English to Tamil Dictionary: அரசியற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Burreaucracy
பணித்துறை ஆட்சி மையக்குவிமுக ஆட்சி பணிமனையாளர் அரசியற் பணி முதல்வர் ஆளும் வகுப்பு.
Commissar
பொறுப்பாளர் சோவியத் ருசியா ஒன்றியத்தின் அரசியற் பணியரங்கப் பொறுப்புடைய அமைச்சர்.
Commissariat
படைத்துறை உணவுத்துறை அரங்கம் சோவியத் ருசியாவின் அரசியற் பணியரங்கத் துறை உணவுத்துறை அரங்கப் பணிமனை பொறுப்பாளர் குழு ருசிய அமைச்சர் குழு.
Confederacy
அரசியற்கூட்டு நாடுகளின் இணைவு கூட்டுக்குழு இணைவுறவு நேச ஒப்பந்தம் கூட்டு சதிக்குழு சதி.
Distemper
உடற்கேடு மனக்கோளாறு நோய்நிலை நாய் நோய் விலங்கின நோய்வகை சிடுசிடுப்பு அரசியற் குழப்பநிலை (வினை) உடல்நலங்கெடு மனக்கோளாறு உண்டுபண்ணு மூளை நலங்கெடு.
Distemper
உடற்கேடு மனக்கோளாறு நோய்நிலை நாய் நோய் விலங்கின நோய்வகை சிடுசிடுப்பு அரசியற் குழப்பநிலை (வினை) உடல்நலங்கெடு மனக்கோளாறு உண்டுபண்ணு மூளை நலங்கெடு.
District
மாவட்டம் ஜில்லா கோட்டம் நாட்டின் அரசியற் பிரிவு மாகாணத்தின் பகுதி முறைமன்றத் துறைகளுக்காகவோ வகுத்தமைக்கபட்ட நிலப்பிரிவு வட்டாரம் நகர்ப்புற வட்டகை தனித்திருக்கோயிலும் திருச்சபைப் பணி முதல்வரும் கொண்ட திருச்சபை வட்டகை திட்ட நடவடிக்கைகளுக்காக ஒதுக்கிவிடப்பட்ட எல்லைப் பிரிவு பொது இயல்புகளையுடைய திணைவட்டாரம் (வினை) மாவட்டங்களாகப் பிரி.
Effendi
துருக்கியில் அரசியற்பணியாளர்களுக்கும் கல்வித்துறை முதல்வர்களுக்கும் 1ஹீ34- வரை உரித்தாக வழங்கப்பட்ட பட்டப்பெயர்.
Evangel
விவிலிய நுலின் நான்கு கவிசேஷப்பகுதிகளில் ஒன்று அரசியற் கொள்கை கோட்பாடு.
Incorporation
குழுவாக இணைத்தல் கூடி இணைதல் கூட்டிணைவு அரசியற் கூட்டிணைப்பு கூட்டிணைப்புக் கழகம் கழகங்களின் கூட்டிணைவு.
Jew-baiting
யூதர்களை அடக்கி ஒடுக்கும் வன்முறை நடவடிக்கை யூதர்கஷீன்மேலான அரசியற்குற்றச்சாட்டு.
Laissez-faire
அரசியற் கட்டுப்பாடற்ற வாணிகக் கோட்பாடு தன்னிச்சை வாணிகக் கொள்கை.
Laureate
அரசவைக்கவிஞர்ஊதியம்பெற்றுப் பாடும் அரசியற் கவிஞர் பேச்சு முதலிய போட்டிகளிலும் வெற்றி வாகை சூட்டப்பெற்றவர் (பெ.) வெற்றிமாலை சூட்டப்பெற்ற வாகை சூடிய வாகை கொண்ட வெற்றி வாகைக்குரிய வெற்றி வாகை சூட்டப்பெறத்தக்க.
Law
சட்டம் சட்டத்தொகுதி அரசியற் சமுதாயத்தின் கட்டமைதி சட்ட ஆட்சி அரசியல் ஒழுங்குமுறை சட்டக் கட்டுப்பாடு சட்டமுறைமை சட்டத்துறை தனித்துறைக்குரிய சட்டம்ம சட்டக்கல்வி சட்டப்புலமை சட்டத்தொழில் சட்டவாசகம் சட்டக்கூறு சட்டத்துக்குகந்தது சட்ட ஆட்சிமுறை சட்ட நடைமுறை வழக்குமுறை வழக்கு நிலை பொதுநீதி நடைமுறை ஒழுங்கு செயல் ஒழுங்கு மரபொழுங்கு வழக்க முறைமை விவகார முறை கட்டளை மேற்கோள் விதி கட்டளை விதிமுறை விதிமுறை வாசகம் இயலமைதி இயற்கை ஒழுங்கமைதி மெய் யொழுங்கமைதி தத்துவம் மெய்ம்மை வாய்ப்பாடு சூத்திரம் வேட்டை விளையாட்டுப் போட்டிப் பந்தயங்களில் முன்னுரிமைச்சலுகை நேர்மைச்சலுகை சலுகை நேரம் ஓய்வு (வினை) சட்டநாடி வழக்குக்குக்செல் விரைவுபடுத்து.
