English to Tamil Dictionary: அபாய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adventure
துணிவான செயல் வீரச்செயல் அபாயம் இடர் எதர்பாரா நிகழச்சி துணிச்சல் வாணிபம் செயல் வேட்டம் முயற்சி ஆர்வம் (வினை) துணிவுச் செயலில் இறங்கு துணிந்துசெய் செய்துபார் இடர்மேற்கொண்டு செய்.
Alarm
போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி போர் முரசு செருப்பறை அபாய அறிவிப்பொலி எச்சரிக்கை பீதி கிலி சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்(வினை) அதிர்ச்சியெழுப்பு போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய் இடர் உணர்த்தி விழிப்பூட்டு கிலியூட்டு அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு கிளறு.
Apache
அபாச்சி
Danger Line
அபாய எல்லை காப்பு நிலைக்கும் இல்ர் நிலைக்கும் இடையேயுள்ள நிலை.
Risk
இடர்வரவு அபாய நேர்வு வருநிலை இழப்பு வருதீங்கு எதிர்பாரா ஊறுபாடு இடர்காப்பின்மை எளிதில் தீங்கிற்கு ஆளாகும் நிலை விளைவுக்குரிய பொறுப்பு (வினை) வரவு துணிந்திறங்கு வருவிளைவின் பொறுப்பை எற்றுக்கொள்ள முனை.
Risky
இடர்வரவு நிரம்பிய அபாயமிக்க பெருநட்டம் ஏற்படத்தக்க கதை-நாடக வகைகளில் ஒழுக்கக்கேடு உண்டு பண்ணத்தக்க மரபு நிலை ஆசாரங்கள் வகையில் புண்படுத்தக் கூடிய.
Rouser
எழுப்புகிறவர் எழுப்புவது வியப்புண்டாக்குவது திகைப்படையச் செய்வது பச்சைப்பொய் அபாண்டப் புளுகு. சாராயங் கலங்கு கருவி.
Siren
நீரணங்கு புள்ளணங்கு கிரேக்க புராணமரபில் தலைப்பகுதி பெண்ணுருவான புள்வடிவ மருட்டிசைப் பெண் தெய்வங்களில் ஒன்று மோகினித்தெய்வம் மயக்கிசை மங்கை மருட்டும்பொருள் மயக்கமூட்டுஞ் செய்தி இனிய பாடகி இன்னிசை மாது எச்சரிக்கைச் சங்கொலி அபாயச் சங்கு மின்சங்கநாதம் நீர்வாழ் பால்குடி விலங்கினத்தின் வகை.
Tocsin
எச்சரிக்கை மணியொலி அபாய எச்சரிக்கை.
Random Fonts
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19683
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13700
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49099
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13129
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10043
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10620
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18725
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22731
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31077
Mani Bangla Font
Mani
Download
View Count : 24737

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close