English to Tamil Dictionary: அமைப்புக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Biotaxy
இயற்கை உருவ அமைப்புக்கேற்ப இனங்களை வகைப்படுத்தல் இயற்கை இனவகுப்பு.
Busby
வலதுபுறம் சிறு தொங்குபை போன்ற அமைப்புக் கொண்ட குதிரைவீரர்கள் அணியும் கம்பளித்தொப்பி.
Cache Settings
இடைமாற்று அமைப்புகள்
Canaliccular
(உள்.) சிறுகால்வாய் போன்ற உறுப்பமைப்பினைச் சார்ந்த உடலில் சிறு பள்ள அமைப்புகளுடைய.
Carthusian
தூயதிரு. புரூனோ (10க்ஷ்6) என்பவரால் நிறுவப்பட்ட துறவிகளின் அமைப்பைச் சார்ந்தவர் கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைந்த 'சார்ட்டர் அவுஸ்' என்னும் கல்வி நிலைய மாணவர் (பெ.) தூயதிரு. புரூனோ என்பவரால் காணப்பட்ட துறவிகளின் அமைப்புக்குரிய கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைவுற்ற 'சார்ட்டர் அவுஸ்' கல்வி நிலையத்துக்குரிய.
Castrametation
கூடார அமைப்புக்கலை.
Chivalrous
வீரப்பெருந்தகைமையுடைய பெண்பாலரிடம் அன்பாதரவுடைய சால்புமிக்க விட்டுக்கொடுக்கின்ற பெருந்தன்மைவாய்ந்த வீரப்பண்பு நயத்துக்குரிய முற்கால வீரப்பண்புநய அமைப்புக்குரிய சான்றாண்மைக்குரிய.
Choreographic
கூடியாட்ட ஆடல்வகை அமைப்புக்குரிய ஆடல்வகை ஏற்பாட்டுக்குரிய.
Cillegiate
சிறைக்கைதி (பெ.) கல்லுரி சார்ந்த கலைக்குழுவுக்குரிய உரிமைக்குழுவிற்குரிய கல்லூரி போன்ற கல்லூரியையுடைய கல்லுரி போன்ற அமைப்புக்கொண்ட ஓரமைப்பாகச் சேர்ந்துள்ள.
Clumsy
அருவருப்பான உருவமற்ற ஏடாகோடமான அலங்கோலமான அமைப்புக்கேடான செயல் நயமற்ற திறமை நயமில்லாத.
Community
பொதுச் சொத்துரிமை உடைமைகளைப் பொதுவாகக் கொண்டு அனுபவிக்கும் முறைமை பொதுச் சொத்துரிமைக் குழு சமுதாயம் பொது உரிமைநலக் குழுமம் பொது குடிவாழ்வுக் குழுமம் பொது அரசியல் அமைப்புக் குழுமம் நகரவை மக்கட் பொதுக் குழுமம் சமயக்கூட்டுக் குழு பொதுவழிபாட்டுக் குழுமம் தொழிற்கூட்டுக்குழு பொதுமக்கள் குழு தனிமுறைக் கூட்டுக் குழு ஒத்த பொதுப் பண்பு ஒத்த குழுநலம் தோழமை பொது உடன்பாடு.
Control Structures
கட்டுப்பாட்டு அமைப்புகள்கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள்
Corps
படைப்பிரிவு படைத்துறைப்பணி வகுப்பு படை அரங்க வகுப்பு ஒழுங்கமைக்கப்பட்ட குழு செர்மன் மாணவர் கழகம் தொழில் துறை அமைப்புக் குழு.
Dumb
ஊமையான வாய்விடாத பேச்சாற்றற்ற பேச இயலாத பேசாத பேச்சுரிமையற்ற எதிர்த்துக் கேட்கும் உரிமையில்லாத ஒலியற்ற ஓசைபடாத நாணத்தால் வாய்திறவாக அதிர்ச்சியினால் பேச்சடங்கிய இயல்பாக அமைதியான வாயாடாத மௌனமான கூத்டது முதலிடியவற்றின் வகையில் வாய்ப்பேச்சில்லாத இயந்திர அமைப்புக்கள் வகையில் மனிதருக்குப் பதில் செயற்படுகிற செயற்படாத எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டில்லாத. (வினை) ஊமையாக்கு வாயடை.
