Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அப்பத்துண்டு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ale-berry
அப்பத்துண்டுகளிட்டுச் சுவையூட்டப்பட்ட மாவடித்தேறல்.
Bread-crumb
அப்பத்தின் உள்ளீடான பகுதி சமையலில் பயன்படுத்தப்படும் அப்பத்துண்டு (வினை) அப்பத்துண்டுகளை மேலீடாகத்தூவு.
Breadberry
சூடான பாலிலுறிய அப்பத்துண்டுகள்.
Cake-walk
அப்பத்துண்டுகளைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படும் நீகிரோவரின் நடைநய ஆடற்போட்டி வகை.
Cecils
கொத்திய இறைச்சி-அப்பத்துண்டுகள்-வெங்காயம் முதலியவற்றை உருண்டைகளாகச் செய்து பொரித்த பணியாரம் பொரிக் கறி உருண்டை.
Crouton
(பிர.) சூப்பியுடன் வழங்கப்படும் பொரித்த சிறு அப்பத்துண்டு.
Crumb
அப்பத்துண்டு சிறு துணுக்கு பொருக்கு சிறு பகுதி அப்பத்தின் மென்மையான உட்பகுதி (வி.) சிறு துணுக்குகளாக்கு இடி பொடி அப்பத்துண்டுகளை உள்ளிடு அப்பத்துணுக்குகளை மேலீடாகத் தூவு துண்டுத்துகள் தூவிக் கெட்டிப்படுத்து தூள்படு பொடியாகு நொறுக்கு துண்டுத் துணுக்குகளைத் துடைத்தகற்று.
Crumble
துகள் துணுக்கு அப்பத்துண்டு எளிதில் தூளாகும் பொருள் (வி.) துண்டுகளாக நொறுக்கு பொடியாக்கு தூளாகு பொடிந்து விழு அழிவுறு.
Dunk
உணவின் போது அப்பத்துண்டைக் குடிநீர்மத்தில் அல்லது சாற்றில் அமுக்கி எடு.
Sippet
உண் கவளம் அப்பத்துண்டு.
Sop
வாயிரை விலங்குகளை அமைதிப்படுத்த அளிக்கப்படும் உணவுத்துண்டம் வாய்த்திணி தொல்லைதடுத்துவைப்பதற்குரிய சிறுபொருள் துவைச்சில்லு ஆணத்தில் தோய்த்த பொங்கப்பத் துண்டு தாண் காய்கறி-இறைச்சிச் சாறு ஆகியவற்றில் தோய்ந்த அப்பத்துணுக்கு வாயுறை மனக்குறை தணிப்பதற்கு அளிக்கப்படுவது தேற்றுசலுகை கையுறை கைக்கூலி இலஞ்சம் சேறு குட்டை தோய்வு (வினை.) அப்பத்துண்டினைக் காய்கறி இறைச்சி வேவூறலில் தோயவை துண்டு முதலியவற்றால் உறிஞ்சுதல் மூலம் நீர்மம் ஒத்தியெடு முட்ட நனைவுறு முட்ட நனைவி தோய்வி ஊறுவி.
Toast
வாட்டடை சிவக்க வாட்டிய அப்பத்துண்டு செம்முறுகலாக வரட்டப்பட்ட அப்பம் பாராட்டு நங்கை நலம் பாராட்டு அருந்தீட்டுக்குரியவர் நலம் பாராட்டுப் பருகீட்டிற்குரியவர் அருந்தீட்டு நலம் பாராட்டுப்பண்பு பருகீட்டு நலம் பாராட்டுச்செய்தி ஆர்வப்புகழ்ப் பாராட்டு ஆர்வ அவாத்தெரிவிப்பு (வினை) பேரால் நலம் பாராட்டி அருந்து பேரால் நலம் பாராட்டிப் பருகு புழார்வப் பாராட்டு உரை ஆர்வ அவாத் தெரிவி அப்பவகையில் சிவக்கவறு அப்பத்துண்டு வகையில் முறுகலாக வாட்டு முறுகப்பம் பக்குவஞ் செய் வாட்டடை பக்குவமாக்கு மறுகுநெய் வாட்டப்பாமாக்கு பாலேடு பன்றியிறைச்சி முதலியவற்றைச் செம்முறுகலாகச் சுண்டவை.
Random Fonts
Tab Shakti-22
Download
View Count : 18083
TAMMaduram
Download
View Count : 24057
Sundaram-0819
Download
View Count : 17622
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9459
Tam Shakti 14
Download
View Count : 7638
VaigaiUni
Download
View Count : 22427
ThendralUni
Download
View Count : 25096
TAU_Elango_Barathi
Download
View Count : 11457
Sindhubairavi
Download
View Count : 14026
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8908
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website