Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அரைத்த
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cut-glass
சக்கிமுக்கிக் கல்லை அரைத்து உருவாக்கப்பட்ட கண்ணாடிக்கலம்.
Drowse
அரைத்தூக்க நிலை (வினை) தூங்கிவிழு தூங்கிவழி சோம்பியிரு மந்தித்திரு தூங்கிவிழச்செய் உணர்வு மழுங்கச் செய் தூங்கி விழுந்து காலங்கழி.
Eat
தின் உன் மென்று தின் பல்லால் அரைத்து உட்கொள் விழுங்கு அரித்தழி அழித்தொழி படிப்படியாக அழி தொல்லைப்படுத்து தின்னப்பெறு.
Flour
மாவு அரைத்த மா நன்கு சலிக்கப்பட்ட நுண்ணிய மாப்பொருள் கோதுமை மாவு மென்னயத் தூள்வடிவான பொருள் (வினை) மாத்தூவு மாவாக அரை.
Flummery
கூலவகை அரைத்துச் செய்யப்படும் கூழ்ப்பண்ட வகை மாவு-பால்-முட்டை முதலியவற்றைக்கொண்டு செய்யப்படும் இனிப்பு உணவு வகை முகமன் வீண்புகழ்ச்சி வம்புரை பிதற்றல்.
Gel
கூழ்ப்போலியான அரைத் திண்மக்கரைச்சல் (வினை) அரைத்திண்மக் கரைசலாகு.
Glimmer
மினுக்கம் மங்கிய ஒளி நடுங்கொளி தொலைச்சிற்றொளி மினுங்கொளி தொலைத் தோற்றம் கணநேரத்தோற்றம் அரைத்தோற்றம் (வினை) விட்டொளிர்.
Gouache
(பிர.)நீரில் அரைத்துப் பசையைக் கொண்டும் தேனைக்கொண்டும் அடர்த்தியாக்கப்பட்ட மந்தமான வண்ணங்களில் படந்தீட்டும் முறை மந்தமான வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியம்.
Grind
அரைப்பு தேய்ப்பு அரைப்பொலி கிறீச்சொலி கிறீச்சொலியினால் ஏற்படும் நரம்பு அதிர்ச்சி கடுஉழைப்பு சோர்வூட்டும் இடைவிடா உழைப்பு முசிவுணர்ச்சி தேர்வுக்கான கடுமையான படிப்பு உடற்பயிற்ச்சிக்கான கடுநடை கடுவழிக் குதிரைப்பந்தய ஒட்டம் படகில் ஆறு கடத்தல் (வினை) அரை நொறுக்கு ஒன்றுடனொன்று தேய் அரைத்துமாவாக்கு இயந்திரத்திலிட்டு அரை அரைபடு பொடிபடு தேய்த்துப் பொடிசெய் அராவிச் சொரசொரப்பாக்கு அராவித்தீட்டு பட்டையிடு பற்களால் அரை மென்று பொடி செய் தேய்த்து வழவழப்பாக்கு உஜ்ய்புமூலம் கூர்மைப்படுத்து சாணையிட்டுத் தீட்டு திருகு இசைக்கருவியின் திருகை இயக்கு திருகிசைக் கருவி இயக்கு கடுமையாக உழை கொடுமைப்படுத்து அடக்குமுறை செய் தொல்லைப்படுத்து மிகுவரியால் கடுந்துயர்ப் படுத்து.
Grindability Index
அரைத்தல்
Grinding
அரைத்தற்செவ்வைபார்ப்பு
Grinding Checks
அரைத்தல்விடர் (அரைத்தல் வெடிப்பு)
Grist
அரைப்பதற்கான கூலம் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறவைத்து அரைத்த மாவு.
Half Toning
அரைத்தொனியிடல்அரைத்தொனியிடல்
Hurricane-deck
கப்பலின் சிறிய அரைத்தளமேடை.
Languor
சேர்வு தளர்ச்சி. கவனக்குறைவு கிளர்ச்சியின்மை மென்கனிவு மடிமை அரைத்துயில் வாட்டநிலை உணர்வற்ற கனவுபோன்ற நிலை.
Loin-cloth
அரைத்துணி.
Marchpane
வாதுமைப் பண்ணியம் வாதுமைக் கொட்டையும் வெல்லமும் அரைத்து ஆக்கிய பண்டம் வாதுமைக் கொட்டை வெல்லமிட்டமைத்த மாவு.
Mash
கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை மசியல் குழப்பமான கதம்பும் (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல மசியலாக்கு உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
Mash-tub
அரைத்தமா கூழாக்கப்படும் தொட்டி.
Munch
அரைத்துத்தின்னு அசைபோடுவது போன்று ஒலியழுமாறு உணவை மெல்லு.
Nap
சிறு துயில் அரைத்தூக்கம் பகலுறக்கம் (வினை.) சிறுதுயில் கொள் சற்றே தூங்கிவிழு.
Pounder
அரைத்துப் பொடியாக்குங் கருவி உலக்கை குழவி உரல் அம்மி.
Semi-fluid
குழை நீர்மம் (பெ.) குழை நீர்மவியலான ஓரளவு நீர்மம் போன்ற அரைத்திண்ம நிலையுடைய திண்ம வகையில் சிறிது நகர்ந்து புடைபெயரும் நெகிழ்வியல்புடைய.
Semi-monthly
அரைத்திங்கள் வெளியீடு அரைமாசிகை (பெ.) அரைமாதத்திற்குரிய அரைமாத வெளியீடான.
Random Fonts
Tam Shakti 21
Download
View Count : 6246
Sundaram-2852
Download
View Count : 39753
TSCComic
Download
View Count : 10938
Aniezhai
Download
View Count : 12928
Tab-Kannadasan
Download
View Count : 11421
Sathayam
Download
View Count : 19788
Sundaram-0806
Download
View Count : 17909
MaduramTSC
Download
View Count : 7677
TAU_Elango_Athithan
Download
View Count : 12113
Silapam Plain
Download
View Count : 11326
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website