English to Tamil Dictionary: அனைத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

RNA
ஒரு கருவமிலம் ஆகும்.இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும்.Ribonucleic acid
All
முழுமை எல்லோரும் எல்லாம் தொகுதி பொருளுலகு(பெ.) முழுமையான எல்லா அனைத்து விலக்கில்லாத முழுஅளவான (வினையடை) முற்றிலும் முழுவதும் தீர எல்லாப்பக்கங்களிலும் எல்லாவகைகளிலும் தங்குதடையின்றி.
All
அனைத்தும்
All
முழுமை எல்லோரும் எல்லாம் தொகுதி பொருளுலகு(பெ.) முழுமையான எல்லா அனைத்து விலக்கில்லாத முழுஅளவான (வினையடை) முற்றிலும் முழுவதும் தீர எல்லாப்பக்கங்களிலும் எல்லாவகைகளிலும் தங்குதடையின்றி.
All
அனைத்தும்
All Purpose Computer
அனைத்துச்செயல் நோக்குக் கணினி அனைத்துப் பயன் கணிப்பொறி
Blanket
கம்பளம் படுக்கைமேல விரிப்பு புதைப்பு போர்வை மறைப்பு மூடுதிரை மேல்தளப்பரப்பு (பெ.) பொதுவாக உட்கவிந்தடக்குகிற பொதுவாக அனைத்துக்கும் பொருத்தமாகிற (வினை) மூடு மறை ஒலிகேளாமல் தடை செய்து அடக்கு பந்திக்கம்பளத்திலிட்டு ஆட்டு ஒரே கவிகையின் கீழ்க் கொணர்.
Break The Bank
சூதாட்டத்தில் செயலாட்சியினரின் பணயத்தொகை அனைத்தையும் பெறும்படி வெற்றியடை.
Change All
அனைத்தும் மாற்று
Change All
அனைத்தும் மாற்று
Cobdenism
தடையிலா வாணிகம்-அனைத்து நாடுகளின் கூட்டுறவு-சிக்கனம்-அமைதி-பிற அரசுகளில் தலையிடாமை-பேரரசுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட காப்டன் (மறைவு-1க்ஷ்65) என்பாரின் கோட்பாடு.
Comintern
அனைத்து நாட்டுப் பொது உடைமை அமைப்பு 1ஹீ4ஹ்-ஆம் ஆண்டுக்குமுன் இருந்த மூன்றாவது உலகத் தொழிலாளர் பொதுவமைப்பு.
Computer All Purpose
அனைத்து நோக்குக் கணினி
Consortium
தோழமை நல்லுறவு நட்பு தொடர்பு அனைத்து நாட்டு வங்கி அல்லது நிதியின் கூட்டிணைப்பு காளான் வகைகளின் கூட்டிணைப்பு.
Cure-all
சஞ்சீவி குருமருந்து அனைத்துநோய்மருந்து முப்பூ.
Delete All
அனைத்தும் நீக்கு
Delete All
அனைத்தும் நீக்குஅனைத்தும் நீக்கு
Earthing Up
மண் அனைத்தல் முட்டணைத்தல்
Eurovision
அனைத்தை ரோபியத் தொலைக்காட்சிப் படர்வலையமைப்பு.
Expansive
நாலாபக்கமும் பரவுகிற பெரிதும் விரிவாக்கப்பட்ட விரிவான அனைத்தையும் உள்ளடக்குகிற விரிவப்ற்சியுறும் இயல்புடைய வளரும் ஆற்றலுடைய விரிவான பரந்தகன்ற ஆட்கள் வகையில் தாராளமாகப் பேசிப்பழகுகிற உணர்ச்சிவகையில் கனிவு எழுச்சியுடைய பேச்சுவகையில் சொல்வளமுடைய.
Find All Files
அனைத்துக் கோப்புகளையும் கண்டறி
Find Entire Cells
அனைத்து கலங்களையும் கண்டறி
First
முதலாவது முதன்மையானது முதல்வர் வரிசையில் முதன்மையானவர் முதல்வரிசை சார்ந்தவர் தேர்வில் முதல் வகுப்பிடம் உச்சநிலைவரிசை வகுப்பு போட்டியில் முதலிடத்தவர் காலத் தொடக்கம் வரிசையில் தொடக்கம் (பெ.) முதலாவதான காலத்தால் மிக முந்திய வரிசையில் முதன்மையான மிக முற்பட்ட தலைமைச் சிறப்புடைய அனைவரிலும் முதன்மை வாய்ந்த அனைத்திலும் முந்திய தொடக்கத்தைச் சார்ந்த மேம்பட்ட அடிப்படையான மூலாதாரமான (இலக்.) பேசுபவரைக் குறித்த தன்மை இடத்துக்குரிய (வினையடை) முதலில் முதலாவதாக எல்லாவற்றுக்கும் முன்னதாக முந்தி முற்பட குறித்த காலத்துக்கு முற்பட்டு மற்றொன்றினைக் காட்டிலும் முற்படு சிறப்பு முறையாக.
Ignore All
அனைத்தும் தவிர்
Ignore All
அனைத்தும் புறக்கணிஅனைத்தும் புறக்கணி
Random Fonts
Agni Bangla Font
Agni
Download
View Count : 15103
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10081
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18160
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20106
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16858
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 13997
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75669
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8383
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9595
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12486

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close