English to Tamil Dictionary: அமைதியான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Azure
மங்கலான நீலம் நீலவானம் நீலவண்ணப்பொருள் நீலமணி (பெ.) வானீல நிறமான முகில் தடமற்ற நிறை அமைதியான.
Calm
அசைவின்மை தௌிவமைதி (பெ.) அமைதியான ஓசையற்ற அசையாத காற்றலைவற்ற (வினை.) அமைதிப்படுத்து கொந்தளிப்பைத் தணியவை ஓய்வுறு அமைதிப்படு (தொ.) காற்றில்லா நிலை.
Comfortable
ஆறுதலளிக்கக்கூடிய மகிழ்ச்சி வாய்ந்த அமைதியான.
Composed
தணிந்த தீர்ந்துபோன அமைந்த அமைதியான.
Cool
குளிர் நலம் சில்லென்ற தன்மை குளிர் நலமுடையது குளிர் வானிலை குளிர்ந்த காற்று குளிர்ச்சிதரும் இடம் (பெ.) இளங்குளிரான மட்டான குளிர்ச்சி வாய்ந்த பரபரப்பற்ற அடங்கிய அமைதியான கிளர்ச்சியற்ற ஆர்வமற்ற அசட்டையான மதிப்புக்கேடான ஆணவமான (வி.) குளிர்ச்சியாக்கு சூடு தணி சூடு ஆற்று குளிர்ச்சியாகு சூடு ஆறு மட்டுப்படுத்து அமைதியூட்டு மிதமாகு அமைதியுறு கிளர்ச்சி குன்றவை ஆர்வமிழ.
Deliberation
ஆழ்ந்தாராய்வு முதிர் சிந்தனை அமைதியான தன்மை அமைதி நிலை.
Demure
அமைதியான அடக்கமான பொறுமையான நடிப்பு நாணமுடைய.
Dispassionate
உணர்ச்சிக்கு இடங்கொடாத உணர்ச்சி வசப்படாத அமைதியான நடுநிலை உணர்வுடைய.
Dumb
ஊமையான வாய்விடாத பேச்சாற்றற்ற பேச இயலாத பேசாத பேச்சுரிமையற்ற எதிர்த்துக் கேட்கும் உரிமையில்லாத ஒலியற்ற ஓசைபடாத நாணத்தால் வாய்திறவாக அதிர்ச்சியினால் பேச்சடங்கிய இயல்பாக அமைதியான வாயாடாத மௌனமான கூத்டது முதலிடியவற்றின் வகையில் வாய்ப்பேச்சில்லாத இயந்திர அமைப்புக்கள் வகையில் மனிதருக்குப் பதில் செயற்படுகிற செயற்படாத எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டில்லாத. (வினை) ஊமையாக்கு வாயடை.
Gently
பெருங்குடிமரபில் அமைதியாக மட்டாக மெல்ல மென்னயமுடன் மென்படியாக மெல்ல மெல்ல மெல்லென விரைவின்றி கனிவாக கடுமையின்றி.
Humanitarian
மனிதப் பண்புடையவர் மனித இன நலப் பற்றுடையவர் கனவியல் அறச்சிந்தனையாளர் அருளிரக்கப் பண்புடையவர் மனித இனப்பொதுச்சமய அமைதியாளர் இயேசுநாதரை மனிதப் பண்புடையவராக மட்டுமே கொள்பவர் (பெ.) கனவியல் அறச்சிந்தனையுடைய அருளிரக்கப் பண்புயை மனிதஇனப் பொதுசமய அமைதியுடைய மனிதப் பண்புடைய மனித இனநலப் பற்றுடைய.
Hyaline
படிகநிறப் பரப்பு அமைதியான கடற்பரப்பு நீல வான்பரப்பு (பெ.) படிகவியலான கண்ணாடிபோன்ற தௌிவான ஒளி ஊடுருவுகின்ற.
Mild
மென்னயமுள்ள கனிவுடைய விதி-தண்டனை முதலியன வகையில் கடுமையாயிராத வானிலை வகையில் அமைதியாகவும் வெதுவெதுப்பாகவுமிருக்கிற மருந்து வகையில் மென்பதமாகச் செயற்படுகிற உணவு-பூகையிலை முதலியன வகையில் றைப்பாயிராத காரமிகுதியற்ற மது வகையில் நறுமணம் நெடி ஊட்டப்பெறாத பழகிய பயின்ற உறுதியற்ற ஊக்கம் அல்லது உயிர்த்துடிப்புக்குறைந்த.
Oyes, Oyez
அமைதியாணைக் குறிப்பு.
