English to Tamil Dictionary: அமைப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

UMTS
உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு Universal Mobile Telecommunications System
Address Format
முகவரி வடிவமைப்பு முகவரி அமைப்பு
Adjustment Of Structure
அமைப்பு சீர்படுத்துதல்
Aerial Transportation System
வான் போக்குவரத்து அமைப்பு
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Air-lift
காற்றியக்க மூலம் தடையைக் கடக்கச் செய்யும் அமைப்பு விமானத்தாக்குதல் நிலவழி அடைபட்ட நிலையில்பிரயாணிகளையும்பொருள்களையும் விமானமூலம் எடுத்துச்செல்லும் முறை.
Alarm-clock
அதிரல் கடிகாரம் விழிப்பு மணி அமைப்புடைய கடிகாரம்.
Allotriomorphic
'அகமணியுருவமான' புற அமைப்பில் மணியுருப்பெறாமல் அக அமைப்பில்மட்டும் பெறுகிற.
Allotrope
பொருண்மை மாறாமல் அணுஅமைப்பு மட்டும் மாறும் மறுவடிவம்.
Alula
போலி இறகு இறகு போன்ற அமைப்பு.
Anagrammatist
சொல்லின் எழுத்துக்களை மாற்றி அமைப்பவர் ஒரு சொல்லின் எழுத்து முறையை மாற்றிப்புதுச்சொல் ஆக்குபவர்.
Anatomic, Anatomical
உறுப்பியல் சார்ந்த உடற்கூற்றமைப்புச் சார்ந்த அமைப்பியலான.
Anatomy
உள்ளமைப்புஉள்திசு அமைப்பு உடலமைப்பு
Anatomy
உள்ளமைப்புஉள்திசு அமைப்பு உடலமைப்பு
Anatoomy
அறுத்தல் பிளந்து பார்த்தல் பகுத்தாராய்தல் கூறுபடுத்துதல் உள்ளமைப்பியல் உடல் உறுப்புகளின் அமைப்பியல் கங்காளம் சேம உடலம் பதனப்படுத்தப்பட்ட உயிரற்ற உடல் வற்றல் உருவம்.
Annulus
வளைவடிவ அமைப்பு குறிமறையினத்தாவரத்தில் சிதல் உறை விரிய உதவும் வளைய வடிவன்ன உயிர்மத்தொகுதி.
Annunciator
அறிவிப்பவர் பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறியின் அமைப்பு.
Anomophyllous
ஒழுங்கு திறம்பிய இலை அமைப்புடைய.
Architectural Protection
கட்டட அமைப்புப் பாதுகாப்பு கட்டுமானப் பாதுகாப்பு
Automorphic
படிக உருநிறை அமைப்பு
Bailey Bridge
அவசரத் தேவையை முன்னிட்டு முன்னரே உருவான பால அமைப்பு.
Balloon
ஆவிக்கூண்டுபுகைக்கூண்டு விளையாட்டு ஊதற்பை உப்பற்பையுறை விளையாட்டிற்கான காற்றுட்டப்பட்ட உதை பை தூண் மீதுள்ள சிற்பக்குட அமைப்பு மரஞ்செடிகளுக்குத் திட்ட உருக்கொடுக்கும் சட்டம் (வேதி.) வடிகலமாகப் பயனபரம் கண்ணாடிக்கோளகை(வினை) ஆவிக்கூண்டில் உயரச் செல் புகைக்கூண்டுபோல் பருமனாக ஊது உப்பலாகு.
Barbated
கூர் நுதியுடைய தாடிபோன்ற அமைப்பு வாய்ந்த மயிர்கொத்தோடு கூடிய.
Base Management System Data
தரவுத் தள முகாமை தரவுத்தள அமைப்பு
Based System Knowledge
அறிவுவழி முறைமை அறிவுவழி அமைப்பு
Random Fonts
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13450
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19188
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17062
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31792
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15271
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13585
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13791
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6812
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8383
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13080

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close