Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அமைதிக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Affray
தெருச் சண்டை கலவரம் அமளி அமைதிக்குலைவு (வினை) அச்சுறுத்து அமைதிகுலை.
Agitate
ஆட்டு அசை அமைதிகலை கலக்கு உணர்ச்சிகிளறு இயக்கம் உண்டுபண்ணு கிளர்ச்சிசெய் சூழ் சூழ்ந்து ஆய்வுசெய் விவாதி.
Anarchy
அரசிலா நிலை ஆட்சியில்லா நிலை அரசழிவு சட்டமில்லா நிலை ஓழுங்கின்மை அமைதிக்கேடுகுழப்பம்.
Clutter
ஆரவாரம் இரைச்சல் கம்பலை கலவரம் அமைதிக்கேடு குழம்பிய திரள் தாறுமாறான துப்புரவற்ற நிலை குப்பைக்கூளம் (வி.) ஆரவாரமாகத் திரி கும்புகூடு குப்பையாக்கு.
Disaffection
அரசியல் அமைதிக்கேடு பற்றுறுதியின்மை நேசப்பாங்கு அற்ற நிலை.
Discrder
சீர்க்குலைவு ஒழுங்கற்ற நிலை குழப்பம் அமைதிக்பேடு கொந்தளிப்பு உல்ல்நிலைக்கோளாறு நோய் (வினை) ஒழுங்குகெடு அமைதிகுலை சமநிலை கெடு குழப்பு கோளாறு உண்டாக்கு தொந்தரவு செய்.
Disquiet
அமைதியின்மை மன உலைவு கவலை கலக்கம் (பெயரடை) அமைதியற்ற கவலைகொண்ட (வினை) அமைதிகேடு மனங்கலங்கச் செய் தொந்தரவுகொடு.
Disturb
கலைவு (வினை) அமைதிகுலை உலைவுசெய் இடையிட்டுத் தடு தொல்லைகொடு குழப்பு கலக்கு கிளர்ச்சி செய்.
Disturbance
குழப்பம் கலக்கம் தடுமாற்றம் கொந்தளிப்பு கிளர்ச்சி அமளி ஆரவாரம் தொடர்பு கலைவு இடைத்தடை இடையீடு அமைதிகுலைவு உலைவு பூசல் சச்சரவு தொந்தரவு உடைமை உரிமையில் தலையீடு.
Disturbant
அமைதிகுலைப்பவர் அமைதி குலைப்பது (பெயரடை) அமைதி குலைக்கிற.
Eirenicon
அமைதிக்கான திட்டம் போர்நிறுத்தம் செய்வதற்கான சமாதானப்பேச்சு.
Heart-easing
உள்ளத்திற்கு அமைதிகொடுக்கிற.
Hyperphysical
இயற்கை கடந்த இயல் அமைதிகளுக்கு அப்பாற்பட்ட.
Ion
இயனி மின்மயத்துகள் நீர்க்கரைசலிலும் சேண்வெளியிலும் அணு அமைதிக்குலைவால் ஏற்படும் மின் செறிவூட்டப்பட்ட துகள்.
Neurosis
நரம்புச்சிக்கலால் ஏற்படும் உடல்நிலைக் கோளாறு முளை நுண்ம அமைதிக்கோளாறு.
Police
காவல்துறை நகர அமைதிகாக்கும் முறை பொது அமைதிகாப்புத் துறை காவல்துறைப்படை காவல்துறையினர் தொகுதி (வினை.) காவல்துறையினர் வழி ஒழுங்கமைதிகாப்புச் செய் ஒழுங்கமைவாட்சி நடத்து ஒழுங்கு நிலை நாட்டு.
Riot
கலகம் குழப்பம் ஒழுங்குக்கேடு அமைதிக்கேடு சட்டமீறிய செயல் கட்டறுத்த நடை மனம்போனபோக்கு உணர்ச்சிக்கொந்தளிப்பு இன்பக் களியாட்டம் விருந்தாட்டக்கூத்து அமளி ஆர்ப்பாட்டம் கும்மாளம் நெறி தவறின வாழ்க்கை கூடா ஒழுக்கம் வேட்டையில் வரையறையின்றிக் கண்டமோப்பம் பின்பற்றுதல் (வினை) கலகஞ் செய் கலகத்தில் ஈடுபடு அமளிபண்ணு ஆர்ப்பாட்டஞ்செய் கூத்தடி கும்மாளமடி களியாட்டயர் வீணாகக் காலங்கழி நெறிதவறி வாழ் பணத்தை ஊழ்ரித்தனமாக செலவழி.
Ruffle
உலைவு அமைதிகுலைவு மயிர்கலைவு திரைவுகோள் இறகு உணளர்வு நீர் அலைவு ஆடை ஓரக்குஞ்சம் பறவைகளின் கழுத்துப்பட்டை (படை) முரசதிர்வு குழப்பம் கலைசல் (வினை) உலைவுறுத்து அமைதிகுலை இறகு உளர்வி நீர்ப்பரப்பமைதிகெடு ஆளின் பண்பு வகையில் குலையச்செய் மெல்லிழைவு இழ அமைதி இழு தருக்கித்திரி சண்டை வளர்த்துக்கொண்டு சுற்றித்திரி.
Sedition
ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி இராசத்துரோகம் அமைதிக்குலைவு.
