Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அதற்கு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Collins
விருந்திற் கலந்துகொண்டபின் அதற்கு நன்றி அறிவிப்புத் தெரிவிக்கும் கடிதம்.
Comprehension
உணர்வாற்றல் புரிந்துகொள்ளும் திறன் பிறவற்றை அகங்கொண்டியலும் நிலை இங்கிலாந்து நாட்டுத் திருச்சபையினுள் அதற்குப் புறம்பானவர்களையும் அகங்கொள்ளுதல் சொல்லின் பொருள்கவிவு ஆற்றல் (அள.) பதப்பொருளிலடங்கிய பண்புக் குறிப்புத் தொகுதி.
Cy Pres
(சட்.) ஒன்று செயற்பட முடியாதபோது ஏற்கப்படவேண்டிய அதற்கு மிக அணித்தான நிலை (பெ.) மிக அணித்தான நிலையுடைய (வினையடை) மிக அணித்தான நிலையில்.
Indies, East Indies
இந்தியாவுக்கும் சீனாவுக்கும இடைப்பட்ட மாநிலமும் அதற்கப்பாலுள்ள தீவுகளும் இந்தியாவும் சேர்ந்த பரப்பு.
Infield
மனையணைநிலம் குடும்ப மனையகத்தைச் சுற்றி அல்லது அதற்கு அண்மையிலுள்ள பண்ணைநிலம் உழ்த்தகுந்த நிலம் ஒழுங்காக எருவிட்டுப் பயிரிடப்படும் நிலம் மரப்பந்தாட்ட வகையில் பந்திலக்குக் கட்டைக்கு அண்மையிலுள்ள ஆட்டக்களப்பகுதி.
Knee-breeches
முழங்கால் வரையிலோ அல்லது அதற்குச் சற்று கீழாகவோ உள்ள காற்சட்டை.
Legacy-hunter
விருப்ப ஆவணத்தில் விட்டுச்செல்ல இருக்கும் பொருளை நாடி அதற்குரியவரைச் சுற்றி வளைய வளைய வந்து கொண்டிருப்பவர்.
Monotypic
(உயி) ஒரே கிளை வகையினைக் கொண்டுள்ள (வேதி) உயிரகம் அல்லது அதற்கு ஈடான கூற்றில் ஓரணுவினைக் கொண்ட.
Oceania
பசிபிக் பெருங்கடலிலும் அதற்கு அண்மையிலும் உள்ள தீவுத் தொகுதி.
Oceanian
பசிபிக் பெருங்கடலிலும் அதற்கு அருகிலுமுள்ள தீவுகளில் குடியிருப்பவர் (பெயரடை) பசிபிக் பெருங்கடலிலும் அதனைச் சார்ந்த தீவுகளிலும் வாழ்கிற.
Oscular
வாய்க்குரிய முத்தத்துக்குரிய (கண) பரப்பு அல்லது அலைவு வகையில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளில் பொருந்துகிற.
Proper
வழிபாட்டு நாட்கட்டளைமுறை நான்முறைப்பாசுரம் வேளைமுறை வழிபாடு வேளைப்பாசுரம் (பெ.) சரியான பொருள் வகையில் சரிநேரான பிழைபடாத நேரான நேரிய தன்பெயருக்கொத்த இயல் எல்லை வரம்புட்பட்ட தகுதியான தற்பண்புக்குப் புறமல்லாத தனக்கேயுரிய தனிமுறையில் உரிய பொருத்தமான தக்க உகந்த இசைவான தனிப்பொருத்தமான அதற்குத் தகுந்த தனிப்பட வகுக்கப்பட்ட சமுதாயத்திற்கு ஒத்த மதிப்பார்ந்த நேர்மையான மெய்யான ஒத்துக்கொள்ளத்தக்க இயல்நிலை சார்ந்த நல்தோற்றம் வாய்ந்த (பே-வ) முழுநிறைவான நிறுவகையில் இயல்பாக இயற்கையில் உள்ளபடியேயுள்ள (இலக்.) பெயர் வகையில் இடுகுறியான (வள்.) வான்கோள் இயக்கவகையில் தோற்றஞ் சாராத இயல்பான புடைபெயர்ச்சி குறிக்கிற (கண.) கீழ்வாய் எண்வகையில் தகுபின்னமான.
Regius
பல்கலைக்கழகப் பேராசிரியர் வகையில் மன்னுரிமை சார்ந்த எட்டாம் றன்றியால் அல்லது அதற்கு இணையாகப் பிற்காலத்தாரால் நிறுவப்பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவி தாங்குகிற.
