Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அறுபது
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Chess
சதுரங்க ஆட்டம் அறுபத்து நான்கு கட்டங்கள் இட்டப் பலகையில் முப்பத்திரண்டு கவறுகளை வைத்து இருவர் ஆடும் ஆட்டம்.
Decillion
பத்திலக்கத்தின் பத்தடுக்கிய விசை மடங்கு ஒன்றன்பின் அறுபது சுன்னங்கள் இணைத்த பேரெண் அமெரிக்க பிரஞ்சு வழக்கில் ஆயிரத்தின் பதினொன்றடுக்கிய விசை மடங்கு.
Diamond-jubilee
மணிவிழா வைரவிழா அறுபதாவது ஆண்டுநிறைவு விழா.
Kanoon
ஐம்பது முதல் அறுபது நரம்புகளைக் கொண்ட யாழ்வகை.
Minim
சுர அலகின் அரை கையெழுத்தின் செங்குத்துக் கீழ்க்கோடு நுண்ணுயிர் சிறுதிற உயிர் சிற்றினம் மடத்துச் சிறுதிறத் துறவிளைஞர் மடத்துச் சிறுதிறத் துறவுநங்கை மருந்து நீரளவை அலகின் அறுபதின் கூறு (மர) எடைச் சிற்றலகு.
Minute
மணித்துளி மணி நேரத்தின அறுதபதில் ஒரு கூறு சிறிதளவு நேரம் குறுகிய வேளை விரை சிறுபொழுது கணக்ன நேரம் குறுகிய வேளை விரை சிறுபொழுது கணக்கான நேரம் மயிரிழை பிழையாத கால எல்லை கலை கோண அளவில் பாகையின் அறுபதில் ஒரு கூறு முதல்வரை எழுத்துப்படி நிகழ்ச்சியேடு (வினை) சரி நுட்பமான நேரம் பார் பத்திரம் திட்டப்பட்டி ஆகியவற்றை வரைந்துருவாக்கு நிகழ்ச்சி ஏட்டிற் பதிவுசெய்.
Pace
ஒருகாலடி காலடித்தொலைவு ஏறத்தாழ முப்பது அங்குலத்தொலைவு பண்டைரோமர் வழக்கில் ஒரே காலின் இரு தடங்களுக்கிடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ அறுபது அங்குலத்தேர்வு செல்லும் வேக அளவு நடைவேகம் ஓட்டவேகம் முன்னேற்ற வேகம் (வினை.) மென்னடையிடு ஒழுங்குநடைமயிடு ஒழுங்குநடை நடந்து கட காலடியால் அள குதிரை வகையில் ஒருபக்கத்து இருகால்களையும் ஒருங்கெடுத்துவைத்து நட வேக அறுதியிட்டமை.
Second
நொடி வினாடி விகலை கோண அளவு வகையில் கலையில் அறுபதில் ஒரு கூறு (இசை.) சுர இடைவெளி (இசை.) இலயம் இடைவெளிச்சுர இயைபு பந்தய வகையில் இரண்டாமவர் பந்தய வகையில் இரண்டாவது இரண்டாவது குதிரை மாதத்தின் இரண்டாம் நாள் அடுத்தவர் அடுத்தது சிறப்புத் தேர்வில் இரண்டாம் வகுப்பு சிறப்புத்தேர்வில் இரண்டாம் வகுப்பாளர் இன்னொருவர் இன்னொன்று மற்போரில் ஒரு பக்கத்தாரின் துணை ஆதரவாளர் ஆதரவாளர் (பெ.) இரண்டாவதான ஒன்றுவிட்ட ஒன்றுவிட்டடுத்த மற்றொரு மற்றும் இன்னொரு கூடுதலான மறுமுறையான உடன்துணையான உடன்நிரப்பான துணைமையான கீழடங்கிய இரண்டாம்படியான அடுத்தபடியான மூலமல்லாத கிளைவரவான கிளை நிலையான வருநிலையான பிறிதின் சார்புடைய போன்றுள்ள போன்றமைந்த உருவகவரவான அணிநிலை வரவான அடுத்தபடியான தாழ்நிலையான கீழ்நிலையுடைய (இலக்.) முன்னிலையான பேசுபவர் முன்னின்று கேட்பவரைக் குறித்த (வினை.) ஆதரி ஆதரித்துரை வழிமொழி பின் மொழிந்துரை ஆதரவு வழங்கு உதவு கைகொடுத்து ஆதரி மேம்படுத்து மற்போரில் பக்கத்துணைவராகச் செயலாற்று பின்பற்று பின்பற்றி நடை பின்பற்றி ஒப்பிணைவாகு குறைநிரப்பு உடனின்று நிறைவாக்கு (இசை.) உட்னொத்துநின்று பாடு (வினையடை.) இரண்டாவதாக இரண்டாமிடத்தில்.

