English to Tamil Dictionary: அருமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adventitious Bud
இடமாறிப்பிறந்த அரும்பு
Aestivation
கோடைக் காலத்தைக் கழித்தல் (தாவ.) அரும்பு நிலை குருத்து நிலை (வில.) கோடைக்காலத்திய செறிதுயில்நிலை.
Anthesis
அலர்வு பூவிதழ்விரிவு அரும்பவிழ்வு மலர்வுக்காலம் அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம்.
Antiquarianism
பழமையாய்வு பழமையார்வம் அரும்பழமை நாட்டம்.
Antiquary
பழமையார்வலர் பழம்பொருள் ஆய்வாளர் அரும்பழமைத் திரட்டாளர்.
Antique
தொல்பழம் பொருள் பழமைச்சின்னம் அரும்பழமைப்பொருள் பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள் 'முருட்டுரு' முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை (பெ.) தொல்பழமை வாய்ந்த பழங்காலத்துக்குரிய முதிய நெடுநீள் காலஞ்சென்ற பழம்பாணியான முற்காலத்தடமுடைய பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற.
Asthore
பொன்னே என்பது போன்ற அருமை விளிப்பெயர்.
Beloved
அன்பிற்குரிய அருமையானவர் செல்வக்குழந்தை காதலன் காதலி (பெ.) கண்மணி அனைய பெரிதும் நேசிக்கப்பட்ட.
Blastoid
மொக்கிப்பி புதைபடிவங்களில் காணப்படும் அரும்புவடிவமான சிப்பிவகை.
Blossom
பூ கனிதரும் மலர் பூங்கொத்து இளமை நலம் நல்லிமை வனப்புத்தோற்றம் (வினை) அலர் அரும்பவிழ் மலர்விரி மலர்ச்சியுறு முழுவிரிவடை வளம்பொங்கு.
Bric-a-brac
தொன்மை அரும்பொருள்களின் தொகுதி.
Bud
அரும்பு மலர்மொக்கு இளந்தளிர் முளை இளங்கொத்து போது (வில.) முதிராக்கருமுளை முன்னுயிர் உல்ற்கூறுபாட்டின் விளைவான புத்துயிர் இளம்பைதல் (வினை) அரும்பு தளிர்விடு மொக்குவிடு கிளை மொட்டாய் எழு அரும்பிலிருந்து வெளிப்படு புதிதுபிற வளரத்தொடங்கு புதுவளர்ச்சி பெறு. (வில.) முன்னுயிர் உல்ற் கூறுபாட்டிற் பிரிந்து தனி உயிராய் உருவாகு.
Bud
அரும்பு
Bud Graft
அரும்பொட்டு
Bud Sprout
அரும்புமுளை
Budded
அரும்பிய அரும்பான.
Budding
அரும்புமொட்டுகுருத்து ஒட்டு முலை ஒட்டுமொட்டு ஒட்டுதல் குருத்து ஒட்டுதல் முளை ஒட்டுதல்
Budding (in Yeast)
அரும்புதல்
Budding, Germination
அரும்புதல்
Buddy
(பே-வ.) உடன்பிறந்தான் தோழன் ஏடன் (வினை) அரும்புகளை உடைய தளிர் விடுகின்ற.
Budless
அருமபற்ற முளையற்ற சினை இல்லாத.
Burgeon
சிறுமுளை குருத்து அரும்பு (வினை) கொழுந்து விடு தளிர்த்தெழு வளரத்தொடங்கு வளர் மலர்ச்சியுறு.
Chiselling
கொத்திழைப்பு அருமையான கலை வேலைப்பாடு.
Chuck
பெடைக் கோழியின் அடங்கிய கொக்கரிப்பு ஒலி கோழியை அழைப்பதற்குரிய ஒலி குதிரை ஊக்கொலி கோழிக்குஞ்சு செல்லக்கட்டி (அருமை விளிச்சொல்) (வி.) பெடைக்கோழியின் அடங்கிய குரலில் கொக்கரி குரல் கொடுத்துக் கோழியை அழை குரல் கொடுத்துக் குதிரையை ஊக்கு.
Chucky
செல்லக்கட்டி (அருமை விளிச்சொல்.)
Random Fonts
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8670
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9112
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8590
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16691
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20705
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40106
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11444
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11081
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9260
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13188

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close