English to Tamil Dictionary: அணுவின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Atomic
அணுவைச் சார்ந்த அணுவினுடைய அணு இயக்கத்திற்குரிய.
Atomium
அணுவின் உள்ளமைப்புக் காட்டும் குழை குச்சு அமைவு.
Electron
மின்னணு எதிர்மின்மம் எதிர்மின் ஆற்றலுடன் அணுவின் கருவுளைச் சுற்றிச் சுழலும் உள்ளணுத்துகள்களில் ஒன்று பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன் வெள்ளிக்கலவை.
Fission
(உயி.) புது உயிரணுக்களின் தோற்றத்திற்காக உயிரணுக்களைப் பிளத்தல் இன்பப்பெருக்கத்துக்காக உயிரணு வெடித்தல் அணுப்பிளப்பு அணுவின் கருவுள் பிளப்பு.
Isotopic Number
அணுவின் கருவுளில் நேர்மங்களைவிட நொதுமங்களின் மிகைபாட்டெண்.
Mesotron
அணுவினுள் மின்னணுவைவிட இருநுறு மடங்கு எடைமானமுடைய அணுத்துகட் கூறு.
Oogenesis
கரு அணுவின் தோற்ற வளர்ச்சி வரலாறு.
Proton
அணுவின் கருவுளில் உள்ள நேர்மின்மம்.
Quantivalence
(வேதி.) தனிம அணுவின் இணைதிற அளவு.
Ring
மோதிரம் வளையம் மூக்குவளையம் கைவளையம் சுற்றுப்பட்டை கம்பிவளையம் சுற்றுவளையம் சுற்றுவிளிம்பு வட்டு வட்ட அமைவு மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு சங்கிலிக்கவசக்கண்ணி வட்டவழி திருகுநெறி மரங்களின் சாலைவட்டம் வட்டரங்கு காட்சியரங்கு. மற்போர் அரங்கு போட்டிப்பந்தய வளைவு வட்டக்கோட்டை வட்ட அரண் கட்டுமானம் வளைய அடைவாளம் வரைவளையம் மரப்பட்டையில் சுற்று வரி வெட்டு வெட்டு மரவரி வளையம் மஜ்த்தின் ஆண்டு வளர்ச்சி குறித்த வளையவரை புற்கரணைமீது காளான்ட பலர் வரை புழுவின் உடல் வளையம் சுரிப்பு தோல் சுருக்கம் புகையின் சுருள்சுருளலை அலைத்தடம் நீரலைவட்டம் தனிமுறைக்குழு மக்கள் தனிக்கும்பு வணிகர் தனிக்கூட்டு அரசியல்வாதிகளின் கூட்டணி (இய) அணுவின் முற்றுக்கோவை (வான்) சனிக்கோளின் தட்டுவளையம் (வினை) மோதிரம் அணிவி. சூழ்ந்திரு சுற்றிவளை சுற்றிச்சுற்றிச்செல் வளையமாகச் சுற்று வேட்டையில் சுற்றிக் கலைத்து ஒருபுரமாகத் துரத்து வேட்டையில் நரிவகையில் சுற்றியோடு பருந்து முதலியன வகையில் வட்டமிட்டெழு எருதுவகையில் வளையத்தில் மாட்டு பன்றிவகையில் மூக்கில் வளையம் மாட்டு மரப்பட்டையில் சுற்றுவரி வெட்டிடு வட்டரங்கில் கூடு வளையம்போல மாட்டு வட்டுவட்டாக அரி.
Subatom
அணுவின் உட்கூறு.
Substitution
பதிலீடு பதில்வைப்பு ஆள் மாற்றீடு பொருள் மாற்றீடு பதிலாள் நிலை மாற்றுப்பொருள் நிலை (வேதி.) அணுமாற்றீடு அணுத்திரண்மத்தில் திரண்மம்பிளக்காமலேயே அணுவினிடம் அணுவாக மாறுபடல்.
Random Fonts
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13350
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13827
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11260
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18618
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38896
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7715
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75754
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21924
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21121
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25329

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close