English to Tamil Dictionary: அரிப்புத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anode Corrosion Efficiency
அனோட்டு அரிப்புத்திறன்
Antifouling Paint
அரிப்புத் தடைப்பூச்சு
Cradle
தொட்டில் குழந்தைப்பருவம் பிறப்பிடம் வளர்ப்பிடம் நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம் பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம் தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம் (வி.) தொட்டிலில் இடு தொட்டிலில் இட்டு ஆட்டு தொட்டிலென ஆதரவளித்துப் பேணு பேணி வளர் கப்பலை நிலச்சட்டம்மீது வை அரிவாள்கொண்டு பயிரறு.
Erosion
அரித்துத் தின்னுதல் அரித்தழிப்பு உள்ளரிப்பு (மண்.) மழை வெப்பங் குளிர்காற்று முதலிய இயலாற்றல் களால் பாறைகளடையும் அரிப்புத் தேய்மான அழிவு.
Erosion Boring
அரிப்புத்துளை
Resist
மேற்புற அரிப்புத் தடைப்பொருள் சாயமிடப் பெறாத காலிக்கோத்துணிப் பகுதிக்குரிய மேற்பரப்புத் தடை காப்புப் பொருள் (வினை) தடைசெய் எதிர்த்துநில் தடுத்து நிறுத்து போக்குச் செறுத்துத் தடு வெற்றியாக எதிர் எதிர்த்துத்தாக்கு தாங்கிநில் தாங்கும் ஆற்றல் பெற்றிரு நுழைவு தடு ஊடுபரவலைத் தடைசெய் ஏற்க மறு ஏற்காது புறந்தள்ளு எதிர்ப்புச் செய் எதிர்ப்புக்காட்டு எதிர்ப்பு உருவாக்கு பணிய மற பாதிக்கப்பெறாதிருது கலவாதிரு மறுப்பளி தவிர் பழக்கந் தடை செய் செயல் தடு எதிர்முயற்சி செய் தடுக்க முயற்சி செய்.
Ripple-mark
(மண்) அலைப்பரிப்படையாளம் முன்னுழி நீர் அலைப்பினால் அல்லது காற்றுவீச்சினால் அடிநிலப் பாறையடுக்குகளில் தோன்றும் அரிப்புத்தடம்.
Rocker
அசைந்தாடச்செய்பவர் ஆட்டுபவர் தாலாட்டுபவர் தொட்டில் அசைந்தாடச் செய்யுங் கீழ்ச்சட்டம் பொற்சுரங்க வேலையில் தங்கத்தைக் கழுவும் அரிப்புத் தொட்டி வளைந்த அலகுடைய சறுக்குக்கட்டை சறுக்குக் கட்டை விளையாட்டு.
Soil Conservation
மண் அரிப்புத்தடுத்தல் மண் வளப்பாதுகாப்புமண்காப்புமண் வளக்காப்பு
Thermenol
ஒளிவெப்பு அரிப்புத் தடைகாப்புடைய கலவைப் பொருள்.
Vanillism
வனிலா அவரைச் சத்துத் தொஸீலாளர்கஷீன் அரிப்புத் தோல்நோய் வகை.
Random Fonts
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11374
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21664
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7068
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12416
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7483
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234393
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23112
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20799
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24139
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42834

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close