Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அமைப்புடைய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alarm-clock
அதிரல் கடிகாரம் விழிப்பு மணி அமைப்புடைய கடிகாரம்.
Anomophyllous
ஒழுங்கு திறம்பிய இலை அமைப்புடைய.
Beavered
போர்க்கவசத்தில் முகத்தின் கீழ்பாகத்தை காக்கும் அமைப்புடைய முகத்தின் கீழ்ப்பகுதி காக்கும் அமைப்புடைய கவசமணிந்த.
Bowstringed
வில் நாணுள்ள வில் நாண் அமைப்புடைய வில் நாணுக்குரிய வில்நாணுக்கான.
Brachiopod
வாயின் இருபுறங்களிலும் நீண்ட கைகள் போன்ற அமைப்புடைய சிப்பி இனங்களின் வகை.
Buff-stick
எருமைத்தோல் சுற்றப்பட்டு மெருகிடுவதற்கான அமைப்புடைய கைத்தடி.
Buff-wheel
எருமைத்தோல் சுற்றப்பட்டு மெருகிடுவதற்கான அமைப்புடைய உருளை.
Calycle
(தாவ.) புல்லிவட்டஞ் சூழ்ந்த சிதல்வட்டம் துணைப்புல்லி வட்டப்போலி விதைச்சூட்டு (வில.) குவளை அமைப்புடைய உள்ளுருப்பு.
Calycule
(தாவ.) சிதல்வட்டம் (வில.) குவளை அமைப்புடைய உள்ளுறுப்பு.
Canaliculate, Canaliculated
(உள்.) கால்வாய் உடைய சிறுபள்ளம் போன்ற அமைப்புடைய.
Cancellate, Cancellated
எதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட பின்னல் வலை போன்ற அமைப்புடைய எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த.
Capuchin
தனிமுறை முகமூடியணிந்த துறவுக்குழு வகையினர் 152க்ஷ்-இல் புதுவிதிமுறைகளை ஏற்றுக் கொண்ட பிரான்சிஸ்கன் துறவுக்குழுவின் பிரிவினர் பெண்டிரின் மேலாடையுடன் கூடிய தலையுறை வகை தலைக்கவிகையுடைய மணிப்புறா வகை தலைக்கவிகை அமைப்புடைய மந்தி வகை.
Cat-fish
பூனைப்போன்ற அமைப்புடைய மீன்வகை.
Chequer-work
வெவ்வேறு நிறங்கள் உள்ள சதுரங்கள் மாறி மாறி வரும் அமைப்புடைய வேலைப்பாடு.
Chevroned
இடம் வலமாக அல்லது மேலும் கீழுமாக வளைந்து செல்லும் அமைப்புடைய.
Columbarium
புறாக்கூடு இறந்தவர்களின் சாம்பல் கொண்ட தாழிகள் வைப்பதற்குரிய புறாக்கூடு போன்ற அமைப்புடைய மாடம் உத்தரங்களின் நுனி பொருத்துவதற்காகச் சுவரில் உள்ள பள்ளம்.
Creation
படைத்தல் ஆக்கல் உலகப்படைப்பு படைப்புப்பொருள் படைப்புத் தொகுதி படைக்கப்பட்ட உலகம் அண்டம் பட்டம்-பதவியளிப்பு கற்பனைப் படைப்பாற்றல் தொழில்-நடிப்புத்துறைகளில் புதுமைக் கற்பனையாற்றல் தனிப்பட்ட திட்ட அமைப்புடைய ஆடை.
Crystalline
பளிங்கு பளிங்கு இயல்புடைய பொருள் பட்டாலும் கம்பளியாலும் ஆன பளபளப்பான துணி வகை (பெ.) பளிங்கு போன்ற படிகம் போன்ற பளிங்கியலான மாசுமறுவற்ற படிகம்போன்ற அமைப்புடைய பளிங்காலான பளிங்குப் பகுதிகளையுடைய படிகப் பகுதிகள் கொண்ட.
Crystalloid
படிக அமைப்புடைய பொருள் படிகம் போன்ற பொருள் கரைசலாகிச் சவ்வுகளை ஊடுருவிச் செல்லக்கூடிய நிலையிலுள்ள பொருள் (தாவ.) புரதத்திலுள்ள நுண்படிகத் துகள் (பெ.) படிகம் போன்ற படிக நிலைப் பொருளின் இயல்புடைய.
Cuckoo-clock
மணியடிப்பதற்குப் பதில் குயில் கூவுதல் போன்ற அமைப்புடைய மணிப்பொறி.
Cup-lichen
கிண்ணம் போன்ற அமைப்புடைய காளான் வகை.
Cycle-car
எளிய அமைப்புடைய சிறு உந்துவண்டி.
Cyclic, Cyclical
மீண்டும் மீண்டும் சுழன்று வருகிற மண்டலிக்கிற காலவரன்முறை வட்டத்துக்குரிய செய்யுள் தொகைநிலைத் தொடருக்குரிய (தாவ.) மலர்கள் வகையில் வரிசைச் சுற்றுகளான அமைவுள்ள உறுப்புகளையுடைய வளைய அமைப்புடைய (வேதி.) வளையத்தொகுதிகளாக அமைந்துள்ள.
Dentiform
பற்கள் போன்ற அமைப்புடைய.
Fibroid
நாரியல் அமைப்புடைய கருப்பைப்பரு (பெ.) நாரியல் அமைப்புடைய இழைநார்த்தோற்றம் வாய்ந்த.
Random Fonts
Ila Sundaram (Set)
Download
View Count : 248189
Gist Tmot Parvathi
Download
View Count : 45250
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9205
TAU_Elango_Malyamar
Download
View Count : 9218
Tam Shakti 33
Download
View Count : 18226
TneriTSC
Download
View Count : 6490
Amma
Download
View Count : 53137
Tab Shakti-24
Download
View Count : 28283
GIST-TMOTKamal
Download
View Count : 11117
Nirmala
Download
View Count : 94400
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website