Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அறைந்து
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Clap
இடிஒலி வெடிப்போசை கைதட்டொலி தட்டல் கைதட்டும் ஓசை கொட்டல் அறை (வி.) மொத்து அறை ஓசையுண்டாகும்படி அடி திணி திடுமென நெக்கித் தள்ளு உடனடியாக இறுக்கிக்கட்டு ஊக்கந்தரும் வகையில் தட்டு அறைந்து தட்டு கைகொட்டி ஆர்ப்பரி கைகொட்டு கைதட்டு திடுமென (சிறையில்) அடை.
Cloy
உவட்டு நிறைவு காரணமாக வெறுப்பூட்டு சலிப்பூட்டு அருவருப்படையச் செய் அளவு மீறி உண் கொம்பினால் குத்து பீரங்கியை ஆணி அறைந்து செயலற வை துளையை அடைத்துவிடு.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Crucify
சிலுவையில் அறைந்து கொலை செய் சிலுவையில் அறைந்து பங்கப்படுத்து போர்க்களத்தில் சக்கரத்தில் அல்லது சக்கரம் போன்ற பொருளில் கட்டித்தண்டி முழுதும் கீழ்ப்படுத்து செயலடக்கு துன்புறுத்து வேதனை செய் கொடுமைப்படுத்து அவாக் கொல்லு பழிபாவம் ஒறு தசையுடலைத் துன்பத்துக்குள்ளாக்கு கடுநோன்புக் குள்ளாக்கு.
Drub
மொத்து தடியால் அடி நையப்புடை சண்டையில் தோல்வியுறச்செய் கருத்தை அறைந்து செலுத்து
Inveigh
தாக்கிப்பேசு இரைந்து பழிதூற்று அறைந்து வசைபாடு.
Knock
திடீர் அடி தட்டுதல் தாக்குதல் இடிப்பு குத்து கொட்டு இயந்திரத்தினுள் கோளாறு காரணமாக எழும் உள்வெடிக்பொலி (வினை.) வலங்கொண்டடி மொத்து இடி குத்து கொட்டு மோது மோதப்பெறு அறைந்து உட்செலுத்து அடித்து வெளியேற்று கதவைத்தட்டு தடதடவென்றடித்துக்கொள் தடதட ஓசை உண்டுபண்ண இயந்திர வகையில் தடதடவென்றோசை உண்டாகப்பெறு அடித்துத்தாக்கு அடிகள் மூலம் வழங்கு அடிகள் மூலம் செய்துமுடி அடித்து வீழ்த்து ஏலத்தில் சுத்தியடித்துப் பொருளை வழங்கு.
Trample
மிதிப்பொலி காலறைவொலி மிதிப்பு மிதிக்குஞ் செயல் (வினை) மிதித்துத் துவை அறைந்து மிதி சவட்டி நசுக்கு காலின் கீழிட்டரை மிதித்து நட மேலேறி மிதி முரட்டுத்தனமாய் நட வெறுப்புடன் நட.
Random Fonts
ThendralUni
Download
View Count : 25120
Silapam Plain
Download
View Count : 11333
Tab Shakti-23
Download
View Count : 8195
TAU_Elango_Nalina
Download
View Count : 9140
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9498
Tam Shakti 4
Download
View Count : 13133
TAU_Elango_Marutham
Download
View Count : 65352
Tam Chandra
Download
View Count : 49808
GIST-TMOTAppar
Download
View Count : 21782
Alankaram
Download
View Count : 339601
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website