English to Tamil Dictionary: அணுத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allotropic
அணுத்திரிபுள்ள.
Ascidian
தண்டெலும்புகளின் முன்மரபாகக் கருதப்படுகிற அணுத்தண்டுடைய கடல் இப்பிவகை.
Atom-smasher
அணுத்தகர் பொறி.
Atomic Plane
அணுத்தளம்
Cohesion
ஒட்டிணைவாற்றல் அணுத்திரள் கவர்ச்சி ஒன்றியிருக்கும் திறம் வாத இசைவு காரண காரியத்தொடர்பு (தாவ.) ஒத்தபகுதிகளின் இணைவளர்ச்சி.
Cohesion
ஒட்டிணைவாற்றல் அணுத்திரள் கவர்ச்சி ஒன்றியிருக்கும் திறம் வாத இசைவு காரண காரியத்தொடர்பு (தாவ.) ஒத்தபகுதிகளின் இணைவளர்ச்சி.
Concentrate
மனம் ஒருமுகப்படுத்துவதன் விளைபயன் (வி.) பொதுமைய நோக்கி இயக்கு பொதுமையம் நோக்கிச் செல் கருத்தை ஒருமுகப்படுத்து எண்ணங்களை ஒரு பொருள் நோக்கிச் செலுத்து முழுக் கவனத்தையும் ஒருங்கே ஒருதிசையில் செலுத்து ஒருமுகப்படு ஒருமுக நோக்கு கெட்டியாக்கு. முழுச்செறிவூட்டு குறிப்பிட்ட பருமனளவுக்கு அணுத்திரள் வீத மிகுதியாக்கு.
Concentration
ஒருமுகப்படுத்துதல் ஒருமுகப்படல் ஒருமுகச் சிந்தனை கூர் நோக்கு கருத்தூன்றல் ஒருமித்த கவனம் கெட்டியாக்குதல் திட்பம் அடர்த்தி செறிவு பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம்.
Configuration
கோலம் வடிவமைதி ஒழுங்கமைதி புறவடிவமைதி வெளித்தோற்றம் உருவரை (வான்.) கோள்நிலை அமைதி (வேதி.) அணுத்திரள் அணு அமைதி.
Conjugated
இணைக்கப்பட்ட இணையிணையான (வேதி.) அணுத்திரள்கள்-அணுக்கூட்டுக்கள் வகையில் கரியகப் பகுதிகள் ஒன்றுடனொன்று இணைவமைவுடைய.
Mesotron
அணுவினுள் மின்னணுவைவிட இருநுறு மடங்கு எடைமானமுடைய அணுத்துகட் கூறு.
Metathesis
எழுத்திடப்பெயர்ப்பு ஒலியிடப் பெயர்ப்பு (வேதி) இரண்டு அணுத்திரள்களிடையே அணுமாற்றம்.
Molecule
(இய.வேதி) அணுத்திரண்மம் பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு இம்மி சிறுதுணுக்கு.
Molecule
(இய.வேதி) அணுத்திரண்மம் பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு இம்மி சிறுதுணுக்கு.
Pentatomic
(வேதி.) அணுத்துகளில் ஐந்து அணுக்கள் கொண்ட.
Planetesimal
கோளணு குளிர்நிலையில் கோள்கள் திரண்டுருவாவதற்குக் காரணமாயிருந்ததாகக் கருதப்படும் கோள்நிலை அணுத்துகள்.
Polar
நிலமுனைக் கோடிக்குரிய துருவஞ் சார்ந்த நிலவுலக முனைக் கோடிக்கருகேயுள்ள காந்தமுனைக் கோடிகளுள்ள காந்தமுனைப்புள்ள காந்தத்தன்மையுள்ள நேர் எதிர்மின் ஆற்றல்களையுடைய அணுத்திரள் வகையில் குறிப்பிட்ட திசையில் செவ்வொழுங்காக அமைவுற்ற (வடி.) தளமூலப்புள்ளி சார்ந்த நிலமுனைக் கோடிகளைப் போன்ற இயல்புடைய நேர் எதிரெதிர் பண்புகளையுடைய.

Polymer
(வேதி.) மீச்சேர்மம் ஒரேவகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம்
Polymeric
(வேதி.) மீச்சேர்ம இயலுடைய சேர்மங்கள் வகையில் வேதியியல் இணைவுவீதத்தில் மாறுபாடில்லாமலே அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் வேறுபாடுடைய.
Polymerism
(வேதி) மீச்சேர்மத்திறம் சேர்மங்கள் வேதியியல் இணைவுக் கூறுகளின் வீதத்தில் மாறுபாடின்றி அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் மாறுபட்டிருக்கும் தன்மை (தாவ.) பல பகுதிகளையுடையதாயிருத்தல்.
Side-chain
அணுத்திரளில் மூலவளையத்துடனிணைந்த அணு இணைத்தொடர் (பெ.) அணுத்திரள் மூலவளைய இணைத்தொடரான.
Solid
பிழம்பு நிலைச்செறிவுடைய அணுத்திரள் உருக்கோப்பு திணன்ம் மூவளவை உருப்படிவம் (பெ.) பிழம்புருவான மூவளவைக் கூறுகளையுடைய நீள அகல உயரங்களையுடைய திட்பம் வாய்ந்த குழைவற்ற கெட்டியான உட்பொள்ளாலாயிராத செறிவடிவமான இடைவெளியற்ற இடையீடற்ற திண்ணிய உறுதி வாய்ந்த நிலைத்த ஒரு சீர் வடிவுடைய ஒரே முழுமையான முழு மொத்தமான முற்றிலும் ஒருங்கிணைந்த கட்டிறுக்கமான உறுதியாகக் கட்டப்பட்ட ஆழ்ந்த அடிப்படையிட்ட திறமான கட்டுறுதியான நம்பத்தக்க தொட்டுணரத்தக்க உண்மையான தறிபுனைவற்ற போலியல்லாத தாறுமாறாய் இல்லாத அற்பமாயில்லாத கணிசன்ன பிழம்பியலான திண்பொருள் சார்ந்த நீரியலல்லாத வளியியலல்லாத அசையாத உருப்படியான படையணி வகையில் முகப்புநீளமொத்த உள்ளாழமுடைய.

Spray
திவலை சிதறு நுண்டுளி தூவானம் மழை அல்லது அலையோர ஈரத்திவலைக் காற்று சிதறுகலத்தின் சிதறலை நுண்டுளி மருத்துநீர்ச் சிதறணுத்திவலை அணுத்திவலைச் சிதறலுக்கான மருத்துநீர்க்கலவை (வினை.) நுண்டுளிசிதறடி திவலை தூவு திவலையை மேலே மோதுவி திவலை பீற்று திவலை தூவிப் படிவி நீர்மத்தை நுண்துளிகளாக்கிச் சிதறடி.
Random Fonts
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13204
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10892
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18099
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183217
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24663
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75732
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6643
Barani Bangla Font
Barani
Download
View Count : 43696
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12770
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13813

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close