Memorials
பதிவேடுகள் முறைப்படிவமல்லாத அரசியற் பதிவுத் தாள்கள் காலவரிசைப்பட்டி வரலாற்று நிகழ்ச்சிக் கோவை.
Menshevik
(வர) மிதவாதக் கட்சி சார்ந்த ருசிய அரசியற் சமநெயியாளர்.
Mutiny
அரசியற்புரளி ஆட்சி எதிர்ப்புக்கிளர்ச்சி படைவீரர் கலகம் கலகம் கிளர்ச்சி கலவரம் சட்டப்படியான அதிகாரத்தை வெளிப்படையாகப் புறக்கணிக்குங் கலகம் படைத்தலைவர்களுக்கு எதிரிடையாகப் படைவீரர்கள் செய்யுங் கலகம்.
Pan-hellensim
கிரேக்கர்கள் அனைவருடைய அரசியற்கூட்டமைப்பு.
Patent
காப்புரிமைப் பட்டயம் புதுறறை ஆக்க விற்பனைகளுக்குரிய தனிக்காப்புரிமை தனிச்சிறப்புரிமை தனியுரிமைச் சான்றிதழ் உரிமைக் காப்புடைய புத்தாய்வுமுறை தனிக்காப்புரிமை வாய்ந்த புதுச் செய்முறை சிறப்புச்சின்னம் பண்புச்சின்னம் (பெ.) தனிக்காப்புரிமையுடைய உரிமைக்காப்புடைய புத்தாய்வுமுறை தனிக் காப்புரிமை வாய்ந்த புதுச் செய்முறை சிறப்புச் சின்னம் பண்புச்சின்னம் (பெ.) தனிக்காப்புரிமையுடைய உரிமைக் காப்புடைய தனியுரிமைச் சான்றுடைய தனி உரிமைத் தொடர்பினையுடைய (பே-வ.) தனிக்காப்புரிமைத் தகுதி வாய்ந்த காப்புரிமை பெறத்தக்க திறந்த வெளிப்படையான தௌிவான மேலீடாகவே தெரிகிற (வினை.) தனிக் காப்புரிமை பெறு அரசியற் கட்டய உரிமைபெறு.
Politcize
அரசியல் வாதியாக நடி அரசியலில் ஈடுபடு அரசியலைப் பற்றிச் பேசு அரசியற் பண்பேற்று அரசியல் சார்ந்த தாக்கு.
Politics
ஆட்சியியல் அரசியல்துறை ஆய்வியல் அரசியற் கலை ஆட்சிமுறை அரசியற் கோட்பாடுகள்.
Polity
ஆட்சி அமைதிநிலை ஆட்சி அமைப்பொழுங்கு ஆட்சி அமைப்புமுறை அமைப்பொழுங்குடைய அரசியற் சமுதாயம் அரசு ஆட்சிக்குரிய இனக்குழு.
Reform
சீர்திருத்தம் நலமேம்பாடு சீரமைவு மாற்றியமைத்தல் சீர்ப்பாடு அரசியற் குறைநீக்கம் ஊழல் நிக்கம் சீராக்கம் சமயத்துறையில் செயல்துறைக் கண்டிப்புமிகுந்த புதுக்கிளை சீர்மை சட்டமாமன்ற உறுப்பாண்மையை முன்னிலும் நேர்மைவாய்ந்த அடிப்படையில் சீரமைத்தல் (வினை) சீர்திருத்து சீர்ப்படுத்து சீர்திருந்து சீர்ப்படு மாற்றியமை நீக்கு ஊழலகற்று திருத்தங்கள்செய் திருத்து ஒழுக்கம் மேம்படுத்து திருந்து ஒழுக்க மேம்பாடுறு தீங்குகளை அகற்றி ஒழி.
Ruling
நடுவரின் தீர்வுமுடிவு வாய்மொழித் தீர்வறிவிப்பு நோர்கோடுகள் வரைவு (பெயரடை) மேம்பட்டதான பரவி நிலவுகிற அரசியற்றுகிற.
Soup
வடிசாறு இளம் வழக்கறிஞர்க்குத் தரப்படும் அரசியற் சார்பு வழக்குக் குறிப்பு.
Random Fonts
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8934
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9062
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23394
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17881
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7069
Amma Bangla Font
Amma
Download
View Count : 53070
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9227
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17060
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51460
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 241946

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close