English to Tamil Dictionary: அன்னை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alien
அயலார் வெளியார் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம் வெளிவரவினம் (பெ.) பிறிதொன்றிற்குரிய புறம்பான வெளியிடத்திற்குரிய விருப்பத்திற்கு ஒவ்வாத சூழலுக்கு உகவாத ஒத்திசைவற்ற இசைவு அறுபட்ட தனக்குரியதல்லாத புறஆட்சிக்குரிய முரணியல்பான விலக்கப்பட்ட (வினை) அயலாக்கு அன்னியமாக்கு தொடர்பறு (சட்.) உடைமைமாற்று.
Alienage
அயலாக்குதல் அன்னியமாயிருத்தல்.
Berry
தீங்கனிகொட்டையில்லாப்பழம்(தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம்காப்பிக்கொட்டைகூலமணிகோதுமைமணிநண்டுபோன்ற உயிரினங்களின் முட்டைஅன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ்(வினை) கனி விளையப்பெறுவிளைந்து திரளாருப்பெறுதிரிந்து கனிதிரட்டு
Beyy
மங்கையர் ஈட்டம் மான்கணம் வானம்பாடிகளின் கூட்டம் அன்னங்களின் குழாம் பறவைப்பகுதி.
Cob
அன்னச் சேவல் குறுங்காலுடைய பலமிக்க குதிரை பெரிய மரக்கொட்டை வகை உருண்டையான நிலக்கரித் துண்டு உருண்டைத்தலைப்புடைய சூட்டப்ப வகை உருண்டை வடிவுடைய பொருள் சோளக்கதிரில் மையக் காம்பு முனை மீன் வகையின் தலை (பே-வ.) பெரிய மனிதர்.
Comfort
ஆறுதல்தேறுதல்ஊக்குதவிஓய்வமைதிஇன்பநலம்வாய்ப்புநலம்துணைவர்துணை தருவதுஇன்பமளிப்பதுஆறுதலளிப்பதுஅன்னவகையின் தூவிகளாலான திண்டு(வி.) துயராற்றுநோவு தணிஆறுதலளிதளர்வகற்றுஓய்வமைதி வழங்குஇன்ப வாய்ப்பு நல்குமகிழ்ச்சியூட்டு
Copperas
இரும்புக் கந்தகை அன்னபேதி.
Cygnet
அன்னப்பறவையின் குஞ்சு.
Dame
இல்லத் தலைவி பேரிளம் பெண் அன்னை தாய் பெருமாட்டி வீரமகள் சீமாட்டி பெருமகனாரின் மனைவி உயர்குடி மாது அவிநஸ்க்கூத்திரல் வரும் இழிகுவ்க்கிழவி ஈட்டன் கல்வி நிலையத்தின் இல்லத்தலைவர் திருவாட்டி (மாதர் பெயர் முன்வரும் அடை).
Foreign
அயல்நாட்டுக்குரிய அன்னியமான வெளிநாட்டுச் சார்பான உள்நாடு சாராத வேற்றுநாட்டவரவான தாய்நாட்டுக்கு அப்பாலுள்ள வேற்று மாவட்டத்துக்குரிய வேற்றுச் சமயத்தலைமை வட்டாரத்துக்குரிய இருப்பூர்தி வகையில் வேற்ற வாணிகக்கழகத்துக்கு உரியதான புறம்பான உடல் அல்லது பொருள் எல்லைக்கு வெளியிலுள்ள சமுதாயத்துக்குப் புறம்பான வெளியிலிருந்து வருகிற வேறுபட்ட ஒவ்வாத இசையாத அயலான இனப்பண்பு சாராத பண்பு ஒவ்வாத சூழலொவ்வாத.
