Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அருகாக
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alongside
00*பக்கத்துக்குப் பக்கமாக ஒருங்கே ஓரத்தின் அருகாக கப்பலின் பக்கமாக.
Bedside
படுக்கையின் பக்கம் நோயாளியின் படுக்கை மருங்கு (பெ) படுக்கை அருகான படுக்கை இடத்துக்குரிய.
Buzz
வண்டின் மென் முரசொலி அடங்கிய இரைச்சல் கலகலப்பு (வினை) முரலு வண்டுபோல் ஒலி எழுப்பு இரைச்சலிடு அடங்கிய அரவம் உண்டுபண்ணு இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு மெல்லப் பரவு தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய் விமானத்துறையில் தாழ்ந்து மிக அருகாகப் பறந்து செல் அருகே பறந்து போக்கில் தலையிடு.
By
அருகேபக்கமாகஒதுக்கிசேமித்துஅப்பால்விலக்கிஆல்மூலமாககாரணத்தினால்துணைகொண்டுஉடன்உடனாகஅருகில்அருகாகஇடத்தில்
Causeway, Causey
கடப்பு வழி கரைப்பாலம் பள்ளம் படுகை கடக்கும் சிறு மேட்டுப்பாதை பால அருகான நடைபாதை (வி.) கல்பாவு மேட்டுப்பாதை அமைத்துக்கொடு.
Circumpolar
(மண்.) நிலக்கோடிகளின் அருகாமையான துருவங்களைச் சுற்றி அமைந்துள்ள (வான்.) நாள் முழுவதும் அடிவானத்துக்கு மேலேயே காணப்படுகிற.
Circumsolar
கதிரவனைச் சுற்றிச் சுழல்கிற கதிரவனுக்கு அருகாமையில் உள்ள.
Cispadane
போ ஆற்றின் இப்பக்கமான ரோம்நகர் அருகாமையான.
Contiguity
அணிமை அருகாமை பக்கத்தில் இருத்தல்.
Counter-drain
பக்க வடிகால் கால்வாயின் அருகாக அதன் ஊறல் கசிவு நீரை அப்புறப்படுத்தும் வடிநீர் வாய்க்கால்.
Heliacal
கதிரவனைச் சார்ந்த சூரியனுக்கு அணித்தான கதிரவன் மண்டலத்தோடியைந்து காணப்பெறுகிற கதிரவன் மண்டலத்திற்கு மிக அருகாகத் தோற்றுகிற.
Inside
உள்ளிடம் உட்பக்கம் உட்பரப்பு பாதையில் சுவருக்கு அருகான பக்கம் பொதுப்பாட்டையிலிருந்து விலகிய பாதைப்பக்கம் உட்பகுதி நடுக்கூறு. குடல் அடிவயிற்றின் உட்புறம் வண்டியில உள்ளிருக்கையில் பயணம் செய்பவர்.
Neighboured
அண்டையயலாராகக் கொண்ட அருகாகக் கொண்ட சுற்றுச் சூழ்நிலையாகக் கொண்ட.
Past
இறந்த காலம் சென்ற காலத்தில் நேர்ந்த நிகழ்ச்சி ஒருவரது கடந்த கால வாழ்க்கை (பெ.) கழிந்த காலத்தைச் சேர்க்க நடந்துபோன கடந்துபோன இப்போதுதான் கழிவாகிவிட்ட முடிவுற்ற (இலக்.) கால வகையில் சென்றுவிட்ட (வினையடை.) அருகாகக்கடந்து குறித்த காலவகையில் கடந்து குறித்த இடவகையில் அப்பால் எல்லை வகையில் அப்பால்.
