English to Tamil Dictionary: அமைச்சரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Attorney General
(தொ.) இங்கிலாந்தின் சட்டத்தலைமைப்பணி முதல்வர் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் நியாயத்துறை உறுப்பினர் சட்டத்துறையின் தலைவர்.
Cabal
மறை சூழ்ச்சி சதி மறை குழு சதிக்கூட்டம் (வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர் (வினை) மறைமுகக் கட்சி அமை சதிசெய் சூழ்ச்சிசெய்.
Cabinet
தனியறை மறைவடக்கமான அறை நிலைப்பெட்டி இழுப்பறைப் பெட்டி முக்கிய அமைச்சர்களின் ஆய்வறை முக்கிய அமைச்சர் குழு அமைச்சரவை (தொ.) அமைச்சரவை ஆய்வுக்கூட்டம் அமைச்சரவை நெருக்கடி அமைச்சரவை மாறுதல் கட்டம் ஏட்டின் நுலகப் பதிப்புக்கும் பொது நிலைப் பதிப்புக்கும் இடைநிலைப்பட்ட பதிப்பு ஆட்சிக்குழுவுக்குட்பட்ட அமைச்சர் அமைச்சரவை மதிப்புடைய அமைச்சர் 3 ஹ்க்ஷீக்ஷ் அங்குல அகலமும் 5 1க்ஷீ2 அங்குல உயரமும் உடைய படம் பிட்டப்பட்ட வகை முட்டைப்பால் கலந்த மென்மையான மாப்பண்ட வகை.
Cabinet-making
அமைச்சரவை அமைத்தல்.
Chancellor
முக்கிய அமைச்சர் மன்னாய முதல்வர் உயர் முறைமன்ற முதல்வர் பதிவு மன்ற நடுவர் கட்டியத் துறையில் ஏடகத்தலைவர் பல்கலைக்கழக வேந்தர்.
Chancellory
நீதித்துறை முதல்வர் பதவி பதிவு மன்றச் செயல் முதல்வர் நிலை மன்னாய முதல்வர் பணியரங்கம் முக்கிய அமைச்சர் அலுவலகக் கட்டிடம் தூதர் அலுவலகம் தூதர் துறை அலுவலகக் கட்டிடத்தொகுதி.
Commissar
பொறுப்பாளர் சோவியத் ருசியா ஒன்றியத்தின் அரசியற் பணியரங்கப் பொறுப்புடைய அமைச்சர்.
Commissariat
படைத்துறை உணவுத்துறை அரங்கம் சோவியத் ருசியாவின் அரசியற் பணியரங்கத் துறை உணவுத்துறை அரங்கப் பணிமனை பொறுப்பாளர் குழு ருசிய அமைச்சர் குழு.
Dewan
முதலமைச்சர் நிதி அமைச்சர்.
Diplomatic
வேற்று நாட்டு அரசவையிலுள்ள நாட்டுப் பேராணமை அமைச்சர் (பெயரடை) பழம்பட்டய ஆராய்ச்சித்துறை சார்ந்த உடன்படிக்கைப் பத்திரங்கள் சார்ந்த அரசியல் செயலாட்சிக்குரிய அரசியல் செயல்திறமுடைய கலந்து பேசியே செயலாற்றுகிற ஏன்ற்றுகிற இரண்டகமான.
Divan
உஸ்ர் அரசியல்மன்றம் துருக்கிய அரசியல் மன்றம் நீதிமன்றம் பேரவை மெத்தை வைதத நீள் இருக்கை உடைய கொலுமண்டபம் மெத்தை வைத்த நீண்ட இருக்கை சுவரோரச் சாய்விருக்கை படுக்கையாகவும் பயன்படும் பூந்தவிசிருக்கை பாடல் திரட்டேடு புகை குடிக்கம் அறை புகைச் சு விற்பனைக் கடை கீழ்த்திசை முதலமைச்சர் கீழ்நாட்டுக் கருவூல அமைச்சர்.
Government
ஆட்சி முறை ஆட்சி ஆளுநர் குழு ஆட்சி உரிமை பெற்றவர் குழு அரசு அரசியல் அரசியலார் அமைச்சரவைக் குழு ஆளுநர் கால எல்லை ஆளுநர் ஆட்சிப் பரப்பு மாகாணம் (இலக்) மற்றொரு சொல்லின் வேற்றுமையை அறுதிசெய்வதற்குரிய சொல்லின் ஆற்றல் (பெ.) அரசதியலாருக்குரிய அரசியலாரால் சொல்லின் ஆற்றல்.
