Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அரசன்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bonnett-piece
குல்லாய் அணிந்த அரசன் தலையுருக்காக.
Cabal
மறை சூழ்ச்சி சதி மறை குழு சதிக்கூட்டம் (வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர் (வினை) மறைமுகக் கட்சி அமை சதிசெய் சூழ்ச்சிசெய்.
Cassandra
கிரேக்க கதைக்காப்பியங்களில் அப்போலோ என்ற தேவனால் வருவது கூறும் திறமும் அதை எவரும் நம்பாத குறையும் ஒருங்கே அளிக்கப்பெற்றவளான திராய் அரசன் பிரெயிம் என்பவரின் புதல்வி எவராலும் மதிக்கப் பெறாநிலை பெற்ற கணியர்.
Closet
சிறு தனியறை ஒதுக்கிடம் அறையில் தனி அடைப்பிடம் மறைவிடம் கழிப்பிடம் அரசனுடைய தனிப்பேட்டி அறை தனி வழிபாட்டு அறை (வி.) தனி அறையில் இட்டடை தனி அறைக்கு இட்டுச்செல் மறை மூடு.
Damoclean
ஒற்றைமயிரில் தொங்கவிடப்பட்ட வாளடியில் விருந்தளிக்கப்பட்டு டானிசஸ் என்ற பண்டைக் வகரேக்க அரசனால் அரச வாழ்வின் நிலையாமைப் படிப்பினையளிக்கப்பட்ட அவ்வரசனின் இன்பத் தோழனான டமோக்ளிஸ் என்பவனைப் போன்ற.
Damocles
டஸ்னிசஸ் என்ற கிரேக்க அரசனின் இன்பத் தோழனின் பெயர்
Disaffected
நட்புக்கேடுற்ற மனக்குறையுடைய அரசனிடம் பற்றுறுதியற்ற.
Face-card
சீட்டாட்டத்தில் அரசன்-அரசி-அடிமை முகப்படமுள்ள சீட்டு.
Fronde
பிரான்சு நாட்டில் பதினான்காவது லுயி அரசன் இளமைக்காலத்திய எதிர்க்கட்சியின் பெயர் கிளர்ச்சிக்குழு தீவிர அரசியல் எதிர்ப்பு.
Gordian
பண்டையப் ப்ரிஜியா நாட்டு அரசனாகிய கார்யைஸ் வழூத்திருந்த சிக்கலான முடிச்சுக்குரிய சிக்கலான மிகக் கடினமான.
Interregnum
ஒழுங்கான அரசனில்லாக் காலம் இடையாட்சிக்காலம் ஓராட்சி முடிவுக்கும அடுத்த ஆட்சித் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலம் இடை ஓய்வு இடைக்காலம்.
King
அரசன் தனிநிலை அரசின் மரபுரிமை ஆட்சியாளன் மன்னன் நாட்டாட்சியாளன் வணிக வேந்தர் சதுரங்க ஆட்டத்தில் அரசுரிமைக்காய் கட்ட ஆட்ட வகையில் ஆட்டப் பலகையைக் கடந்து எதிரியின் தொடக்கக் கொட்டினை அடைந்ததும் முடிசூடாப் பெறுகிற காய் சீட்டாட்ட வகையில் அரசன் உருவம் பொறிக்கப்பெற்றுள்ள சிட்டு பழங்கள்-செடிகள் முதலியவற்றின் மிகச்சிறந்த வகை (வினை) அரசனாகச் செயலாற்று ஆட்சி செய் அரசனாக்கு.
Knight-marshall
அரசன் அரண்மனைக்கு பன்னிரண்டு கல் தொலைவுக்குட்பட்ட எல்லையில் நடைபெறும் குற்றங்கள் நடவாமற் காத்த முற்காலப் பணியாளர்.
Marriage
திருமணம் திருமணத்தொடர்பு மணவினை திருமணமுறை திருமண நிகர்ச்சி மிக நெருங்கிய இணைவு சீட்டாட்ட வகையில் ஓரின அரசன் அரசிச் சீட்டுக்களின் இணைவு.
Matrimony
திருமண வினை திடிருமணமான நிலை சீட்டாட்ட வகை சீட்டாட்ட வகைகளில் துருப்பு அரசன்-அரசி இணைவு.
