English to Tamil Dictionary: அணைவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Area
பரப்பு நிலப்பரப்பு பரப்பளவு வெற்றிடம் மேற்பரப்பு மேற்பரப்பின் பகுதி பரப்பெல்லை ஆட்சிஎல்லை புறஎல்லை அடித்தள அகழ்வாய் நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில் பலகணி முகப்புகளுக்கு ஒளியோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில்.
Building-board
சுவரின் உட்புறம் அணைவரியாகப் பயன்படும் பாளவடிவான செய்பொருள்.
Centrifugal Process Of Composite Casting
அணைவார்ப்புமையநீக்கமுறை
Equitable
நேர்மையான நடுநிலை அணைவான சட்ட நோக்கிலில்லாவிட்டாலுமுழூ நேர்மை நோக்கில் உரியதான.
Extinction
தீநொதுப்பு அணைவு மரபழிவு உயிர்ப்படக்கம் எழுச்சி ஓய்வு வழக்கொழிதவு தொடர்பறவு கடன் அறுதி மாள்வு மறைவு.
Nestle
மிடைந்திரு மொய்த்திரு ஒட்டி அணைந்திரு தழுவியிரு வாய்ப்பாக அமர்ந்துகொள் பாதி உடல் புதைவாகக் குழைத்தமர்ந்து கொள் பேணி அணை அணைவாக நெருக்கு அமர்விடம் அளி.
Nurse
தாதி வளர்ப்புத்தாய் ஊட்டுதாய் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் நோயாளிகளைப் பேணிக் காப்பவர் பாலூட்டி வளர்ப்பு பேணிக் காப்பு இனத்தாய்ச்சி தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம் கன்னித்தாய்ச்சி இனப்பெருக்க வகை மாறுபாடுடைய உயிரிகளிடையே பால் சார்பற்ற இனப் பெருக்கப் படிநிலை காட்டு வளர்ப்புத் துறையில் பிற இன மரங்களுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் மரம் பண்பின் வளர்ப்பு நிலம் (வினை.) ஊட்டுதாயாய் உதவு பாலூட்டி வளர் பேணி வளர் தாதியாகச் செயலாற்று நோயாளிகளைக் கவனித்துப் பேணு நோய்நொடி கவனித்துக் குணப்படும்படி பணிவிடை செய் செடிகொடி பயிர்களைப் பேணு தோட்டம் பாதுகாத்து வளர் கலை முதலியவற்றைப் பேணி ஆதரி பகைமை-கவலை முதலியவற்றை மனத்தில் வைத்துப் பேணி வளரச்செய் தளராமல் பாதுகா பரிவோடு கவனி கவலை கேடு வராமல் பேணு குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு தழுவிக்கொஞ்சி விளையாடு முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு காலைத் தடிவிப்படி உறுப்பினை மிகு ஆதரவுகாட்டிப் போற்றிப்பேணு கணப்பருகில் அணைவாக அமர் வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு மேசைக் கோற்பந்தாட்டத்தில் எளிதாகத் தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாகப் பார்த்துவை முன் உந்துகலத்தின் தொழில் வாய்ப்பில் பங்குபற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல்.
Splint
அணைவரிக் கட்டை முறிந்த எலும்பு கட்டப் பயன்படும் வரிச்சல் பிளாச்சி கூடைமுடைவதற்குரிய மூங்கிற்சிம்பு மனிதன் முழந்தாளெலும்பு குதிரை முழந்தாள் பின்னெலும்பு குதிரை முழந்தாள் பின்னெலும்புப் புண் (வினை.) முறிந்த எலும்பிற்கு அணைவரிக்கட்டை வைத்துக்கட்டு.
Truss
உதைவணைப்பு தாங்கணைவு ஆதாரக்கட்டு உறுப்பு முறிவிற்குரிய பஞ்சுறை பொதிவுக்கட்டு வைக்கோற்கட்டு அளவலகு 36 கல் எடைக்கட்டு அளவு கூரை ஆதாரக் கடட்டுமானம் பால அணைவுக்கட்டுமானம் (கப்) இருமபடிக் கட்டு பாய்மர அடிநிலைக் கைகளின் இபிணைப்புக் கட்டுமானம் (வினை) தாக்கமைவுக் கட்டுமானம் அமை பற்றிக் கட்டு குற்றவாளியைத் தூக்கில் இடு பருந்து வகையில் பறக்கும்போதே பறவையைக் கூருகிர்களால் பற்றிப்பிடித்துக் கொண்டு செல் இழைக்கச்சையிறுக்கி மாட்டு துணி வைத்தடை சுடிக்கட்டு கொசுவம் வை குடலிழுத்துச் சுருக்கு (பழ) ஆடை வரிந்திறுக்கு.
Random Fonts
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 9992
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16686
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10427
Barani Bangla Font
Barani
Download
View Count : 43664
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24054
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 6275
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20953
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107661
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22760
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12414

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close