Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அமையும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Biquintile
கோள்களின் ஈரைங்கூற்று வட்டத்தொடர்பு வட்டத்தின் ஈரைங்கூறாகிய 144 பாகையளவில் கோள்கள் அமையும் தொடர்பு நிலை.
Cameo
புடை வண்ணச் செதுக்குமணி புடைப்புருவாகச் செதுக்கப்பட்ட மணி உள் வண்ணம் வேற்றுப்பிண்ணனி வண்ணமாக அமையும்படி புடைப்புருவாகச் செதுக்கப்பட்ட மணி.
Cats-cradle
ஒருவர் கைவிரல்களில் உருவம் அமையும்புடி கயிறு கோத்துக்கொண்டு மற்றவருக்கு அதனை மாற்றி மாற்றி ஆடும் குழந்தை விளையாட்டு வகை.
Chronogram
ஆண்டுக் குறிவாய்பாடு இலத்தீன் மொழியில் ரோம எண் இலக்க வடிவன்ய் வரும் எழுத்துக்களின் எண் மதிப்பைக் கூட்டி ஆண்டுத்தொகை உய்த்துணர வைக்கும்படி அமையும் எழுத்துப்பதிவு.
Composite Video
கலவை ஒளிதோற்றம் - ஒளிர்மை (Luma) நிறமை (Chroma) மற்றும் நேரவிவரம் (Timing) கலந்த ஒளிதோற்றக் குறிகை; தொலைகாட்சி பெட்டிகளில் இந்த உள்ளீடு வழக்கமாக ஒரு மஞ்சள் நிற இணைப்பியாக (yellow connector) அமையும்
Cylinder
வட்டுரு நீள் உருளை இருகோடிகளும் இடை வெட்டுப்பரப்புக்களும் வட்டமாகவோ அமையும் நீள்தடி உரு குழல்வடிவப் பொருள் இயந்திர உருளை அச்சியந்திர உருளை நீராவி இயந்திரத்தின் உந்து தண்டு இயங்கும் குழல்வடிவ உருளை தொல் பொருள் ஆய்வுத்துறையில் பாபிலோனிய அசீரிய கோயில்களில் காணப்படும் ஆப்புவடிவ எழுத்துக்கள் நிரம்பிய சுட்ட களிமண் உருளை பண்டை அசீரிய மக்கள் பயன்படுத்திய கல்லுருளை முத்திரை.
Earth-pillar
நில அரிப்பிடையே மேலேயுள்ள கல்லால் பாதுகாக்கப்பட்டு அமையும் தூண் போன்ற மென்னில அமைப்பு.
Echoism
ஒலிகளைப்போல் சொற்கள் அமையும் பண்பு சொல்லொலியிசைவு.
Fracture
உடைவு முறிவு எலும்புமுறிவு கனிப்பொருளின் உடைந்த விளிம்புப்பகுதி அடுத்துவரும் மெய்யெழுத்தினால் பாதிக்கப்பட்டு உயிரெழுத்துக்குப் பதிலாக இணையுயிர் அமைதல் (ஒலி) உயிரெழுத்துக்குப் பதிலாக அமையும் இணையுயிர் (வினை) முறிவு உண்டாக்கு தொடர்ச்சியிகெடு. பிள வெடிப்புறு.
Fracture
உடைவு முறிவு எலும்புமுறிவு கனிப்பொருளின் உடைந்த விளிம்புப்பகுதி அடுத்துவரும் மெய்யெழுத்தினால் பாதிக்கப்பட்டு உயிரெழுத்துக்குப் பதிலாக இணையுயிர் அமைதல் (ஒலி) உயிரெழுத்துக்குப் பதிலாக அமையும் இணையுயிர் (வினை) முறிவு உண்டாக்கு தொடர்ச்சியிகெடு. பிள வெடிப்புறு.
Hibernicism
அயர்லாந்து மக்களுக்குரிய மரபு அயர்லாந்து மக்களுக்குரிய மரபுத்தொடர் இயல்வெடித்தொடர் அயர்லாந்து மக்களிடையே கேட்பவர்களுக்கு அதிர்ச்சி அல்லது நகைப்பு மூட்டும் வகையில் அமையும் சொற்றொடர்.
Ion
மின்னணு - மின்னூட்டமுடைய அணு; எதிர் மின்னணுக்களில் எதிர்மின்னிகள் (electrons) மிகையாகவும் நேர் மின்னணுக்ளில் எதிர்மின்னிகள் குறைபாடாக அமையும்
Notochord
முதுகெலும்புக்கு மூல அடிப்படையாக அமையும் குருத்தெலும்புத் தண்டு.
Orientate
கிக்குமுகமாக அமைவி திருக்கோயில் பாடகர் குழுவிடம் கீழ்த்திசையாக அமையும்படி செய் காலடி கிழக்கு நோக்கியிருக்கும்படி புதைவடக்கஞ் செய் திசைமுகப்படுத்து சரியான திசைத் தொடர்பமைவி. சரியாக இணைத்துத் தொடர்புபடுத்து சரியான தொடர்பு கொள்ளுவி கிழக்குமுகமாகத் திரும்பு குறிப்பிட்ட திசைமுகமாகு.
