English to Tamil Dictionary: அறிவுறுஉ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

DNA
இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.Deoxyribonucleic acid or Deoxyribose Nucleic Acid
Address Instruction
அறிவுறுத்தல் முகவரி ஆணை முகவரி
Addressless Instruction Format
முகவரியிலா அறிவுறுத்தல் முகவரியிலா ஆணை வடிவம்
Admonishment
எச்சரிக்கை அறிவுறுத்துதல்.
Arithmetic Instruction
எண்கணித அறிவுறுத்தல் கணக்கீட்டு ஆணை
Branch Instruction
கிளைபிரிப்பு அறிவுறுத்தல் கிளை ஆணை
Branch Instruction Conditional
நிபந்தனைக் கிளை அறிவுறுத்தல் நிபந்தைனைக் கிளை ஆணை
Brand
கொள்ளிக்கட்டை கரிக்கட்டை சூட்டுக்கோல் சூடிட்டதழும்பு சூட்டுக்குறி சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு சூடு முத்திரை தொழிற்சின்னம் வாணிகப்பொறிப்பு தர அடையாளம் தரவகை பண்புவகை நயவகை ஒளிமிக்க வாள் பளபளப்பான கத்தி இழிவுக்குறி பயிர்வெப்ப நோய் (வினை) சூடிடு நிலையாக அடையாளமிடு நிலயாகக் குறித்துவிடு நினைவில் இருத்து அறிவுறுத்து தீக்குறியீடு இகழ்குறி இடுக்குண்டாக்கி கறைப்படுத்து வசைகூறு.
Breakpoint Instruction
முறி்கட்ட அறிவுறுத்தல் முறிவுப்புள்ளி ஆணை
Call Instruction
அழைப்பு அறிவுறுத்தல் அழைப்பு ஆணை
Charge
தாக்குதல் மோதல் குற்றச்சாட்டு சுமை பாரம் துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு பொறுப்பு பாதுகாப்பு பொறுப்பாணை காவற் கட்டளை காப்புப்பொருள் காப்புக்குரியவர் அறிவுறுஉ விலை சத்தம் கட்டணம் கடமை (வி.) தாக்கு திடீரென மோது சுமத்து பாரம் ஏற்று திணி உள்ளிடு நிரப்பு அடை மின் விசை செறிவி குற்றஞ்சாட்டு பொறுப்பேற்று ஒப்படை காப்பாணையிடு பொறுப்பாணையிடு வரி விதி கட்டணம் கூறு ஆதாயப் பங்கு எடுத்துக்கொள் விலைகுறி (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி அறிவுறுத்திக் கூறு.
Complex Instruction Set Computer
பல் கூட்டு அறிவுறுத்து
Computer Assisted Instruction
கணினித் துணை அறிவுறுத்தல் கணிப்பொறி உதவிடும் கல்வி
Computer Instruction
கணினி அறிவுறுத்தல்கணிப்பொறி ஆணை
Computer Managed Instruction
கணினி முகாமை அறிவுறுத்தல்கணிப்பொறிவழி ஆணை
Conditional Branch Instruction
நிபந்தனை சேர்கிளை அறிவுறுத்தல் நிபந்தனைக் கிளை ஆணை
Conditional Jump Instruction
நிபந்தனைத் தாவல் அறிவுறுத்தல் நிபந்தனைத் தாவல் ஆணை
Current Instruction Register
நடப்பு அறிவுறுத்தல் பதிகைநடப்பு ஆணைப் பதிவகம்
Data Manipulation Instruction
தரவுக்கையாளுகை அறிவுறுத்தல்தரவுக் கையாளல் ஆணை
Decision Instruction
தீர்வுகாண் அறிவுறுத்தல்தீர்வுசெய் ஆணை
Didactic, Didactical
அறிவுறுத்துகிற போதனை செய்கிற கற்பிக்கும் ஆசிரியரின் முறையிலுள்ள
Dummy Instruction
வெற்று அறிவுறுத்தல்வெற்று ஆணை
Edifying
அறிவுறுத்துகிற மேம்பாடுறச்செய்கிற.
Educative
கல்வி சார்ந்த கல்விக்குரிய அறிவுறுத்துகிற கல்விபுகட்டவல்ல.
Enlighten
ஒளியூட்டு அறிவுறுத்து அறிவு கொளுத்து கற்பி தெரிவி ஐயந்தௌிவி தப்பெண்ணம் அகற்று மூடநம்பிக்கையிலிருந்து விடுவி.
Random Fonts
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7914
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11233
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22718
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16043
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12775
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6250
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11240
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 7959
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6651
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32455

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close