பெயரடை) படையணி வழூப்புச் சார்ந்த.
Regimentation
படைமுறைப்படுத்துதல் மையக்கட்டுப்பாட்டின் கீழ் வகுத்தமைத்து ஒருதிறமாக்குதல் அணிவகுப்பமைப்பு முறை.
Random Fonts
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9270
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22858
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20705
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31820
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24583
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14013
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6248
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13262
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9140
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11161

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close