English to Tamil Dictionary: அந்துப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bee-moth
இளந்தேனீக்களைக் கொல்லும் முட்டைப்புழுக்களை ஈனும் அந்துப் பூச்சிவகை.
Corn-borer
மக்காச்சோளப் பயிரை அழிக்கும் முட்டைப் புழுவை ஈனும் அந்துப் பூச்சி வகை.
Corn-moth
கூல வகைகளைத் தின்னும் முட்டைப் புழுக்களை ஈனும் அந்துப்பூச்சி வகை.
Corn-weevil
தானியக் களஞ்சியங்களில் அழிவு விளைக்கும் சிறு அந்துப்பூச்சி வகை.
Cornworm
தானியக் களஞ்சிய அந்துப்பூச்சி வகை அந்துப்பூச்சி வகையின் முட்டைப்புழு.
Cutworm
நிலத்தள அருகிலேயே செடிகளின் தண்டுகளை அறுக்கும் அந்துப்பூச்சி இனத்தின் முட்டைப்புழு வகை.
Flame
அனற்கொழுந்து தீநாக்கு எரிதல் ஆவி ஒளிப் பிழம்பு சுடரொளி ஒளிவண்ணம் ஆர்வக்கனல் பற்றார்வம் கருத்துவேகம் சீற்றம் கடுஞ்சினம் முனைத்தெழும் காதல் ஆர்வக்காதலர் அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று (வினை) பிழம்பாக வீசு தழலாகப் பரவு எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து உணர்ச்சிகொந்தளித்தெழு சினந்தெழு எழுச்சியூட்டு சினமூட்டு காதல் வெறியூட்டு.
Flame
அனற்கொழுந்து தீநாக்கு எரிதல் ஆவி ஒளிப் பிழம்பு சுடரொளி ஒளிவண்ணம் ஆர்வக்கனல் பற்றார்வம் கருத்துவேகம் சீற்றம் கடுஞ்சினம் முனைத்தெழும் காதல் ஆர்வக்காதலர் அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று (வினை) பிழம்பாக வீசு தழலாகப் பரவு எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து உணர்ச்சிகொந்தளித்தெழு சினந்தெழு எழுச்சியூட்டு சினமூட்டு காதல் வெறியூட்டு.
Gamma
கிரேக்க நெடுங்கணக்கில் மூன்றாவது எழுத்து அந்துப்பூச்சி வகை.
Giipsymoth
இலை தழைகளுக்குச் சேதம் விளைக்கும் அந்துப் பூச்சிவகை.
Moth
அந்துப்பூச்சி விட்டில் அழிமருட்சிக்கு ஆளாகுபவர் கவர்ச்சிப்பொருளைச் சுற்றி வட்டமிடுபவர்.
Moth-eaten
அந்துப்பூச்சிகளால் அரிக்கப்பட்ட காலங்கடந்த பழமைப்பட்டுப்போன.
Nonpareil
தனி ஒருவர் ஈடிணையற்றவர் தனிநிலைப் பொருள் ஈடெடுப்பற்றது (அச்சு.) அச்செழுத்து அளவு வகை இனிப்புத் தின்பண்ட வகை சீமை இலந்தைப்பழ வகை பறவை வகை கோதுமை வகை அந்துப்பூச்சி வகை.
Notch-wing
அந்துப்பூச்சி வகை.
Nun
மாடக் கன்னி கிறித்தவப் பெண் துறவி பறவை வகை அந்துப்பூச்சி வகை.
Oak-beauty, Oad-egger
அந்துப்பூச்சிவகை.
Oak-hook-tip, Oak-moth
அந்துப்பூச்சி வகை.
Pine-beauty
முட்டைபபுழுப் பருவத்தில் தேவதாரு மரத்தைத் தின்றுவாழும் அந்துப்பூச்சிவகை.
Potato Tuber Moth
உருளைக்கிழங்கு அந்துப்பூச்சி
Rice Meal Moth
அரிசி அந்துப்பூச்சி
Rivulet
சிற்றாறு ஓடை அந்துப்பூச்சி வகை.
Rivulet
சிற்றாறு ஓடை அந்துப்பூச்சி வகை.
Runic
பண்டைய செர்மானிய இன வரிவடிவ எழுத்து மூலம் திண்ணிய அணிவரி அச்சுருவகை அந்துப்பூச்சி வகை (பெயரடை) பண்டைய செர்மானிய இன எழுத்துருச் சார்ந்த பண்டைய செர்மானிய இன எழுத்துருவிலுள்ள பண்டைய செர்மானிய இன எழுத்துருக்குறிப்புடைய கவிதை வகையில் பண்டைய ஸ்காண்டினேவிய வரை மாதிரி சார்ந்த உலோக வேலைப்பாட்டிலும் பழஞ் சின்னங்களிலும் அணி ஒப்பனை வகையில் குறுக்குப்பின்னல் வரைகளையுடைய.
Tuber Moth
கிழங்கு அந்துப்பூச்சி
Tussock-moth
அந்துப் பூச்சி வகை.
Random Fonts
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10239
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18843
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8692
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11236
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16515
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12587
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39391
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28164
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15174
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6445

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close