Interpellate
இடையினா எழுப்பு நடைமுறை நிகழ்ச்சிகளை இடைமறித்து அமைச்சரை விளக்கம் கேள்.
Interplay
இடைவினா எழுப்பு நடைமுறை நிகழ்ச்சிகளை இடைமறித்து அமைச்சரை விளக்கம் கேள்.
Mafia
சிசிலி என்னும தீவுப்பகுதியின் மக்களிடையே சட்டத்தின்மீதும் அமைச்சர்கள் மீதும் உள்ள பகைமை சட்ட எதிர்ப்புக் குற்றச்செயல்கள் சட்டத்தின் மீது பகைமை கொண்டு குற்றமிழைப்பவர்கள்.
Minister
செயலாற்றுப் பணியாளர் செயலாளர் அமைச்சர் மந்திரி அரசியல் தூதர் மதகுரு (வினை) தொண்டாற்று பணிசெய் உதவியாயிரு துணையாய் உதவு கொடுகொடுத்துதவு மருந்து வகையில் ஆதரவுடன் கொடு.
Ministerial
சட்ட நிறைவேற்றம் சார்ந்த சட்ட நிறைவேற்ற உதவியான துணைமையான கருவியான சமய குரு அல்லது அவருடைய ஊழியஞ் சார்ந்த அமைச்சர் சார்ந்த அமைச்சரவையினை ஆதரிக்கிற அரசியல் ஆட்சிக்குழுச் சார்பான.
Ministry
அமைச்சர் தொழில் சமயகுருமார் தொகுதி அமைச்சர் குழாம் அமைச்சரவை அரசியல் துறையரங்கம்.
Office
பணி மஅலுவல் பிணத்துறை தொழில்துறை வேலை கடமை கடமைத்துறை பொதுப்பணிமுறை ஆட்சிப்பொறுப்பு அமைச்சரவைப்பொறுப்பு வினைமுறை கடன்முறை செயல்முறை இணைசெயல் வழிபாட்டு முறை வழிபாட்டு வினைமுறை இறுதி வினைமுறை பணிமனை அலுவலகம் தொழில்மனை பணித்துறைப்பிரிவு கடமை ஈடுபாடு.
Peelite
(வர.) கூலக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அகற்றியபோது பிரிட்டனின் அமைச்சரான பீல் என்பாருக்கு ஆதரவளித்த கான்சர்வேட்டிவ் கட்சியுறுப்பினர்.
Portolio
கைப்பை உதிரித்தாள்கள் படங்கள் வைப்பதற்குரிய கெட்டித்தாள் பையுறை அமைச்சர் பதவி வணிக இணைப்புக்கழக முதலீடுகளின் பட்டியல்.
Red-box
அமைச்சரது செந்நிறப் பேழை.
Resident
குடியிருப்பாளர் ஊர் அல்லது ஊர்ப்புறத்து நிலையாகத் தங்கியிருப்பவர் புலம்பெயரா உயிரினம் அயல்நாட்டவையில் அமைச்சராயிருப்போர் காப்பரசுகளில் ஆட்சியாளர் பெயராள் துணைக்காப்பரசின் ஆளுநர் (பெயரடை) குடியிருக்கின்ற பதியெழாப் பண்புடைய புலம்பெயராத தன் அலுவலகத்திலேயே தங்கியிருக்கிற உறுப்பினர் பதவியமர்வுடைய தங்கியிருக்கிற உறுப்பினர் பதவியமர்வுடைய தங்கியிருக்கக் கடமைப்பட்ட உரிமை வகையில் பிறப்புவழி உரியதான.
Secretary
செயலாளர் செயற்பொறுப்பாளர் அரசியல் அலுவலக நடைமுறைப் பொறுப்புடையவர் பிரிட்டனில் அலுவலக அமைச்சர் எழுதுவதற்குரிய நிலையடுக்குடன் கூடிய இழுப்பறைச் சாய்மேசை (அச்சு.) பெரிய பத்திர எழுத்துப்போன்ற அச்சுருப்படிவம் காதிற் செருகிய பேனாப் போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்க பாம்புணிப் பறவை வகை.
Vizier, Vizir
இஸ்லாமிய நாட்டு வழக்கில் அமைச்சர் மீ உயர்பணியாளர்.
Random Fonts
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9264
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9491
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8671
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12713
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40128
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 11360
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13344
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6568
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20177
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10861

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close