Septuagenarian
எழுபதாட்டையர் அறுபத்தொன்பதிற்கும் எண்பதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர் (பெ.) அறுபத்தொன்பதிற்கும் எண்பதிற்கும் இடைப்பட்ட வயதுடைய.
Sexagesimal
அறுபதின் கூறான அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ் எண் அறுபதின் விசைமடங்காகக் கொண்ட.
Sexagesimally
அறுபதறுபழ்ய்ச் செல்லும் முறையில் அறுபதின் விசைமடங்காக.
Sexagesimals
அறுபதின்மானச் சிற்றெண்கள் கீழ்எண் அறுபதின் விசைமடங்காய் வரும் பின்னங்கள்.
Sixties
அறுபதன் தொகுதிகள்.
Sixtieth
அறுபதாவது அறுபதாமவர் அறுபதிலொன்று (பெ.) அறுபதாவதான அறுபதில் ஒன்றான.
Sixty
அறுபது அறுபது என்னும் எண் அறுபதின்மர் அறுபது பொருள்கள் (பெ.) அறுபதான அறுபது எண்கொண்ட.
Sixty-four-mo
ஆறு தடவை மடித்த அறுபத்து நாலுபக்க ஏடு அறுமடிப்பேட்டளவு.
Third
மூன்றாவது மூன்றன் கூறு மூன்றில் ஒன்று மூன்றாமவர் அயலார் தொடர்பற்றவர் கால அளவையில் நொடியில் அறுபதின் கூறு தற்பரை இடை கோண அளவையில் விகலையில் அறுபதின் கூறு. குழிப்பந்தாட்ட வகையில் பதினெட்டுக் குழிகளிடையே ஆறுகுழி தாண்டியபின் ஏற்படுந் தடடுங்கல் (இசை) மூவிடை ஈரரைச்சுர இடையீடு (இசை) மூவிடைச்சுரம் மூவிடையாளாவிய இணையரைச் சுரம் (சட்) கைம்பெண் உரிமை வகையில் கணவன் தனிச் சொத்தில் மூன்றன் கூறு (பெயரடை) மூன்றாவதான மூன்றில் ஒரு கூறான மூன்றாம்படியான கீழ்த்தரமான மூன்றாம் முறைமையுடைய அயலான தொடர்பற்ற (வினை) மூன்றாம் வகு பின்வழிமொழி வழிமொழிபவருக்குப் பின் மூன்றாவராக ஆதரித்துப் பேசு மூன்றாமவராக ஆதரவுசெய் மேலாதரவு செய் (வினையடை) மூன்றாவதாக.
Thirty-two-mo
முப்பானிருமடி ஏடு முப்பதிரண்டு தாள்கள் அல்லது அறுபத்துநான்கு பக்கங்கள் வருமாறு மடித்த தாள் மடியாலான ஏடு (பெயரடை) முப்பதிரண்டு தாள் வருமாறு மடித்த.
Threescore
அறுபது அறுபதாண்டு (பெயரடை) அறுபது எண்ணிக்கை கொண்ட.
Random Fonts
Tam Shakti 11
Download
View Count : 12082
GIST-TMOTPattinathar
Download
View Count : 16091
Tam Chandra
Download
View Count : 49798
Kalyani
Download
View Count : 85515
GIST-TMOTKamal
Download
View Count : 11103
MaduramTSC
Download
View Count : 7677
TAU_Elango_Pallavi
Download
View Count : 13486
TAB-LT-Lakshman
Download
View Count : 75738
TAU_Elango_Valluvan
Download
View Count : 11675
UthayaNet
Download
View Count : 17558
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website