Round
உரண்டை உருள்வடிவப் பொருள் திரளை உருள் பகுதி உருளைக்கூறு அப்பவட்டுக்கூறு மாட்டிறைச்சித் துடைத்திரளைக்கூறு வட்டம் வளையம் சுற்றுவரை வட்டகை சுற்றுப்பரப்பு சுற்றெல்லை வளைவு திருகுசுருள் ஏணிப்படி வடிப்பாலைக் கொதிகலம் மூலைமணிக்கூண்டு சுழற்சி சுழல்வியக்கம். சுற்றலைவு சுற்றிச் செல்லுகை சுற்றுலா பணிமுறைச் சுற்றுச்செலவு நடைமுறை உலா வாணிகச் சுற்றுவட்ட உலா முழுமை தொகுதி நிறைசுற்று தொடர்வட்டம். தொகுதியின் பெருங்கூறு ஆவர்த்தி அலைவீச்சு முறைவட்டம் வட்டவழி மீள்வருநெறி நடைமுறை உலாப்பாதை திடட வரைநெறி மற்போரில் ஆட்டமுறைவட்டம் துப்பாக்கியின் சுற்றுவரிவேட்டு கைகொடுட்டு ஆர்ப்பரிப்பின் அலையெழுச்சி வட்டாகார நடனம் வட்டாகார நடன இசை திரும்பத் திரும்ப நிகழுஞ் செய்தி நடைமுறை நிகழ்ச்சி சுற்றடைவு சுற்றிப் பங்கிடுவதற்கு வேண்டும் வரையளவு படிமுறையளவு ஒருதடவை கொடப்பதற்குரிய அளவு உள்வளைசெதுக்குரு குழைவியற் கலையில் திரள்பிழம்புரு குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழித்தொகுதி குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழியாட்டம். எல்லாக் குழிகளிலும் பந்து ஒருமிகக்க விழும் படி ஆடுதல் ஒத்திசைவுடைய கட்டளை இசைப்பாட்டு (பெயரடை) கோளமான உருள் வடிவான வட்டமான வட்டாகாரமான வட்டுருளை வடிவான வளைந்த புறவளைவான குவிவான அரைக்கோள உருவான கவிவான அரைவட்ட வடிவான சூழ்வான பொதிவான உருட்சிதிரட்சி வாய்ந்த பெகாழுத்த உப்பிய வட்டமாக இயங்குகிற வட்டமாக இயக்கப்படுகிற படுக்கை நிலையிற் சுழல்கறி வட்டாகார இயக்கத்தை உட்கொண்ட சென்று மீள்வான முழுமையான முழு மொத்தமான தொகைவகையில் முழுவட்டமான முழு உள்ளடங்கலான குறைவற்ற கேடற்ற நன்னிலையிலுள்ள குறைபடாத நிறைவான போதிய அளவான தளர்த்தப்படாத முழுவலிமை வாய்ந்த ஆற்றல் மிக்க ஊக்கமிக்க மாறுதல் திரிதல் இல்லாத திட்டவட்டமான தொடர்ச்சிவாய்ந்த இடையறாத முறிவுபடாத செவ்வளைவான திரும்புகோணங்கள் இல்லாத உருவரை வகையில் மெல்லிழைவான மடங்கி நுடங்காத் இழை வயிக்கமுடைய நன்குமுடிவுற்ற வாசக வகையில்.இயன் முடிவு வாய்ந்த கடுகடுப்பற்ற கபடற்ற சூதற்ற மனந்திறந்து பேசுகிற பேச்சு வகையில் ம்டுமழுப்பலில்லாத தௌிவான பட்டாங்கமான பிழைபாடற்ற ஓசை வகையில் முழுக்கமான ஒலிவகையில் நிறையுசிவாய்ந்த (வினை) உருள்வடிவாக்கு திரளுருவாக்கு வட்டவடிவங்கொடு உருட்சியாக்கு முனைமழுக்கு விளைவாக்கு கோணமுனைப்புக்களகற்று திருப்பங்களில்லராதாக்கு செவ்வளைவாக்கு. மெல்லிழைவாக்கு. சுற்று சுற்றிச்செல் சுற்றியணைந்துசெல் சூழ்ந்துவளை சூழ்ந்துவளைந்து செல் சூழவளைத்து ஒருங்கு திரட்டு திருப்பு மடக்கிச் செலுத்து திரும்பு மடங்கிவா சட்டென எதிருரைவீசு காட்டிக்கொடு (வினையடை) வட்டமாக சுழல்வாக வளைவாகசுற்றி அங்குமிங்குமாக மீள மடங்கி புறப்பட்டஇடத்துக்கே திரும்பி மீண்டும் முன்போல வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திரும்பி மீண்டும் முன்போலர வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திருப்பு கால வகையில் முழுவதிலும் சுற்றிலும் நாற்புறமும் நாற்றிசையிலும் எங்கும் எல்லா இடத்திலும் பரவலாக இடத்துக்கு இடமாக எல்லோருக்கும் தனித்தனியாக ஒருவரிடமிருந்து ஒருவராக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக சுற்றிவளைத்து சுற்றனுப்பாக சற்றுவிலகி சுற்றி ஒவ்வொரு பகுதியாக பல பகுதிகளிலும் அருகாக அடுத்து. பக்கமாக கடந்து.
