Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அரணக
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abatis, Abattis
வெட்டிய மரக்கிளைகளைக்கொண்டு அமைக்கப்பெற்ற தடை அரண்abattis (n.)barricade of felled trees
Acropolis
நகர் அரண்.citadel
Aerie,aery
வேட்டப்பறவையின் கூண்டு மலைமுகட்டு அரண் மலைமேல் மனை கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி கொடிய வமிசம்.
Agger
செயற்கை அரண் மண்மேட்டு அரண் மர அரண் செய்குன்று.
Alhambra
ஸ்பெயினைச் சார்ந்த கிரானடா நாட்டு இஸ்லாமிய மன்னர் அரண்மனை.
Armour
போர்க்கவசம் போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு இயங்கு அரண்மேற்காப்பு விசைவண்டிகளின் மேற்காப்பு கவச வண்டித்தொகுதி மேல்தோடு மரபு வழிச்சின்னங்கள் (வினை.) காப்புக் கவசம் இடு.
Barricade
வழியடைப்பு தெருமறிப்பு தடை அரண் (வினை) வழியை அடைத்துத் தடைசெய் தடை அரணைக் கொண்டு காப்பு அளி.
Barriers
வேலி அடைப்பு போட்டிப் பந்தயக்களத்தின் சூழ்கம்பிவேலி அரண் பழங்கால வேலெறி போட்டிப்பந்தயத்தில் மையக் கம்பி எல்லை.
Bartizan
ஞாயில் கோட்டையின் கைப்பிடிச்சுவர் அரணின் கூடகோபுரத்தின் புறநோக்கு வழி கோபுர அலங்கம்.
Base-court
மாளிகை அரணின் வெளிமுற்றம் கீழ்நீதிமன்றம்.
Bastille, Bastulle
அரண் 1ஹ்க்ஷ்ஹீ-இல் அழிக்கப்பட்ட பாரிஸ் நகரத்துச் சிறைக்கோட்டம் கொடுங்கோன்மைச் சின்னமாகவுள்ள சிறை.
Bastion
கோட்டை அரணில் முனைப்பான முப்புடைய பகுதி கோட்டைக் காவல் அரண் காப்பு.
Bastioned
அரண் அமைந்த.
Bawn
மாளிகை அரண்முற்றம் கால்நடைப் பட்டி.
Blindage
படைத்துறை அரண் தட்டி பாதுகாப்புத் தட்டி.
Boma
மரைப்பாம்பு வகை அரண்வளைவு படைத்துறைத்தளம் காவல்துறைத்தளம் தண்டலாளர் பணிமனை.
Breach
(கப்.)உடைப்பு முறிவு உடைந்த இடம் முறிவுற்றநிலை அரணில் பிளவு இடையீடு இடைவெளி மீறுகை சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல் கடமை தவறுகை நட்பு முறிவு அமைதி குலைவு ஒரு பொருளின் உடைந்த நிலை அலைமோதுகை திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல் (வினை) பிளவுண்டாக்கு இடைவழி உண்டுபண்ணு உடைப்பு ஏற்படுத்து திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்.
Breastwork
அவசர அரண் மார்பளவு உயர மண்பதில்.
Bulwark
கொத்தளம் வல்லரன் தடைச்சுவர் பாதுகாப்பு அலைதாங்கி காப்புச் செய்கரை மேல்தளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் பக்கப்பகுதி பாதுகாப்புத் தருவது பாதுகாப்பிடம் அரணம் (வினை) பாதுகாவல் செய் அரண்செய்.
Burg
(வர.) அரண் மதிலுடைய நப்ர் நகரம்.
Caponier, Caponiere
அரணின் அகழியூடான மூடு பாதை.
Casemate
அகழி கைப்பற்றியவர்கள் மீது துப்பாக்கி நுழைத்துச் சுடுவதற்கான பக்கத்தொளைகளையுடைய அரண் மதிலகக் கவிகைமாடம் காப்பாண் மாடம் போர்க்கப்பல்களில் பீரங்கிகளுக்கான கவசமாடம்.
Casern, Caserne
அரணின் படைவீரர் தங்குமனை வரிசை.
Castellan
அரண்மாடத் தலைவர் அரண்மாளிகை ஆட்சியாளர்.
Castellated
அரண்மாடம் போன்ற கட்டடமைப்புடைய அரண்மாளிகைபோல் கோட்டை கொத்தளக் கூடகோபுரங்களையுடைய.
Random Fonts
Nallur
Download
View Count : 39397
Nagananthini
Download
View Count : 158473
Tam Shakti 8
Download
View Count : 17709
Sri-TSC
Download
View Count : 21697
Aniezhai
Download
View Count : 12938
Barani
Download
View Count : 43709
Kalki
Download
View Count : 18932
Vellore
Download
View Count : 17982
Sivabalan
Download
View Count : 14018
TSCVerdana
Download
View Count : 20715
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website