Royal
(பே-வ) அரச குடும்பத்தினர் இரலை அரசு 12 அல்லது அதற்கு மேற்பட்ட கொம்புமுளைகளையுடைய கலைமான் முகட்டுக்கூம்பு உச்சிப் பாய்மரம் முகட்டுப்பாய் பாய்மரத்தின் உச்சிக்கு மேலுள்ள பாய் (பெயரடை) அரசனுக்குரிய அரசிக்குரிய அரசுரிமை சார்ந்த அரசு வழிவந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பணியிலிருக்கிற அரசர் ஆதரவு பெற்றுள்ள அரசு முறையான வீறார்ந்த மாண்புடைய பகட்டாரவாரமான சிறந்த உயர்ந்த முதல்வதரமான பேரளவினதான இயல்வுமீறய அளவினமான.
Snow-plant
செம்பனிப்பாசி பனியில் விளைந்து அதற்குச் சிவப்பு வண்ணமூட்டும் நுண்ணுருவான பாசி வகை.
Sophisticated
சொற்புரட்டான வாதப்புரட்டான நடைமுறை அறிவடிப்படையான உலகியலாரவாரப்பண்பு பயின்றி சமுதாயச் செயற்கைப்பண்பாடுடைய உலகியல் தெரிந்து அதற்கொத்து நடக்கிற உருட்டுப்புரட்டுத் தெரிந்த இயல்பௌிமை கைவிட்ட சூதுதெரிந்த.
Sponsor
பெயர்த்தந்தை பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தந்தைபோல அதற்கு ஆதரவளிக்க முன்வருபவர் பெயர்த்தாய் பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தாய்போல ஆதரவளிக்க முன்வரும் மாதர் ஆதரவாளர் பிறர் மேம்பாட்டுப் பொறுப்பேற்பவர் ஒலிபரப்புத் திட்ட ஆதரவாளர் ஒலிபரப்புத் திட்டச் செலவைத் தானேற்று அதனுள் தன் விளம்பரத்தையும் உட்படுத்திக்கொள்பவர் (வினை.) பெயர்த்தந்தையாயிரு பெயர்த்தாயாயிரு ஆதரவாளராயிரு ஒலிபரப்புத்திட்ட ஆதரவாளராயிரு.
Still
மோன அமைதி இயங்கா நிழற்படம் இயங்குபடத்தின் கூறல்லாத நிழற்படம் (பெ.) அசைவற்ற இயக்கமற்ற ஓசையற்ற சந்தடியில்லாத அசைவோ சந்தடியோ இல்லாத அலையாடாத அலைவற்ற உலைவற்ற உயிர்ப்பற்ற செயலற்ற உயிரில்லாத ஒளிராத பளபளப்பற்ற மினுங்காத (வினை.) அமைதியாக்கு ஆற்று அமைதிப்படுத்து கொந்தளிப்புத் தணியவை அசைவறச் செய் ஓசை அமர்த்து ஒலியடக்கு வாயடங்கச் செய் அமைதியுறு (வினையடை.) இடைவிடாது வழக்கமாக எப்போதும் அடிக்கடி இன்னும் முன்போலவே இனியும் இக்காலத்திலும் கூட கடந்த காலத்திலும் கூட வருங்காலத்திலும் கூட எனினும் அப்படியிருந்தாலும் இருந்தபோதிலும் இவை ஒருபுறமிருக்க அதற்குமாறாக மேலும் ஆயினும்.
Thereagainst
அதற்கெதிராக.
Therefor
அதற்காக.
Thereinafter
பத்திரத்தில் அதற்குப் பின்.
Thereinbefore
அதே சுவடியில் அதற்கு முன்.
Thereto
அதற்கு அதனுடன் மேற்கொண்டு கூடுதலாக மேலும்.
Thereunto
அதற்கு அதனுடன் கூடுதலாக மேற்கொண்டு.
Thither
அப்பாலான மறுபுறமான (வினையடை) அவ்விடத்திற்கு அங்கே அதற்காக அம்முடிவு நோக்கி அதற்காக வேண்டி அதை நாடி.
Random Fonts
Kathanakuthugalam
Download
View Count : 131686
Viththi
Download
View Count : 13673
TAB-Nambi
Download
View Count : 24650
TAU_Elango_Veena
Download
View Count : 11944
Mannaram
Download
View Count : 9357
Elcot Thanjavur
Download
View Count : 27050
Mathi
Download
View Count : 16159
Rasigapria PC
Download
View Count : 10085
Tab Shakti-20
Download
View Count : 8145
Rasigapria Plain
Download
View Count : 11930
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website