Sight
பார்வை கண்பார்வை பார்க்கும் திறம் காட்சி காணப்படுவது தோற்றம் காணப்படுதல் காணக்கூடியது கண்காட்சிப்பொருள் காட்சிக்குரியது காண்டக்கபொருள் காட்சி எல்லை நுண்நோக்கு அறிதிறம் கருத்து மதிப்புணர்வு (பே-வ) பெரிதளவு (வினை.) காண் அருகில் சென்று பார் காணுமளவில் அருகாகு விண்கோளம் முதலியவற்றைக் கருவிகொண்டு நுண்ணிதின் நோக்கு துப்பாக்கிக்குக் காட்சியமைவு இணை துப்பாக்கிக்குக் காட்சியமைவு சரிசெய் வான்கோளநிலைமானிக்குக் காட்சியமைவு பொருத்து தொலைநோக்கியின் துணைகொண்டு வான் கோளங்களைப் பார்வையிடு சரியாக இலக்குவை.
Skirt
அங்கித் தொங்கல் சட்டைக் கீழ்விளிம்பு பெண்டிர் அரைப்பாவாடை ஓரம் விளிம்பு எல்லை மதிப்புக்குறைவான புறப்பகுதி (இழி.) பெண்டு பெண் (வினை.) ஓரமாகச் செல் விளிம்பினைச் சுற்றிச்செல் ஓரம் கடந்துசெல் அருகாகச் செல் அருகில் அமைந்திரு ஓரமாக அமைந்திரு.
Striking-distance
அடிப்பதற்கொத்த அருகாமை.
Telescope
தொலைநோக்காடி தொலைப்பொருளை அருகாகவும் பெரிதாகவுங் காட்டுங் கருவி (வினை) உறுப்புக்கள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுத்தி அடக்கு பகுதிகள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுந்தடங்கும்படி அழுத்து.
Town
நகரம் பட்டணம் (வர) புரிசைநகர் சுவர் அல்லது வேலியாற் சூழப்பட்ட வீடுகளின் ஈட்டம் பெருந்திரளான குடியிருப்பு வீடுகளின் தொகுதி நகரவாணர் தொகுதி தலைமை நகரம் அருகாமை நகரம்.
Vicious
அணிமை சுற்றுப்புறம் அருகாமை.
Random Fonts
Tam Shakti 24
Download
View Count : 20731
LRavi
Download
View Count : 23038
Sivagami
Download
View Count : 10300
GIST-TMOTHeena
Download
View Count : 12544
TAU_Elango_Todi
Download
View Count : 20171
Tab-Kannadasan
Download
View Count : 11419
Tab Shakti-2
Download
View Count : 9269
DenukaPC
Download
View Count : 16326
Jaffna
Download
View Count : 15281
TSCu_Paranar
Download
View Count : 79276
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website