English to Tamil Dictionary: அறிவுத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Book
புத்தகம்ஏடுசுவடிஇலக்கியப்படைப்புகாப்பியம்இசைநாடக எழுத்து வடிவம்தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதிஏட்டின் பெரும் பிரிவுவிவிலிய ஏட்டின் பெரும் பிரிவுஅறிவுத்தொகுதிஅறிவுமூலம்படிப்பினைகள் தரும் பொருள்கற்பனை அறிவின் மூலமுதல்குறிப்பேடுபந்தயப்குறிப்புத் தொகுதிகுறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடுசீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வெள்ளேடுமாதிரி ஏட்டுப் படிவம்
Brains
அறிவுத்திறம்.
Capacity
பரும அளவு கொள்திறம் உறிஞ்சு திறன் செயல் ஆற்றல் புரிந்துகொள்ளும் ஆற்றல் திறமை அறிவுத் திறன் செயல்நிலை இயல் திறம். முறைமை சட்டத்தகுதி இயன்ற உச்ச வேலை அளவு மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம்.
Capacity
பரும அளவு கொள்திறம் உறிஞ்சு திறன் செயல் ஆற்றல் புரிந்துகொள்ளும் ஆற்றல் திறமை அறிவுத் திறன் செயல்நிலை இயல் திறம். முறைமை சட்டத்தகுதி இயன்ற உச்ச வேலை அளவு மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம்.
Clear-eyed
தௌிவான பார்வை உடைய அறிவுத்தௌிவுடைய.
Clear-sighted
தௌிவான பார்வையுடைய அறிவுத் தௌிவுடைய.
Clearness
தௌிவு மங்கலின்மை மறைப்பின்மை ஒளி ஊடுருவும் தன்மை பளிங்கு இயல்பு மனத்தௌிவு அறிவுத் தௌிவு.
Collected
சேர்த்த தொகுத்த ஆர்ந்தமைந்த அறிவுத் தௌிவுள்ள.
Cute
கூரறிவுடைய அறிவுத் திறமிக்க கவர்ச்சி வாய்ந்த.
Delirious
சன்னி சார்ந்த மனத்தடுமாற்றமுள்ள மூளைக் கோளாறினால் மயக்க வெறிகொண்ட அறிவுத்திறம்பிய.
Demonology
பேய்நிலை ஆய்வு விளக்கம் பேய்களின் வகைகளையும் அவற்றின் செயல் திறங்களையும் பற்றிவிரிவாக ஆய்ந்து விளக்கும் அறிவுத்துறை.
Dextrous
வலக்கைப் பழக்கமுள்ள கைத்திறமிக்க பயில் திறமிக்க அறிவுத்திறமிக்க நுண்திறம் வாய்ந்த.
Disillusioned
மாயையிலிருந்து மீண்ட மயக்கந்தௌிந்த அறிவுத் தௌிவுடைய பொது நம்பிக்கைகளிலிருந்து தௌிவி தெருட்டு.
Dispersed Intelligence
பரப்பிய அறிவுத்திறன்
Fathom
இருகைப் பாவு அகலம் நான்குமுழம் ஆறு அடியளவு ஆறு அடி சமசதுரக் குறுக்குமுகமுடைய நீள்தடி எட்டும் அளவு பிடி அளவு உள்ளத்தின் அறிவாழம் அறிவுத்திற அளவு.
Feeble
வாட்போர்த்துறையில் வாளின் மையங்கடந்த முனைப்பக்கப்பகுதி (பெ.) வலுக்குறைந்த மெலிந்த ஆற்றலற்ற தளர்ந்த பயன்குன்றிய உரமற்ற மங்கலான தௌிவற்ற அறிவுத்திறம் குறைந்த மதிமந்தமான பண்பு முனைப்பற்ற நொய்ம்மையான.
Flesh
தசை உடலின் ஊன்முழுத்தொகுதி விலங்கின் எலும்பைச் சுற்றியுள்ள மென்தசைப்பொருள் இறைச்சி மாமிச உணவு விலங்கின் உடல் உடம்பு பருவுடல் விலங்கு விலங்கியல்பு விலங்குக்கூறு மனிதனின் உடல் சார்ந்த இயல்பு மனித இனம் உடலுறவு உறவினர் பாசம் உடல்சார்ந்த ஆசைகளின் தொகுதி பழத்தின் சதைப்பற்று தின்னும் களைப்பகுதி கொழுப்பு தசை வளம் உடலோடு கூடிய உயிர் தோலின தசைப்பக்கம் (வினை) வேட்டைநாயைக் குருதிச்சுவைமூலம் தூண்டி வெறியூட்டு குருதிசிந்தும் முறையில் பழக்கிவிடு வெற்றியின் முன்சுவைகாட்டிக் கிளர்ந்தெழச்செய் வாளை முதன்முதலாகத் தசைமீது பதம்பார் அறிவுத்திறத்தை வழங்கித் தொடக்கப்பதம்பார் மைக்கோலை வழங்கிப் பதம்பார் தசை பரிசாக வழங்கு பழகித்தேறும்படி செய் திணி கொழுக்கவை தசையூட்டு அவா நிரப்பு தசைகொழுக்க வை தசையைச் சுரண்டி எடு.
Heralist
பூண்டுகள் பற்றிய அறிவுத் திறமுடையவர் முற்காலத் தாவர இயல் எழுத்தாளர் மருந்துப்பூண்டு விற்பனையாளர்.
Initiater
தொடக்கம் செய் துவக்கிவை தோற்றுவி புதுய அறிவுத்துறை வகையில் புகுமுகம் செய்துவை சமயவகையில் தீக்கை வழங்கு புகுமுக வினைகளாற்றிச் சேர்த்துக் கொள்.
Injudicious
ஆராயாது துணியப்பட்ட அறிவுத் தகுதியற்ற.
Intellect
மனத்தின் அறிவுத்திறம் அறிவாற்றல் மூளைத்திறம் ஆய்வுணர்வுத்திறம்அறிவுடையவர் அறிவுடையோர் தொகுதி.
Intellectual
அறிவுத்திறனுடையவர் ஆய்வறிவாளர் அறிஞர் (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த அறிவாற்றலுள்ள அறிவாற்றல் சார்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறநோக்கிய.
Intellectualism
அறிவுத்திறனுடையவர் ஆய்வறிவாளர் அறிஞர் (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த அறிவாற்றலுள்ள அறிவாற்றல் சார்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறநோக்கிய.
Intelligence
அறிவுத்திறம் கூர்மதி விவேகம் ஆறறிவுயிர் அறிவுரு தகவல் செய்தி வேவுத்தகவல்.
Intelligent
அறிவுத்திறம்வாய்ந்த அறிவுள்ள விவேகமுள்ள கூர்மதியுடைய.
Random Fonts
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9400
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11456
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9448
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32730
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17078
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8396
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10891
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 13996
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6640
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11317

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close