Settle
இழுப்பறை நீள்சாய்விருக்கைம உயர்சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப்பலகை ஏந்துவிளிம்புப் பாறை (வினை.) குடியேறு குடியமர்வுறு குடியேற்று குடியிருந்து நாடு வகையில் குடியேற்றம் நிறுவு வாழ்குடிப்படுத்து நிலைகொள் நிலையமைதிகொள் நிலையான வாழ்க்கைமுறை மேற்கொள் நிலையான ஒழுங்குநிலைகொள் நிலையமைதிக்குக்கொணர் மீட்டு ஒழுங்கமைதிக்குக் கொண்டு வா நிலையான படிவமுறு இறுகு தங்குவி தங்குதங்கியிரு படிவுறு படிந்தமிழ்வுறு இரிவுறு மெல்ல அமுங்கு அமுங்கி மட்டத்தில் தாழ்வுறு இரு அமர் உட்கார் அமர்வி அமைவுறுவி அமைவுறு மேல்வந்து அமைவுறு வந்துபடிவுறு அமைதிகொள் போக்கொழி இயக்கந்தவிர் அலைவுதவிர் உலைவு ஒழி ஓய்வுறு ஓய்வு கொள் அமைதியுறு கலங்கல் தௌிவுறு சரிசெய்தமை விட்டுக்கொடுத்தமை சச்சரவு இணக்குவி ஒத்திணக்குவி ஒத்திணங்கிப்போ இசைவுறு இசைவுறுவி நிலைபெறு ஒருவழிக்குக் கொண்டுவா ஐயத்திற்கிடமற்றதாக்கு அறுதிசெய் தீர்வுசெய் முடிவுசெய் முடிவுக்குக் கொண்டுவா உறுதிசெய் உறுதிப்படுத்து தௌிவுபடுத்து ஒத்துமுடிவுசெய் ஒருங்கு ஒத்துக்கொள் கடன்நீர் விலைகபட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர் கணக்குத்தீர் தொல்லை தவிர்த்தொழி ஒழித்துக்கட்ட கொல்லு (சட்.) தானமாக எழுதிக்கொடு (சட்.) வாழ்நாட் காலத்திற்கென எழுதிவை (சட்.) பாத்தமைவுசெய் உடைமை உரிமையையும் அனுபவ உரிமையையும் வேறுவேறாகப் பிரித்தெழுதி வை.
Shaking
குலுக்கம் அலைக்கழிப்பு பிடித்தாட்டல் அதிர்ச்சி நடுக்காட்டம் நடுக்கம் தள்ளாட்டம் தடுமாற்றம் அதிர்வு அமைதிக் குலைவு.
Shrievalty
மாவட்ட மணியப் பதவு மாவட்ட மணிய ஆட்சியெல்லை மாவட்ட மணியப் பதவிக்காலம் மாநகர் மணியப் பதவிக்காலம் அமைதிகாவலர் ஆட்சியெல்லை அமைதிகாவலர் பதவிக்காலம் தேர்தல் முகவர் பதவி.
Static
நிலையான நிலையமைதிப் பண்புடைய இயங்காத அசைவற்ற சமநிலை அமைதிகொண்ட.
Station
நிற்றல் நிற்குநிலை வழக்கமாக நிற்கும் இடம் இருப்பூர்தி நிற்புநிலை இருப்பூர்தி நிலையம் உந்தூர்தி நிற்புநிலை காவல்துறை நிலையம் கிளைநிலைக் கிடங்கு அலுவலகக்கிளை தங்கிடம் தங்கல்மனை இடைத்தங்கல் இடம் இடைத்தங்கல் மனை வரையிடம் குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம் பணியிடம் பணி இலக்கிடம் பணித்துறையிடம் காவற் பணியிடம் இடநிலை நிலையிடம் இட அமைவு தானம் அமைவிடம் வாழ்க்கைநிலை நிலைத்தரம் சமுதாயப் படிநிலை பணித்துறைப் படித்தரம் பணித்துறை வாழ்க்கைத்துறை ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி மனை திருச்சபை உண்ணா நோன்பு ரோமாபுரிநகரின் புண்ணிய உலாவழி மாடக்கோயில் திருக்கோயிலில் சிலுவையேற்ற உருப்படிவங்கள் பதினான்கில் ஒன்று நிலைத்தளம் படைத்துறைப் பணியாளர்க்குரிய அமைதிகாலத்தங்கற் குடியிருப்பு (எல்.) குறியிடம் அளவைமூலக் குறிப்பிடம் (தாவ.) இயல் வளர்நிலையிடம் (வில.) இயல் வாழ்வுநிலையிடம் (பெ.) நிலையத்திற்குரிய தங்கிடத்திற்குரிய பணிமனைக்குரிய (வினை.) இடம் அமர்த்திக்கொடு இடத்தில் அமர்த்து குறியிடத்தில் நிறுத்து இடத்தில் நிறுத்திவை தங்கவை இட்டுவை அமர்த்திவை.
Stipendiary
உதவிச்சம்பளம் பெறுபவர் பயிற்சிக்கால உதவிப்பணம் பெறுபவர் ஊதியம் பெறும் அமைதிக்காப்பு நடுவர் (பெ.) பருவ ஊழியவூதியம் பெறுகிற உதவிப்படிச் சம்பளம் வாங்குகிற பயிற்சிக்கால உதவிப்பணம் பெறுகிற.
Random Fonts
Tab-Appar
Download
View Count : 12504
Sundaram-2865
Download
View Count : 21598
Elcot Thanjavur
Download
View Count : 27063
Ranjani Plain
Download
View Count : 8690
Tirunelv
Download
View Count : 9084
Kalki
Download
View Count : 18927
TAU_Elango_Cholaa
Download
View Count : 15306
Sundaram-3811
Download
View Count : 16881
Abohi
Download
View Count : 9622
Kamaas
Download
View Count : 31313
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website