Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அத்தி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Archaism
மொழியிலும் கலையிலும் பழமையையும் வழக்கற்றவைகளையும் வைத்துக் கொள்ளுதலும் பின்பற்றுத அத்தகைய மனப்பாங்கு தொல்சொல்.
Atrament C Phosphating Process
அத்திரமன்று C (குளிர்) பொசுபேற்றாக்கமுறை
Attar
ரோசா இதழ்களிலிருந்து இறக்கப்படும் நறுமணசெய் அத்தர்.
Aunt
பெற்றோருடன் பிறந்தவள் அத்தை சிற்றன்னை.
Benjamin-tree
சாம்பிராணி மரம் நறுமணப்பட்டையுடைய வட அமெரிக்கப் பூடுவகை அத்திமர வகை.
Caprification
அத்திப் பழத்தைச் செயற்கை வகையாகக் கனிவிக்கும் முறை.
Caprification
செயற்கைவழி அத்திப்பழம் கனிவித்தல்
Card-vote
எண்ணுரிமை மொழிச்சீட்டு ஒருவர் எத்தனைப் பேருக்குப் பிரதிநிதியாய் இருக்கிறாரோ அத்தனை எண்ணிக்கைக்குத் தக்கபடி அவர் வாக்கு மதிப்புப் பெறும் வாக்களிப்பு முறை.
Certified
அத்தாட்சி பெற்ற.
Chapter
ஏட்டின் தலைப்பிரிவு அதிகாரம் இயல் அத்தியாயம் முழுக்கூறு பொருட் கூறு நிகழ்ச்சிக்கூறு சட்டப் பெரும் பிரிவு கட்டளைக் குருக்களின் தொகுதிக்கூட்டம் துறவியர் குழுக்கூட்டம் சங்கம் கழகம் கூட்டுக்குழு மணிப்பொறியின் ரோம எண்கள் (வி.) இயல் வகு இயல்களாகப் பிரி கடி கண்டித்துத் திருத்து.
Cold Atrament Process
அத்திரமென்று குளிர்முறை
Cosmotheism
இயலுலகையும் இறைவனையும் ஒன்றுபடக் கொள்ளும் கோட்பாடு அத்துவைதம்.
Cousin
பெற்றோரின் உடன் பிறந்தாரின் சேய் அத்தை மகன் அத்தைமகள் மாமன் மகள் மாமன் மகள் சிற்றப்பன்-பெரியப்பன் மகன் சிற்றப்பன்-பெரியப்பன் மகள் சிற்றன்னை-பெரியன்னை மகன் சிற்றன்னை-பெரியன்னை மகள் தொலை உறவினர் உடன் தோழமைக் கூட்டத்தார் (பெருமக்களைக் குறித்த மன்னர் சுட்டு வழக்குச் சொல்).
Cousin-german
பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய் அத்தை-மாமன் பிள்ளை சிற்றப்பன்-பெரியப்பன் பிள்ளை சிற்றன்னை-பெரியன்னை பிள்ளை உடன்பிறந்தார் பிள்ளை நெருங்கிய உறவினர்.
Encroachment
அளவு கடப்புர அத்துமீறுகை.
Ficus
அத்தி
Fig
அத்திமரம் அத்திப்பழம் பயனற்ற சிறுபொருள் ஒருசிறிது.
Fig
அத்தி
Figleaf
அத்தியிலை உருவச்சிலை அல்லது படத்தில் மறைவிடத்தை மூடும் அத்தியிலைத்தோற்றம் மூடிமறைக்கும் வகை போதா உடை பாசாங்கு ஒழுக்கமுடைய மழுப்புதல் சமாளிப்புமுறை.
Frail
அத்திப்பழம்-உலர்ந்த கொடிமுந்திரிப்பழம் முதலியவற்றைச் சிப்பங் கட்டுவதற்குரிய நாணற்புல்லினால் செய்யப்பட்ட கூடை நாணற் புல்.
Gallio
அத்துமீறிக் தலையிட மறுக்கும் பணியாளர் பொறுப்பேற்க விழையாத கவலையில்லா மனிதர்.
Goat-fig
காட்டுஅத்தி வகை காட்டு அத்திப்பழம்
Jovian
ரோமானியப் பெருந்தெய்வம் சார்ந்த அத்தெய்வம் போன்ற கோள்வகையில் வியாழன் சார்ந்த.
Moth
அத்துப்பூச்சி விட்டில் பூச்சிஇராப் பூச்சி
Otto, Otto Of Roses
அத்தர் ரோசா இதழ்களிலிருந்து பெறப்படும் ஆவியாய்ப் போகும் நறுமணத் தைலம்.
Random Fonts
PorunaiTSC
Download
View Count : 23129
Arangam
Download
View Count : 16602
ELCOT-Unicode
Download
View Count : 12424
GIST-TMOTKumudam
Download
View Count : 10571
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22868
GIST-TMOTSuman
Download
View Count : 18702
TAU_Elango_Ragham
Download
View Count : 11170
Uthayam
Download
View Count : 10196
Tam Shakti 31
Download
View Count : 7105
Vairamani
Download
View Count : 32749
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website