Quiet
அமைதி மோனம் உலைவின்மைஓய்வு விரைவாரவார மின்மை கிளர்ச்சி பூசல்கள் அற்ற நிலை (பெ) சந்தடியற்ற அரவமற்ற மெல்லமைவான இயக்கமுடைய அமைதியானஅமைவடக்க நடையுடைய ஒதுங்கிய நடையுடைய வெளிப்படையல்லாத அல்ங்கிய தனி ஒதுக்கமான உரு மறைவான உலைவற்ற தலையீடற்ற இடையீடற்ற சச்சரவற்ற பூசலற்ற பணிமுறை சாராத தனிமுறையான தனி ஒதுக்கமான இடத்தில் நுகரப்படுகிற கவலையற்று நுகரப்படுகிற மனச்சான்றுறுத்தலற்ற கழிவிரக்கமற்ற (வினை) அமைதிப்படுத்து அமைவி ஆற்று தணி.
Repose
ஓய்வு செயலோய்வு உழைப்பு நிறுத்தம் அலைவின்மை உலைவின்மை உறக்கம் அமைதியான நிலை இளைப்பாறல் மன அமைதி கலை அமைதித்தோற்றம் (வினை) ஓய்வுகொள் சார்த்து அணையாகக் கொண்டு கிடத்து ஓய்வுகொடு இளைப்பாற்று உறக்கத்தில் அமைந்திரு சாப்படுக்கையில் கிடத்தப் பெற்றிரு சார்ந்தமைவுறு ஆதாரமாகக் கொண்டிரு.
Serenely
அமைதியாக பரபரப்பின்றி.
Settled
முடிவு செய்யப்பட்ட உறுதியான நிலையான நிலவரமான நிலவரக் குடியிருப்பியல்புடைய வீடுகுடியான குடியேற்ற அமர்வுற்ற அமைந்த ஒழுங்குபட்ட தொடக்கநிலை கடந்த மிகு உயர்வுதாழ்வற்ற திடீர் ஏற்றத்தாழ்வில்லாத ஐயத்திற்கிடமற்ற கணக்குத்தீர்ந்த காலநிலை வகையில் அமைதியான.
Silent
ஓசையற்ற சந்தடியில்லாத அரவமற்ற பேசாத வாய்விடாத உரையாடாத செய்திவெளியிடாத மறைகாத்தடக்குகிற சதி முதலிய வகையில் பேசப்படாத அமைதியான அடக்கமான அமரிக்கையான உள்ளார்ந்த மறைசெயலுடைய செய்திவகையில் பிறருக்குத் தெரியாத மறைத்து வைக்கப்பட்ட விளம்பரப்படுத்தப்படாத வரலாறு முதலியன வகையில் ஒன்றும் தெரிவிக்காது செல்கிற எழுத்துவகையில் ஒலிப்பற்ற திரைப்பட வகையில் குரலிணைவற்ற துப்பாக்கி முதலியன வகையில் ஓசைபடாத தொழிற்பாங்காண்மை வகையில் செயற்படாத மோனமுறை பின்பற்றுகிற.
Silently
பேசாமல் அமைதியாக ஓசைபடாமல் மறைவாக.
Sober-sides
அமைதியான எழுச்சியற்ற மனிதர்.
Still
மோன அமைதி இயங்கா நிழற்படம் இயங்குபடத்தின் கூறல்லாத நிழற்படம் (பெ.) அசைவற்ற இயக்கமற்ற ஓசையற்ற சந்தடியில்லாத அசைவோ சந்தடியோ இல்லாத அலையாடாத அலைவற்ற உலைவற்ற உயிர்ப்பற்ற செயலற்ற உயிரில்லாத ஒளிராத பளபளப்பற்ற மினுங்காத (வினை.) அமைதியாக்கு ஆற்று அமைதிப்படுத்து கொந்தளிப்புத் தணியவை அசைவறச் செய் ஓசை அமர்த்து ஒலியடக்கு வாயடங்கச் செய் அமைதியுறு (வினையடை.) இடைவிடாது வழக்கமாக எப்போதும் அடிக்கடி இன்னும் முன்போலவே இனியும் இக்காலத்திலும் கூட கடந்த காலத்திலும் கூட வருங்காலத்திலும் கூட எனினும் அப்படியிருந்தாலும் இருந்தபோதிலும் இவை ஒருபுறமிருக்க அதற்குமாறாக மேலும் ஆயினும்.
Stilly
அமைதியான ஓசையற்ற அசைவற்ற.
Untroubled
கலக்கமில்லாத மனக்குழப்பமற்ற உலைவற்ற அமைதியான.
Random Fonts
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12458
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23282
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13367
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11340
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16003
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13442
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38836
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31790
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20002
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14954

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close