English to Tamil Dictionary: அறிவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

DNA
இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.Deoxyribonucleic acid or Deoxyribose Nucleic Acid
Mentor
அறிவுரை வழங்குபவர்
Abderite
திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர் அறிவு குறைந்தவர் வெள்ளை உள்ளத்தர்.
Absurdity
முட்டாள்தனம். நகைப்புக்குரியது அறிவுக்கு ஒவ்வாமை.
Academic
பிளேட்டோவின் கோட்பாட்டினர் பல்கலைக்கழக உறுப்பினர் ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர் (பெ) பிளேட்டோவின் கருத்துக்கு இயைந்த பிளேட்டோவின் மரபுக்குரிய கோட்பாட்டளவான அறிவு செறிந்த செயல்சாராத கல்வி அளவேயான கலைநிலைக்கு ஒத்த ஐயமனப்பான்மை உடைய.
Acknowledge Character
ACK- என்பதன் குறுக்கம்: ஏல் அறிவிப்பு பொறுப்பு/ பெற்றொப்ப வரி வடிவம்
Address Instruction
அறிவுறுத்தல் முகவரி ஆணை முகவரி
Addressless Instruction Format
முகவரியிலா அறிவுறுத்தல் முகவரியிலா ஆணை வடிவம்
Admonishment
எச்சரிக்கை அறிவுறுத்துதல்.
Adumbrate
சிறுசாயை காட்டு உருவரை தோற்றுவி அரைகுறையாக உருவமை இனங்குறி முன்அறிவி நிழல்கவி நிழல்படர்வி.
Advertise
அறிவி தெரிவி விளம்பரப்படுத்து முன்னறிவி விளம்பரப்டுத்திக்கொள்.
Advertisement
பொது அறிவிப்பு விளம்பரம் விளம்பரப்படுத்துதல் வசை விளம்பரம்
Advertiser
விளம்பரம் செய்பவர் பொது அறிவிப்புச் செய்பவர்.
Advice
ஆலோசனை கருத்துரை அறிவுரை அறவுரை நல்லுரை அறிவிப்பு.
Advise
ஆலோசனை கூறு தௌிவுரை கூறு பரிந்துரை பகர் தெரிவி அறிவி கலந்தாலோசி
Advised
நன்கு ஆலோசிக்கப்பட்ட தெரிவிக்கப்பட்ட அறிவுரைக்கு இணங்குகிற நெஞசறிந்த முன்னெச்சரிக்கையான.
Advisedly
நன்கு ஆலோசித்து போதிய ஆலோசனையுல்ன் அறிவுரைக்கிணங்கி நெஞ்சறிந்து வேண்டுமென்று.
Advisory
ஆலோசனை கூறுகிற அறிவுரை அடங்கிய.
Alarm
போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி போர் முரசு செருப்பறை அபாய அறிவிப்பொலி எச்சரிக்கை பீதி கிலி சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்(வினை) அதிர்ச்சியெழுப்பு போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய் இடர் உணர்த்தி விழிப்பூட்டு கிலியூட்டு அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு கிளறு.
Alert
இடையறா விழிப்பு எச்சரிக்கை ஒலி எச்சரிக்கை அறிவிப்பு திடீர்த்தாக்கு அதிர்ச்சி விமானத் தாக்குதல் எச்சரிக்கை விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்(பெ.) விழிப்பான உன்னிப்பான சுறுசுறுப்பான (வினை) எச்சரிப்பூட்டு விழிப்புடன் இருக்கச்செய்.
Allele,allelomorph
மெண்டல் என்ற அறிவியல் ஆய்வாளர் கருத்துப்படீ உயிர்களின் மரபுவழியில் தொடரும் இரட்டைப் பண்புக் கூறுகளில் ஒன்று 'இணைஇனக்கீற்'றில் ஒன்று.
Almagest
கி.பி.150ல் வாழ்ந்த டாலமி என்ற அலெக்சாண்டிரிய அறிஞர் இயற்றிய வானநுல் ஏடு அறிவுப்பேரேடு.
Amicus Curiae
நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர்.
Anglist
ஆங்கில மொழியையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றித் தேர்ந்த அறிவுடையவர்.
Announce
சாற்று பறையறை பொது அறிவிப்புச்செய் தெரிவி செய்தி கூறு வருகை அறிவி.
Random Fonts
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 8794
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 7032
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 8726
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 13558
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 10529
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 14015
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 30233
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 26199
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10923
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 6419

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close