English to Tamil Dictionary: அதுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bookend
புத்தக நிலை அதுக்கில் கடைசிப்புத்தகம் தாங்கும் முட்டணி.
Champ
நெறுநெறு எனும் ஒலி பற்கடிப்பொலி பல்லரைப்பு அரவம் (வி.) ஓசைப்படப் பல்லால் அரை அதுக்கு சப்பு நெறுநெறு எனக்கடி.
Chew
சவைப்பு பல்லரைப்பு அதுக்கும் அளவு புகையிலையின் மெல்லும் அளவான துண்டு (வி.) பல்லால் அரை சவை கடித்து அதுக்கு புகையிலை மெல்லு ஆழ்ந்து நினை சென்றது நினை நினைந்து நினைந்து சிந்தனைசெய்.
Chewing-gum
அதுக்கும் சவ்வு.
Chicle
மரவகையின் பால் அதுக்கு சவ்வின் அடிப்படைக் கூறு.
Gum
மரப்பிசின் கோந்து கண்பீளை இனிப்புத் தின்பண்டம் செய்ய உதவும் பொருபொருப்பான கடும் பிசின்பொருள் அதுக்குவதற்குரிய சவ்வுப்பண்டம் பிசின் வெளிப்படுத்தும் மரவகை நோய்ப்பட்ட பழமர வகைகளிலிருந்து கசியும் பிசின் (வினை) பிசின் தடவு பசை தடவி விறைப்பாக்கு பசை தடவி ஒட்டு பசைப்பொருளாகு பிசின் கசிய விடு.
Mas;ticate
மெல்லு அதுக்கு பல்லினால் அரை.
Suck
சப்புதல் உறிஞ்சுதல் பால்குடிப்பு பால்சுவைப்பு சப்புக்கொட்டுதல் வாய் உறிஞ்சுசெயல் பால்சுவைப்பு வாய்ப்பு மார்புச் சப்புப்பால் சிறிதளவு சாராயக் குடிப்பு சிறிதளவு சாராய வடிப்பு சாராயக்குடி மடக்களவு (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் இனிப்பு (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் பெருத்த ஏமாற்றுநிலை படுதோல்வி (வினை.) பசப்பு உறிஞ்சு மார்பு சப்பு விலங்கு மடியில் பால்குடி சப்பிக்குடி உறிஞ்சிக்குடி பருகு உறிஞ்சிக் குடித்துவிடு நக்கு நாவினால் துழாவு உதட்டால் அதுக்கு அதுக்கி உள்ளிழு குழாய் வகையில் உறிஞ்சொலி செய் நீர்ச்சுழி வகையில் உள்வாங்கு ஈர்த்துக்கொள் உள்வாங்கி உலர்வி உள்ளிழுத்துச் சுவறவிடு உட்கொள் நலங்கவர் பயனாதாயங்கொள் மனத்தில் வாங்கிக்கொள் அனுபவமற்ற நிலையுடையவராயிரு குழந்தை நிலையிலிரு (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் கெஞ்சிப்பசப்பு அடிமைத்தனமாகக் கெஞ்சி வசப்படுத்த முயலு.
Random Fonts
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14327
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16046
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13220
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7052
Mani Bangla Font
Mani
Download
View Count : 24716
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17463
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8415
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6963
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26644
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12777

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close