English to Tamil Dictionary: அருகலாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Docket
சுருக்கக்குறிப்பு உள்ளடக்க அறிவிப்புச்சீட்டை முப்ப்புச்சீட்டு வழக்குப்பதிவுப்பட்டியல் ஏடு நீதிமன்றத் தீர்ப்புக்களின் பதிவுப்புத்தகம் சுங்கக் கட்டணப் பற்றுச் சீட்டு சரக்கைத்திருப்பிப் பெறுவதற்குரிய பஞ்சு இருப்பு விற்பனைக் களத்தின் பற்றுச்சீட்டு கட்டுப்பாடுள்ள அல்லது அருகலான சரக்குகளை வாங்குவதற்குரிய உரிமைச்சீட்டு பொருள் வாங்குவதற்குரிய பணித்துறை அதிகாரச்சீட்டு (வினை) பதிவேட்டிற் பதிவுசெய் உள்ளடக்கம் மேற்குறிப்பிடு தலைப்புச்சுருக்கக் குறிப்பிடு.
Meagre
நடுநிலக் கடலக மீன் வகை (பெயரடை) சதையற்ற ஒல்லியான ஏழ்மையான எளிய குறைவாயுள்ள போதாத சிலவான அருகலான வலுவற்ற திட்பமற்ற நிறைவற்ற அரைகுறையான.
Rarely
அரிதாக அருநிகழ்வாக அடிக்கடியில்லாமல். அருகலாக நேர்த்தியாக வழக்கத்துக்கு மாறாக அபூர்வமாக.
Scarce
அருமையான போதாத பற்றாக்குறையான (வினையடை.) மிக அருகலாக.
Scarcely
மிக அருகலாக.
Seldom
மிக அருகலாக அபூர்வமாக.
Slight
ஏளன அவமதிப்பு புறக்கணிப்பேளனம் உரியமரியாதை காட்டத்தவறுதல் (பெ.) மெல்லிதான ஒல்லியான நொய்தான தோற்றமுடைய முக்கியமல்லாத கவனிக்கவேண்டாத சிறிய அளவான மிகுதியாயிராத முழுநிறைவாயிராத போதாத அருகலான குறைவாயுள்ள மிகச்சிறிதான (வினை.) பொருட்படுத்த வேண்டாத வகையில் நடத்து அல்லது பேசு ஏளன அவமதிப்புச் செய். மரியாதை காட்டத் தவறு வெளிப்படையாக அசட்டை செய்.
Spare
காப்புறுப்பு இயந்திரங்கள் பொறிகள் ஊர்திகள் வகையில் வேளைக்காப்பீட்டு உதிரி உறுப்பு (பெ.) அருகலான குறைவான மட்டான போதாத ஒல்லியான மெலிந்த கஞ்சத்தனமான செட்டான சிக்கனமான போதிய அளவினும் மிக்க தனக்குக்போக மீந்த மீத்தளிக்கக்கூடிய மீழ்த்திலிருந்து கொடுக்கத்தக்க பொதுத் தேவைக்கு மேற் பட்டதான விட்டுக்கொடுக்கக்கூடிய நெருக்கடி வேளைக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட (வினை.) கொல்லாமல் விடு அழிக்காமல் விடு அழியாமற் பேணு தண்டிக்காமல் விடு கேடு செய்யாமல் விடு மன்னித்துவிடு பிழைத்துப்போகவிடு விட்டுவை விட்டவிடு இல்லாமற் கழி செலவிடாமல் மீத்துவை காத்துவை சொல்லாமல் விடு மீத்துவழங்கு மீழ்த்திலிருந்து கொடு கடுந்தேவைக்குரியது போக மீதத்தைக் கொடு அவசர ஈடுபாடு போக மீத நேரங்கொடு மிகுதேவை போக மீத்துக்கொடுக்க இயலும் நிலையிலிரு சிறிது கொடுத்தருள் செட்டாக இடு மட்டாகச் செலவிடு.
Sparse
அடர்த்தியற்ற நெருக்கமல்லாத அருகலான (வில. தாவ.) ஒழுங்கற்ற இடைவெளிகளில் நிகழ்கிற.
Random Fonts
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13474
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13830
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13897
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65325
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49781
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17148
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18685
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10604
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12491
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13257

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close