Fault
குற்றம் குறை குறைபாடு கறை அமைப்புக்கோளாறு பண்புக்கேடு தோற்றக்கேடு தவறு தவறுகை மீறுகை குற்றச்செயல் தவறான செய்கை குற்றப்பொறுப்பு தீங்கின் காரணமாக குறைபாடு வரிப்பந்தாட்டத்தில் பந்து சரியான இடத்தில் விழாமற் செய்யும் பிழைபட்ட பந்தடி வேட்டை மோப்பக்கேடு மோப்பக்கேட்டால் ஏற்படும் தடை தந்தி இணைப்பில் மின்தடையூடாக ஏற்படும் இடைக்கசிவு வழு (மண்.) பாறைத்தளங்களில் இடைமுறிவு (வினை) குற்றங்காண் தவறிழை குறைபடு (மண்.) இடைமுறிவு உண்டுபண்ணு.
Federal
கூட்டரசுக் கோட்பாட்டின் அதரவாளர் (வர.) அமெரிக்க உள்நாட்டுப்போரில் கூட்டிணைப்பை ஆதரித்த வட அரசுகளின் படைவீரர் (பெ.) கூட்டரசு அமைப்பு முறை சார்ந்த கூட்டரசின் மைய அமைப்புக்குரிய.
Finger-fish
விண்மீன் போன்ற அமைப்புக்கொண்ட கடலுயிர் வகை.
Geognosy, N. Geognosis
நில அமைப்புக் கருவள நுல் நாட்டுப்பிரிவுக்குரிய பாறை நிலை அமைதி-கருவள ஆரய்ச்சி மண்ணுல் துறை.
Geopolitics
நிலவியல் அமைப்புக்கூறுகளின் வழியாக வரையறைப்பட்ட அரசியல் நுல் நிலவியல்சார்ந்த அரசியல்.
History Settings
வரலாற்று அமைப்புகள்
Holcocrystalline
கண்ணாடியின்றி முழுவதும் படிகத்தினாலான அமைப்புக் கொண்ட.
Internuncial
நரம்புகள் வகையில் உடலின் வேறு வேறு அமைப்புக்களை இணைத்துத் தொடர்புகடுத்துகிற.
Judicial
முறைமன்றம் சார்ந்த நீதிமன்றத்தினால் செய்யப்பட்ட நீதிமன்றத்துக்குகந்த நிலவரச்சட்ட அமைப்புக்குரிய சட்டத்தினால் நிலைபேறாக்கப்பட்ட நீதிபதி சார்ந்த நீதிபதிக்குகந்த தீர்ப்புக்குரிய தீர்ப்பினைத் தெரிவிக்கிற தீர்ப்பாய்வுக் கடமையுடைய நுண்ணாய்வுடைய காய்தல் உலர்த்தலகற்ஜீய நடுநிலையான நடுநிலையுணர்வுடன் கூடிய இறைவன் தீர்ப்புக்குரிய.
Missionary-box
சமயப்பணி அமைப்புக்கான நன்கொடைப்பெட்டி.
Movement
அசைவு இயக்கம் படைப் புடைபெயர்ச்சி இயந்திர இயங்குபகுதி இயந்திர இயங்கு பகுதிகளின் தொகுதி மன எழுச்சி உள்ளத்தூண்டுதல் இலக்கியப் பகுதியின் கதை நடை கவிதைநடை கருத்துநடை இசை இலக்கியத்தின் தனி அமைப்புக்கூறு பொதுக்கிளர்ச்சி பொது இயக்கம் வாணிகக்களப் போக்கு.
Random Fonts
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9291
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23124
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8411
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30202
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12504
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18927
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50437
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65346
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85517
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13263

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close