Proverb
பழமொழி மேற்கோள் உரை மூதுரை பொதுநடைமுறை வழக்காறு புதிர்உரை விளக்கம் அவாவி நிற்கும் வாசகம் பழமொழி பெயராகவும் கதை அடிப்படையாகவும் அமையும் பிரஞ்சு நாடகம்.
Quarter-line
கப்பலுக்குப் பின் கப்பல் அமையும் நிலை.
Seam
தையல் விளிம்பு பலகைகளின் பொருத்து மூட்டுவாய் பொருத்தின் இடைவெளி தழும்பு கைப்புத்தடம் இலைத்தடம் விதை அடித்தழும்பு வெடிப்பு வெட்டுவாய் சுரிப்பு இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை (உள்.) எலும்பின் பூட்டுவாய் காயத்தின் தைப்புவாய் (வினை.) விளிம்பு அல்லது கரை அமை தடமிடு அடையாளமாகக் குறி மூட்டுப்பிரி மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு தையலிட்டு இணை.
Seam
தையல் விளிம்பு பலகைகளின் பொருத்து மூட்டுவாய் பொருத்தின் இடைவெளி தழும்பு கைப்புத்தடம் இலைத்தடம் விதை அடித்தழும்பு வெடிப்பு வெட்டுவாய் சுரிப்பு இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை (உள்.) எலும்பின் பூட்டுவாய் காயத்தின் தைப்புவாய் (வினை.) விளிம்பு அல்லது கரை அமை தடமிடு அடையாளமாகக் குறி மூட்டுப்பிரி மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு தையலிட்டு இணை.
Surface-colour
முனைப் பச்சுமை நிறம் உருக்கள் உட்செதுக்காக இல்லாமல் முனைப்புவடிவாக அமையும் அச்சில் பயன்படும் மைக்குரிய நிறம்.
Surface-printing
முனைப்பச்சு உருக்கள் உட்செதுக்காக இல்லாமல் முனைப்புவடிவாக அமையும் அச்சுமுறை.
Sympodium
கிளைத் தொடர்த் தண்டு கணுத்தோறுங்கிளையே தண்டாக அமையும் தண்டமைவு.
Sypher
பலகை இழைத்திணை பலகை வகையில் ஓரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அமையும்படி மேற்பரப்பைச் சரிசீராக இழைத்தமை.
Temperament
மெய்ந்நிலைக்கூறு உணர்ச்சி செயல்களுக்கு அடிப்படையாக இயல்பின் அமைந்த உடல்நிரைலப்பாங்கு இயல்பான உடல் உளநிலை மனப்போக்கு உளப்பாங்கு உணர்ச்சியியல்பு (இசை) எல்லாச் சுரங்களுக்கும் ஒத்ததாக அமையும் அடிப்படைச் சுதிமட்டுப்பாடு.
Theory
புனைவி புனைகருத்து கருத்தியல் திட்டம் நடைமுறை சாராக் கோட்பாட்டுத் திட்டம் கருத்தியல் கோட்டை பயனில் கனவு பொருந்தாக் கொள்கை ஊகக் கருத்து தத்துவம் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை கருநிலைக் கோட்பாடு மேலாராய்ச்சிக்கு அடிப்படையாக அமையும் ஊகக்கோட்பாடு விளக்கக் கோட்பாடு கட்டளைக் கோட்பாடு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்டுபாட்டு விளக்கம் கோட்பாட்டுச் சட்டம் பல தனிச் செய்திகளை இணைத்துக்காட்டி அவற்றின் ஒருமை விளக்கும் தத்துவமூலம் ஆழ்சிந்தனை விளைவுக்கருத்து கருத்தாய்வுத் தொகுதி கோட்பாட்டியல் விஞ்ஞானம் அறிவியல் தத்துவத்துறை(கண)ஒப்பீட்டு ஆய்வுத் தத்துவம் ஒப்பீட்டுக் காட்சி மூலம் உய்த்துணரப்படும் மெய்ம்மை.
To
முன்னாக ஒரு திசையில் நேராக நேர்நிலைக்கு சரியாக விரும்பிய நிலையில் விரும்பிய அளவாக விரும்பிய படி பொருந்த மேற்படும்படி பூட்டிணையும் அடைக்கும் படி முற்றுப்பெறும்படி அமையும்படி ஓயும்படி அது செய்ய வினைப் பகுதியோடிணைந்த வக்ஷ்க்கில் செய்வதற்கு.
Random Fonts
Tam Kannadasan
Download
View Count : 19054
TAU_Elango_Vasuki
Download
View Count : 9484
Nallur
Download
View Count : 39372
Adaana
Download
View Count : 28354
ELCOT-Madurai
Download
View Count : 13924
Tam Kamban
Download
View Count : 47770
Tam Shakti 26
Download
View Count : 7075
TAU_Elango_Kannagi
Download
View Count : 12672
Vavuniya
Download
View Count : 14501
JanaTamil
Download
View Count : 26448
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website