Mino
மைனாஸ் என்ற அரசனின் பெயரால் வழங்கப்படும் கிரீட் மாநிலசத் தொல்பழங்கால நாகரிகம் சார்ந்த.
Missive
மடல் பணிமுறை முடங்கல் சமயவட்டத் தேர்வுமுடிவு பற்றிய அரசர் நிருபம் (பெயரடை) சமயவட்டத் தெரிவுபற்றி வட்டக்கழகத் தலைவர்க்கு அரசனால் அனுப்பப்பட்ட.
Monarch
ஆளுநர் முடிமன்னர் எல்லார்க்கும் மேம்பட்ட ஆட்சியாளர். அரசன் அரசி பேரரசன் பேரரசி சிவப்பும் கருமையுங்கலந்த நிறமுடைய பெரிய வண்ணத்துப்பூச்சிவகை.
Picture-card
அரசன்-அரசி-ஏவலன் படந் தாங்கிய ஆட்டச்சீட்டுவகை.
Princess
இளவரசி அரசனின் மனைவி அரசனின் மகள் அரசனின் பெயர்த்தி.
Queen
அரசி ஆட்சியுரிமையுடைய அணங்கு அரசன் மனைவி பெண்ணரசி காதலி மனைவி வீறமைதிமிக்க மாதரசி அழகி விழாவரசிவிளையாட்டரசிதேவிபெண் தெய்வம்இனத்திற்சிறந்த அழகுப்பொருள்மேம்பட்ட சிறப்பு வாய்ந்த பெண் சதுரங்கத்தின் காயரசிசீட்டாட்டத்தில் சீட்டரசி பெண் தேனீ பெண் குளவி பெண் எறும்பு அன்பாட்சிக்குரியவர்அன்பாட்சிக்குரிய நாடு அன்பாட்சிக்குரியது அழகாட்சிக்குரியது சிறப்புக்குரியது மேம்பட்டது(வினை) அரசியாக்கு அரசியாக இயங்கு மேலாட்சி செய் சதுரங்கத்தில் காலாட்காயினைப் பலகையோரங் கொண்டு சென்று அரசி முதவிய உயர்காய்களில் ஒன்றாக மாற்று சதுரங்கக் காலாட்காய் வகையில் அரசி முதலிய உயர்காய்களில் ஒன்றாக மாற்றப்பெறு.
Raja, Rajah
அரசன் மன்னன் தலைவன்.
Regalism
அரசனின் சமயத்துறைத்தலைமைக் கோட்பாடு.
Reign
ஆட்சி தனியாணை தலைமையுரிமை உரிமையாடசி ஆட்டசிச் செல்வாக்கு ஆட்சிக்காலம் மன்னன் ஆட்சிக் காலம் ஓர் அரசன் ஆடசிக்கால எல்லை ஆட்சிப்பரப்பு ஆட்சி எல்லை (வினை) ஆட்சி செலுத்து அரசராயிரு பரவியிர மேலோங்கியிரு.
Royal
(பே-வ) அரச குடும்பத்தினர் இரலை அரசு 12 அல்லது அதற்கு மேற்பட்ட கொம்புமுளைகளையுடைய கலைமான் முகட்டுக்கூம்பு உச்சிப் பாய்மரம் முகட்டுப்பாய் பாய்மரத்தின் உச்சிக்கு மேலுள்ள பாய் (பெயரடை) அரசனுக்குரிய அரசிக்குரிய அரசுரிமை சார்ந்த அரசு வழிவந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பணியிலிருக்கிற அரசர் ஆதரவு பெற்றுள்ள அரசு முறையான வீறார்ந்த மாண்புடைய பகட்டாரவாரமான சிறந்த உயர்ந்த முதல்வதரமான பேரளவினதான இயல்வுமீறய அளவினமான.
Random Fonts
Akruti TML2
Download
View Count : 8737
Tab Shakti-6
Download
View Count : 8869
Kamalam
Download
View Count : 20705
Tam Shakti 27
Download
View Count : 6413
Tam Shakti 30
Download
View Count : 6812
Sathayam
Download
View Count : 19751
Tam Chandra
Download
View Count : 49749
TAU_Elango_Valluvan
Download
View Count : 11651
TAU_Elango_Sabari
Download
View Count : 11131
Rathnangi
Download
View Count : 24494
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website