English to Tamil Dictionary: அரியணை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Enthrone
அரியணையிலமர்த்து தவிசேற்று.
Enthronization
அரியணையிலேற்றல் தவிசேற்றப்படுதல் உயர்த்தல் பெருமைப்படுத்தல் தவிசேற்றம் உயர்வு.
Gaddi
(இ.) தவிசு அரியணை அரசுநிலை.
Seat
இருக்கை ஆசனம் நாற்காலி அரியணை விசுப்பலகை மணை சேணம் குதிரை மேலிருக்கை குதிரை-மிதி வண்டி முதலியவற்றின் மீது அமர்வு முறை இருக்கை அமர்வு இருக்கை அடிப்பகுதி இயந்திர ஆதாரப்பகுதி பிட்டப்பகுதி காற்சட்டைப் பிட்டப் பாகம் இருக்குமிடம் அமைப்பிடம் பண்பு வகையில் ஆதாரம் மூல இடம் நாட்டுப்புற மாளிகை நாட்டுப்புறத் தோட்ட மாளிகை இருக்கை உரிமை மன்ற அமர்வுரிமை உறுப்பினர் நிலை மன்ற உறுப்பினர் பதவி (வினை.) அமர்வி இருத்து அமர்வுகொள் இருக்கைகள் பொருத்து குறிப்பிட்ட எண்ணிக்கையான இருக்கைகளை இணைத்து வை குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இருக்கைகளை உடையதாயிரு நாற்காலியின் அடிப்பகுதியைச் சீர்செய் காற்சட்டையின் பிட்டப் பாகத்தைச் சரி செய் நிலைகொள்ளுவி குறிப்பிட்ட இடத்திற் பொருத்து.
State
நிலை நிலைமை அமைவுநிலை நிலையமைதி இருப்பமைதி சூழுறவுநிலை வாழ்க்கைநிலை படிநிலை இயற்கூறு வாழ்க்கைப்படிநிலை மதிப்புநிலை படிவரிசை உயர்தகுதி ஆடம்பரம் உயர்வீறமைதி ஆட்சியின அரசு நாட்டரசு தனியரசுநாடு நாடு கூட்டரசுத் தனியுறுப்பு அமெரிக்க வட்டரசுறுப்பு இந்திய கூட்டரசுறுப்பு மன்னாயம் அரசியல் சமுதாயம் பொது அரசுக்குழு நாட்டின் அரசு தனி நாட்டினம் உயர் அரசியல் துறை மக்கள் ஆட்சித் தர வகுப்பு உலகியல் ஆட்சித்துறை சமய ஆட்சியல்லாத நாட்டாட்சித் தலைமை தவிசிருக்கை அரியணை விதானம் மேற்கட்டி பொதுப்பார்வை நிலை இறந்தவர் உடல்வகையில் பொதுமக்கள் பார்க்கும்படியாக வைத்திருக்கும்நிலை புத்தகப் பதிப்பின் வேறுபடு படி செதுக்குரு இடைநிலைப்பாளம் செதுக்குரு இடைநிலைப்பாள அச்சுப்படி (பெ.) அரசினஞ் சார்ந்த ஆட்சிநிலைக்குரிய நாட்டாட்சிக்குரிய நாட்டரசு பற்றிய கூட்டாட்சி உறுப்பரசுக்குரிய அரசுமுறைப்பட்ட நாட்டரசுப் பொதுவான அரசுநிலை வினைமுறை சான்ற அரசுரிமை நிலையான அரசுநிலைத் தனி உரிமைசான்ற அரசுநிலை மறை உரிமைப்பட்ட உயர் அரசியலுக்குரிய பொதுமக்களுக்குரிய பகட்டாரவாரமான பகட்டணி வாய்ந்த.
Throne
தவிசு அரசு கட்டில் சிம்மாசம் போப்பாண்டவரின் கோமுறை இருக்கை கிறித்தவ திருச்சபைத் தலைவர்க்குரிய திருப்பீடம் தெய்வங்களின் மூன்றாம் வரிசை (வினை) அரியணையில் ஏற்று.
Throneless
அரியணையற்ற.
Random Fonts
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14902
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85512
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39747
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12653
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14585
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9873
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9487
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15245
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93332
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23313

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close