English to Tamil Dictionary: அரசர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aid
உதவி உறுதுணை ஒத்தாசை சகாயம் உதவுபவர் உதவும்பொருள் கருவி துணைவன் துணைக்காரணம் துணைகலங்கள் துணைவரி இறைநிறை பொருளாயக்கடன் அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி (சட்.) உரிமை உதவி (வினை) உதவு கைகொடு துணையளி ஆவன செய்து ஆதரி.
Aide,decamp
களத்துணைவர் அரசருடைய அல்லது ஆட்சியாளருடைய மெய்க்காப்பாளர்.
Annates
நாட்கதிர் விளைவு முழ்ல் விளைவு முதலாண்டு விளைவு முன்காலங்களில் போப் ஆண்டவருக்கு அல்லது அரசருக்குக் கடமையாக அனுபப்பட வேண்டிய கோயில் மானியத்தின் முதலாண்டு விளைபஷ்ன்.
Antiochian
சிரியா நாட்டிலுள்ள அண்டியாக் நகரத்துக்குரிய பண்டை ரோம நாட்டைச் சேர்ந்த அண்டியோக்கஸ் என்ற அறிஞரின் பொதுநிலைக் கோட்பாட்டுக்குரிய அண்டியோக்கஸ் என்ற அரசருக்குரிய.
Arriere-ban
முற்கால பிரான்சு நாட்டு அரசர் போருக்குப் படைத்துறைக் கடடைமயாற்றும்படி உயர்குடியாளருக்குப் பிறப்பிக்கும் அழைப்பாணை பெரங்குடி மக்கள் கடமைப் போர்ப்படை மேற்குடிமக்கள்.
Bailiff
அரசரின் மாவட்டப் பகராள் மாநகர் மணியக்காரரின் முதல்வர் நிலக்கிழாருடைய மேலாள்.
Banzai
ஜப்பானியர்கள் தம் அரசரைத் சந்திக்கும் போது கூறும் வரவேற்புச் சொல் போர்க்கள வீர ஊக்கொலி.
Bed-of-justice
பிராண்ஸ் நாட்டு மாமன்றத்தில் உள்ள அரசரின் அரியனை அரசர் திருவிருக்கை மேற்கொள்ளும் மாமன்றக்கூட்டம்.
Bretwalda
முற்கால பிரிட்டனின் அரசர்கள் தம் மேலாட்சியுரிமை தோன்ற மேற்கொண்ட பட்டம்.
Buckingham Palace
பிரிட்டிஷ் அரசர்களின் லண்டன் நகர மாளிகை.
Butler
உணவுமேடைப் பணியாள் தொண்டுழியர் அரசர் அகப்பணியாள் (வினை) உணவுமேடைப் பணியாளாக வேலைசெய்.
Cartouch, Cartouche
துப்பாக்கிக்குண்டு-தோட்டா முதலியவைகளுக்கான பெட்டி வெடி மருந்துப்பெட்டி (க.க.) சுருள்தாள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு. (தொல்.) அரசர் பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் கொண்டுள்ள பழைய எகிப்திய நீள்வட்ட வளையம்.
Co-regent
கூட்டுப் பகர ஆட்சியாளர் அரசருக்குப் பதிலாக ஆட்சி செய்பவரோடு உடனிணைந்து ஆட்சிசெய்பவர்.
Conge Delire
(பிர.) தேர்ந்தெடுக்க அனுமதி மாவட்டச் சமய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசரின் இசைவு.
Coronation-oath
அரசரின் அல்லது அரசியின் முடிசூட்டு விழாச் சூளுரை.
Country Party
(வர.) அரசர் அவைக்குழுவுக்கு எதிரான கட்சி.
Cramp-ring
அரசரால் சிறப்புநாள் வினைமுறைப்படுத்தி அளிக்கப் பெற்றுச் சுளுக்கு முதலியன நீக்கியதாக முற்காலங்களில் கருதப்பட்ட கணையாழி.
Crescent
வளர்மதி வளர்பிறை வடிவம் வளர்பிறை வடிவுடையது துருக்கிய சுல்தானின் கொடி துருக்கிய அரசர் சின்னம் துருக்கிய அரசு இஸ்லாமிய சமயம் பிறைவடிவக் கட்டிட வரிசை பிறைவடிவ அப்பம் (பெ.) வளர்கிற பெருகுகிற பிறைவடிவமுள்ள.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Crown-jewel
மகுடமணி அரசருக்குரிய அணிமணி.
Crown-lawyer
குற்ற வழக்குகளில் அரசர் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்.
Daimio
முற்கால ஜப்பானிய நிலன்னிய முறையில் அரசர்கீழ் நேருரிமையுடைய உஸ்ர் குடியினர்.
Del,phin
பிரஞ்சு நாட்டு அரசரின் மூத்தமகனைச் சார்ந்த பிரஞ்சு இளவரசருக்காக 16ஹ்4-1ஹ்ன30-இல் 64 ஏட்டுப் பிரிவுகளுடன் வெளியான இலத்தீன் பேரிலக்கியப் பதிப்பைச் சார்ந்த.
Demise
உடைமை மாற்றம் இறுதி விருப்பப் பத்திரத்தாலோ உடைமையை மற்றொருவருக்கு மாற்றிக் கொடுத்தல் அரசுரிமை மாற்றம் அரசு உயிர் துறப்பினாலோ முடி துறப்பினாலோ ஏற்படும் பதவி மாற்றம் அரசு உயிர்நீப்பு மறைவு (வினை) இறுதிப் பத்திரத்தால் உடைமை மாற்றிக்கொடு ஈட்டுப் பத்திரத்தால் உரிமைமாற்றம் அளி மரபுரிமையாக அரசுரிமை விட்டுச் செல் அரசரிமை மாற்றிக்கொடு.
Dynastic
அரசர் குலத்துக்குரிய.
Random Fonts
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7392
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441191
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158192
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26457
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9407
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13905
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15573
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16125
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18936
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29962

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close