English to Tamil Dictionary: அறியாது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Landlubber
(கப்.) கடலறியாதவர் கப்பல் பற்றி எதுவும் அறியாதவர்.
Non-ego
நானல்லாதது புறப்பொருள் தான் அறியாது அறியப்படும் பொருள்.
Secret
மறைசெய்தி இரகசியம் மறைவான எண்ணம் மறைநில வகை முறை மறைவாக வைத்திருக்கவேண்டியசெய்தி மறைவடக்கமாக வைத்துள்ள செய்தி வெளிப்படுத்தப்பெறாத செய்தி சிலருக்கே தெரிந்த யதி புரியாத செய்தி மூலதத்துவம் மறைநிலை மெய்ம்மை பொதுவாக அறியப்படாத மூலகாரணம் மறைவடக்க நிலை இரகசியத்தன்மை ரோமன் கத்தோலிக்க வழக்கில் பொதுவழிபாட்டிடையே பிறர் கேளாத தனிமுறை வேண்டுகோள் (பெ.) மறைவடக்கமான இரகசியமான மறைவடக்கமாக வைத்திருக்கவேண்டிய மறைக்கப்பட்ட வெளிப்படுத்தப்படாத தனிமறைவான வெளியிடுவதற்குரியதல்லாத பொதுப்பார்வைக்கு வைக்கப்படாத காட்டக்கூடாத பிறர் அறியாத சிலருக்கே தௌிவரவான பலருக்கு அறிவிக்கப்படாத கண்பார்வையிற் படாத பிறர் அறியாது நடத்தப்படுகிற தெரிவிக்கக்கூடாத அடக்கமான வாய்பேசாத மறைவடக்கஇயல்புடைய மறை வெளியிடாத மறைநிலை பேணுகிற மறைகாக்கிற மறை புறம்போகவிடாத புறந்தெரியாத செயல்வகையில் ஒளிவுமறைவான இடவகையில் மறைவொதுக்கமான அகநிலையான உள்ளார்ந்த மறைநிலையான மறைமெய்ம்மை சார்ந்த மறை உணர்விற் பங்குகொண்ட மறைமுகமான.
Stranger
வெளியார் வெளிநாட்டவர் தொலைநாட்டவர் தொலை ஊரினர் பழக்கமற்றவர் புதியவர் ஏதிலார் புதுவட்டாரத்தவர் புதுவரவாளர் விருந்தினர் உறவினரல்லாதவர் புதிது பிறந்த குழந்தை உறுப்பினரல்லாதவர் அக்கறையற்றவர் அக்கறைக்குரியவரல்லாதவர் பழகாதவர் விவரமறியாதவர் அறியாதவர் தெரியாதவர் விருந்து குறிப்பதாகக் கருதப்படுஞ் செய்தி.
Whisper
குசுகுசுப்பு, குறுகுறுப்பேச்சு, ஒட்டுப்பேச்ச, காதோடு காதான பேச்சு, மறைவுரை, மறைசெய்தி, தோற்றுவாய் தெரியாத அலர், சலசலவொலி, (வினை.) மெல்லப் பேசு, தாழ்குரலிற் பேசு, இரகசியமாகப் பிறர் அறியாதவாறு பேசு, மறைவடக்கமாக உரையாடு, மறைதூற்றலில் ஈடுபடு, மறைவாக அவதூறு பேசு, மறை சூழ்ச்சியால் ஈடுபடு, மறைவாகச் செய்தி முதலியவற்றைப் பரவவிட, இலை-ஓலை முதலியன வகையில் சலசலப்பு ஒலி செய்காதுக்குள் சொல்லுதல்
Random Fonts
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15249
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39388
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17524
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12432
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11006
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13908
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11105
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158463
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47779
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13219

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close