Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அறியும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cognition
அறிவு அறிவுக்கூறு அறியும் ஆற்றல் (உள.) புலனுணர்வு உட்பட்ட முழு அறிவாற்றற்கூறு.
Cognitive
அறிவாற்றலுடைய அறியும் ஆற்றலுடைய புலனுணர்வுடைய.
Confidence
உறுதியான நம்பிக்கை நம்பத்தன்மை பற்றுறுதி தன்னம்பிக்கை ஆர்வ நம்பிக்கை துணிவார்வம் தன் முனைப்பு மறை செய்தி இரகசிய காரியங்களை அறியும் தனியுரிமை.
Epistemology
அறிவாதார முறை இயல் அறிவின் ஆதாரத்தையும் அறியும் முறைகளையும் ஆராயும் இயல்துறை.
Inquisitive
உசாவுகிற அறியும் அவாமிக்க துடியார்டவமிக்க பிறர் செய்திகளில் தலையிடுகிற.
Omniscience
நிறைபேரறிவு எல்லாம் அறியும் பேரறிவு கடவுள்.
Open
திறந்த வெளியிடம் தங்குதடையற்ற வான்வெளி பொதுவிடம் பொதுமக்கள் பார்வைக்குரிய இடம் (பெயரடை) திறந்த வாயில் மூடப்பெறாத மூடி பொருத்தப்படாத புழை அடைக்கப்படாத பூவகையில் மலர்ந்த மடிப்பவிழ்ந்த இடைவெளியுடைய துளைகளையுடைய போக்குவழி உடைய வழிமறிக்கப்படாத நுழைவு தடுக்கப்படாத செல்ல வழி விடுகிற வளைக்கப் பெறாத அடைப்பற்ற வேலியிட்டுமத் தடுக்கப்படாத தடையற்ற பொதியப்பெறாத மேலீடற்ற மூடாக்கற்ற மேற்கவிவற்ற மேற்கவிவற்ற மறைப்பற்ற திரை நீக்கப்பட்ட வெளிப்படையான கள்ளங்கபடமற்ற மூடிமறைக்காத தப்பெண்ணமற்ற முன்முடிபு அற்ற ஒரு சாய்வு அற்ற எதையும் எளிதில் ஏற்கும பண்புடைய வேற்றுமைகளை வரவேற்கிற பொதுக்காட்சிக்குரிய எல்லாரும அணுகக்த்தக்க எல்லாருக்கும் உரிய தாராள வாய்ப்பளிக்கிற இடமளிக்கிற முழு வாய்ப்பின் மீது அமைந்த பொதுமக்கட்குரிய பொது உரிமையான பொது விளம்பரமான தடைபடாக் காட்சியுடைய பரந்த அகன்ற அகல்விரிவான இடுக்கமற்ற குடல் வகையில் மலச்சிக்கலற்ற தாராளமாகக் கொடுக்கிற வரையறையற்ற தனிக்கட்டுப்பாடற்ற முடிவுகட்டாத முடிவுறாத (இசை) சுரவகையில் தடைபடாக் குழலிசைப்புச் சார்ந்த சுர வகையில் நரப்பிசைப்புச் சார்ந்த இடைநிறுத்தமற்ற தொடர்பான இசைப்புடைய (இலக்) அசைவகையில் உயிரெழுத்துடன் முடிகிற. (ஒலி) உயிர் ஒலிவகையில் அங்காந்தொலிக்கிற (வினை) திற திறந்துகொள் திறந்து விடு திறந்திரு வாயில் உடையதாயிரு திசைநோக்கியமை பூவகையில் மலர்வுறு வாயில் உண்டுபண்ணு துளை உண்டுபண்ணு வழிசெய் போக்குவழியுடையதாயமை துளையுடையதாய் அமை செல்வழியாயுதவு தடைநீக்கு தடை விலகப்பெறு தொடங்கு அலுவல் தொடங்கு திற்நதுவை தொடங்கிவை வழக்கில் தொடக்க நடவடிக்கை எடு நடவடிக்கை மேற்கொள். இயக்கிவை நிறுவு பேசத்தொடங்கு வேட்டைநாய் வகையில் குரைக்கத்தொடங்கு தோன்று தோற்றத்தொடங்கு புதுத்திருப்பக்காட்சிபெறு முழுக்காட்சிகாண் காட்சிக்குப் புலப்படுத்து காட்சிக்குப் புலப்படு வெளிப்படுத்து வெளியிடு. அறியும் படி விளக்கு.
Preconceive
முற்புனைவாகக் கொள் அறியுமுன்னரே கருத்துக்கொள் முன்கூட்டியுணர்.
Preconception
அறியுமுன் கருத்து முன்னுறு தப்பெண்ணம்.
Provocative
தூண்டும் பொருள் அறியும் ஆர்வம் (பெ.) அறியும் ஆர்வத்தைத் தூண்டுகிற வேண்டுமென்றே எரிச்சலுட்டுகிற.
Psychometry
உற்றறி பண்பாற்றல் தொடுவதன் மூலமே பொருள்களின் அல்லது ஆள்களின் உள்ளியல்புகளை அறியும் மதையாற்றல்.
Rubber-neck
பிறர் செய்தி அறியும் ஆவலர்.
Speech-reading
செவிடர் பேச்சு அறியும் முறை பேசுபவரின் உதட்டு அசைவுகளைக் கவனித்துச் செவிடர்கள் பேச்சினைப் புரிந்து கொள்ளும் முறை.
Uninquisitive
அறிவுத் துடிப்பற்ற பிறர் செய்திகள் அறியும் அவாத் துடிப்பற்ற பிறர்மறை அறியும் ஆர்வமில்லாத.
Wistful
கருத்தூன்றிய உள்ளார்வ மிக்க அறியும் ஆவல் கொண்ட நம்பிக்கையின்றியும் மிக விருப்பங்கொண்டுள்ள வருத்தந் தோய்ந்த வாடிய தோற்றமுடைய.
Random Fonts
TSC Komathi
Download
View Count : 14865
TAU_Elango_Neelampari
Download
View Count : 14124
Thanjavu
Download
View Count : 12772
Aabohi
Download
View Count : 23348
TAU_Elango_Juliee
Download
View Count : 15020
Amudham
Download
View Count : 49080
Rasigapria
Download
View Count : 10935
Pooram
Download
View Count : 8662
Mannaram
Download
View Count : 9367
Nirmala
Download
View Count : 94385
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website