Game
விளையாட்டு வேடிக்கை ஆட்டமுழு நிகழ்ச்சி போட்டி விளையாட்டு சீட்டுவிளையாட்டிலும் வரிப்பந்தாட்டத்திலும் ஆட்டப்பிரிவு ஆட்டத்தில் வெற்றிக்குரிய எண்ணிக்கதொகுதி ஆட்டமுறைமை வாணிகத்துறையில் ஆட்டத்துணைக்கருவிகலத் தொகுதி வேட்டையாடப்பட்ட விலங்கு புள்ளினத்தின் தசை தொடரப்பட்ட இலக்க வளர்ப்பு அன்னத்திரன் (பெ.) வேட்டைவிலங்கு புள்ளினத்துக்குரிய சண்டைக்கோழிபோன்ற இயல்புடைய ஆண்மையுடைய வீரதீரப்பண்புடைய செயற்கிளர்ச்சியுடைய செயல்நடிப்புமிக்க துடிப்பார்வமிக்க செயல் விருப்பார்வமிக்க (வினை) பணயம் வைத்தாடு சூதாடு சூதாடியிழ.
Mother
தாய் அன்னை தோற்றமூலம் தோற்றுவாய் கன்னிமாடத் தலைவி தாழ்வகுப்பினரிடையே முதிய மாதின் விளிக்குறிப்பு கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதற்கான கருவி அமைவு (வினை) பெறு பிறப்பி தோற்றுவி தாயைப்போல் பேணி வளர் பிள்ளையென உரிமையாய் ஏற்றுக்கொள் பிள்ளையென வெளிப்படக்கூறு பிள்ளையாக நடத்து தாய்மைப் பொறுப்பேற்று ஆசிரியப் பொறுப்புக்குரியவராக்கு தாய் தேடியளி.
Pinery
அன்னாசிப்பழத்தோட்டம் தேவதாரு மரச்சோலை.
Pinguin
மேலை இந்திய தீவுகளிலுள்ள அன்னாசிபோன்ற பழவகை.
Stabat Mater
அன்னை மரியாள் அருந்துயர்ப்பாடல்.
Strange
நொதுமலான முன்பின் தெரியவராத பழக்கமற்ற பழக்கப்படாத எதிர்பாராத தனக்குரியதல்லாத இனமறியப்படாத அன்னியமான வழக்கமீறிய பொதுப் பண்பு கடந்த பொதுநிலை மீறிய புத்தியல்பு வாய்ந்த தனிப்பட்ட தன்மை வாய்ந்த தனிப் போக்குடைய விசித்திரமமான இயற்கைக்கு மாறுபட்ட இயல்பு திரிந்த விளங்காத காரணங் கூறமுடியாத தடுமாற்றந் தருகிற.
Swan
அன்னம் எகினப்புள் கவிஞர் விண்மீன் குழுக்களுள் ஒன்று.
Swan-herd
அன்னப்புட் பொறுப்பாளர் அன்னப்புள் அலகுக் குறியிடும் அரசியல் அதிகாரி அன்னப்புள் மேய்ப்பர்.
Swan-maiden
செர்மன் கதைவழக்கில் தூவி ஆடையணிந்து அன்னமாகிவிடத்தக்க மாயநங்கை.
Swan-mark
அன்னப்புள் அலகுக்குறி உடையவர் அறிவிக்க அன்ன அலகுக் குறியீடு.
Swan-upping
அன்னப்புட் குறிநாள் தேம்ஸ் ஆற்றிலுள்ள அன்னங்களை எடுத்துக் குறியிடும் ஆண்டின் நாள்.
Swannery
அன்னப்புட் பண்ணை அன்னப்பறவை வளர்க்கும் இடம்.
Swanny
அன்னம்போன்ற.
Swans-down, Swansdown
அன்னத்தூவி மென்கம்பளி தறித்த மென்றுய்ப்பருத்தித் துணி வகை.
Swansong
இறுதிப்பாடல் இற்ககந்தறுவாயில் அன்னம் பாடுவதாகக் கருதப்படும் இனிய பாடல் கடைசிப்படைப்பு.
Random Fonts
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9292
Divya Bangla Font
Divya
Download
View Count : 28639
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7102
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30203
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18587
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14132
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18040
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13613
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24195
Agni Bangla Font
Agni
Download
View Count : 15142

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close