English to Tamil Dictionary: அற்பம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Banality
பொதுச்செய்தி அற்பம்.
Childish
சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுத் தன்மையுள்ள அற்பமான.
Disregard
கவனியாதிருத்தல் புறக்கணிப்பு மதியாமை அசட்டை மனப்பான்மை (வினை) புறக்கணி மதியாதிரு அசட்டை செய் அற்பமாகக் கூறு.
Fiddle-faddle
அற்பப்பொருள் சிறு செய்தி சோம்பேறி (பெ.) அற்பமான சிறுதிறமான (வினை) வேடிக்கை விளையாட்டுச் செய் வீணாரவாரம் செய்.
Flashy
கணநேரத்தோற்றமுடைய தோன்றிமறைகிற புறப்பகட்டான பகட்டித்திரிகிற உள்ளீடற்ற போலியான மலிவுச்சரக்கான அற்பமான.
Flimflam
வஞ்சகம் வெற்றுரை அற்பம்.
Foul
வெறுக்கத்தக்க செய்தி தீமை மோதல் முறை தவறிய ஆட்டம் (பெ.) அருவருக்கத்தக்க புலன்களுக்கு வெறுப்புத்தருகிற கடுவெறுப்பூட்டுகிற உருக்குலைவான முடைமநாற்றம் வாய்ந்த துப்புரவு கெட்ட காற்று-நீர்ச் சூழல் வகையில் நச்சுப்பட்ட அழுக்கடைந்த கறைபடிந்த சேறார்ந்த குப்பையடைந்த வண்டலார்ந்த கப்பலடி வகையில் சிப்பிகூளமடைந்த அடைப்புண்ட சிக்கலான முடிச்சுவகையில் தாறுமாறான புயலார்ந்த மழைமலிந்த ஓயாத்தூறலான கேடார்ந்த பாதகமான மிக மோசமான வெட்கக்கேடான கீழ்த்தரமான கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த கொச்சையான நேர்மைக்கேடான ஆட்ட வகையில் முறை தவறான மோதலான பயனற்ற அற்பமான (வினை) அழுக்காக்கு மாசுபடு கறைபடு அடைப்புண்டு தடைப்படு புகைவண்டிப்பாதைப் போக்குவரத்துத் தடைப்படு நங்கூரத்தைக் கம்பிவடங்களிற் சிக்க வை சிக்குறு மோது குற்றப்படுத்து இகழ் உண்டுபண்ணு புகழ் கெடு (வினையடை) ஆட்ட வகையில் முறை தவறி மேல் மோதலாக நேர்மைக் கேடாக நம்பிக்கைக்கேடாக.
Frivolity
சிறுமைத்தனம் அற்பம்.
Frugal
செட்டான சிக்கனமான உணவு வகையில் மட்டாகச் செலவிடுகிற சிறிதளவாகப் பயன்படுத்தப்பட்ட மிகு குறைவாகத் தருவித்துக் கொடுக்கப்பட்ட அற்பமான எளிய மிகக் குறைந்த விலையுடைய.
Futile
பயனற்ற விளைவற்ற வீணான அற்பமான.
Inappreciable
அற்பமான புலப்படாத பாராட்டத் தகுதியற்ற.
Insensible
புலப்படாத மிகநுட்பமான உணரமுடியாத படி நுண்படிகளாக இயங்குகிற அற்பமான மதித்துணரத்தகாத நினைவிழந்த உணர்விழந்த நிலையுடைய கவனியாத. தெரியாத அக உணர்ச்சியற்ற காழ்த்துப்போன கிளர்ச்சியற்ற சோர்வற்ற.
Insignificant
குறிப்பிடத்தக்கதல்லாத சிறப்பில்லாத.மிகச் சிறுதிறமான அற்பமான.
Jitney
தாழ்ந்த கட்டணப் பேருந்துகலம் சிறுவிலைப் பொருள் (பெ.) சிறுவிலையுடைய அற்பமான.
Jot
புள்ஷீயளவு அணு சிஜீது அற்பம் (வினை.) அவசரமாக எழுதிக்கொள் சுருக்கக் குஜீப்பெடு.
Little
சிறிது சிறிதளவு சிறிதளவானது சிறிதுதொலை சிறிதுநேரம் அற்பம் சிறுதிறமானது (பெ.) சிறிய பெரிதல்லாத சிற்றளவான மிகுதியல்லாத சிற்றுருவுடைய இளைய குழந்தையாயிருக்கிற குழந்தைபோன்ற மென்னயம் வாய்ந்த குழந்தைபோன்று மென்னய உணர்ச்சி தூண்டுகிற குழந்தைபோன்று மெல்லாதரவுக்குரிய குழந்தைபோன்று அருமையான அரிய விருப்பத்துக்குரிய குற்றுருவுடைய இழிந்த கீழ்த்தரமான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற அவலமான சிறுதிறமான புறக்கணிக்கத் தக்க அற்பமான (வினையடை) மிகச்சிறிய அளவில் மட்டுமே ஒரு சிறிதே அரிதே கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லும் அளவில்.
Minute
மிகச்சிறிய நுட்பமான மிகக் சிறுதிறமான அற்பமான சரி நுட்பமான அணுப்பிசகாத.
Nameless
பெயரற்ற பெயரறியப்படாத பெயர் குறிப்பிடப்படாத பெயர்குறிக்க வேண்டாத பெயர் குறிக்குந்தகுதியில்லாத முக்கியத்துவமற்ற மிகப் பொதுப்படையான அற்பமான புகழற்ற வரையறுத்துரைக்க முடியாத வருணிக்க முடியாத சொற்கடந்த மிக மோசமான வெறுக்கத்தக்க அருவருப்பான.
Niggardly
பிசினாறியான கஞ்சத்தனமான வழங்க மனமில்லாத கைக்கடிப்புடன் கொடுக்கிற குறைத்துக்கொடுக்கிற சிறுகச்சிறுகத் தருகிற அற்பமான சிறிதும் போதாத (வினையிடை.) பிசினாறியாக கருமித்தனமாக போதும் போதாநிலையில்.
Niggling
மிகச் சிறுதிறமான சில்லறையான அற்பமான பரந்த தன்மையற்ற பெருந்தன்மையற்ற கையெழுத்து வகையில் புரியாத.
Nothing
ஒன்றுமின்மை எதுவுமின்மை இல்பொருள் வெறுமை சூனியம் சிறுதிறம் அற்பமானது (கண.) இன்மை சுன்னம் இல்லாதது சமய நம்பிக்கை வகையில் பந்த மதப்பிரிவினையுஞ் சாராதவர் கடவுட் பற்றிய கருத்தற்றவர் (வினையிடை.) ஒரு சிறிதுமின்றி ஒரு வகையிலமின்றி எதுவுமின்றி.
Nothings
அற்பமானவை.
Nugae
அற்பமானவை பயனற்ற புலமை நுணுக்கங்கள் ஆதாயமற்ற சிறுதிறச் செய்திகள்.
Nugatory
அற்பமான பயனற்ற ஆதாயமற்ற சட்டப்படி செல்லாத நடைமுறையிலில்லாத இயங்காத.
Paltry
அற்பமான சிறுதிறமான வெறுக்கத்தக்க பயனற்ற.
Random Fonts
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114990
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10060
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17163
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9944
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27065
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11466
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11494
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18992
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33572
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10860

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close