English to Tamil Dictionary: அலங்கோலம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Awkward
அலங்கோலமான அருவருப்புத்தருகிற தடுமாற்றமுடைய சீர்கேடான மனக்குழப்பமான பொருத்தமற்ற இடர்ப்பாடான.
Barge
படகு கோர்க்கப்பல் அதிகாரிகளின் உபயோகத்துக்கான பெரிய விசைப்படகு அரசாங்க விழாக்களின் போது பயன்படுத்துவதற்கான கோலம் செய்யப்பட்ட கப்பல் மகிழ்ச்சிச் செலவுக்கான படகு(வினை) திறங்கெட இயங்கு அலங்கோலமாகப் பெயர்த்துச் செல் திடுமென இடையே குதி.
Bungling
செயற் குளறுபடி பரும்படி வேலை குழப்பவேலை (பெ.) குழப்பமான அருவருப்பான நயமிலா தவறான அலங்கோலமான.
Bunglingly
அலங்கோலமாக தவறாக நயமில்லாமல்.
Clumsy
அருவருப்பான உருவமற்ற ஏடாகோடமான அலங்கோலமான அமைப்புக்கேடான செயல் நயமற்ற திறமை நயமில்லாத.
Confound
தோல்வியுறச் செய் அவமாக்கு கலை சீர்குலை அலங்கோலமாக்கு குக்ஷ்ப்பு திகைப்பூட்டு பிரித்துணர முடியாமல் மயக்கமூட்டு வியப்படைவி வாதத்தில் தோல்வியடையச் செய்.
Confuse
தாறுமாக்கு அலங்கோலமாக்கு மனத்தைக் குழப்பு மலைப்பூட்டு வெட்கச் செய்.
Confused
குழப்பமான அலங்கோலமான மலைப்புற்ற.
Disarray
அலங்கோலம் குழப்பம் சிறப்பிலாப் பொது ஆடை (வினை) குழப்பு அலங்கோலப்படுத்து (செய்) ஆடைகளை.
Distort
உருவேறுபடுத்து உருச்சிதை வடிவு அலங்கோலமாக்கு வளைமுகக்கண்ணாடி போன்றவற்றின் வகையில் தோற்றத்தை அருவருப்பானதாக்கு கருத்தினைப் புரட்டு சய்திகளைத் திரித்துக்கூறு நோக்க வகையில் மாறாட்ட செய் மெய்ம்மை திர்த்துப் புரளிசெய் தவறான வழியில் செலுத்து.
Flop
தொப்பென்ற ஒலி கடக்கு கடக்கென்ற அசைவு தள்ளாடிச் செல்லதல் வீழ்ச்சி தோல்வி முறிவு (வினை) தொப்பென்ற விழு அசட்டையாகக் கீழே விட்டெறி அலங்கோலமாகக் குந்தியிரு தடுமாறி நட அருவருப்பான முறையில் நுடங்கிநட கடக்கு கடக்கென்று ஆடிச்செல் (வினையடை) தொப்பென்று கடக்கு கடக்கென்று தள்ளாடித் தள்ளாடி.
Jumble
பல்பொருள் கூட்டுக்குவியல் கும்பல் கூளம் குழப்பநிலை தாறுமாறான நிலை அலங்கோலம் குலுக்கீடு கலைப்பு (வினை.) கும்பல் கூளமாகத்திரட்டு தாறுமாறாகக்கல அலங்கோலமாக்கு ஒருங்குகூட்டிக் கலை செப்பம் குலைவி குழப்பு கலைவுறு கலந்துபோ.
Shabby
அருவருப்புத் தருகிற அலங்கோலமான நைந்து கிழிந்த கந்தலடைந்த தாறுமாறாகக் கிடக்கிற பஞ்சடைந்த தோற்றமுடைய படுமோச நிலையிலுள்ள அருவருப்பான நடத்தையுடைய மிகப் பழுதுபட்ட இடிந்து தகர்ந்த பாழடைந்த மானக்கேடான பஞ்சையான உலோபித்தனம் வாய்ந்த கீழ்த்தரமான கயவாளித்தனமான இழிதக்க கேவலமான அற்பத்தனமான.
Shamble
அருவருப்பான தோற்றமுடைய நடை ஏறுமாறான ஓட்டம் (வினை.) அலங்கோலமாக நட அருவருப்புத்தோற்றத்துடன் ஓடு.
Trapes
அலங்கோலமான பெண் கடுநடை (வினை) கடுநடை நட சிறு வேலைகளுக்காக அலைந்துதிரி.
Unsightliness
அலங்கோலம் அருவருப்பான தோற்றம்.
Random Fonts
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11417
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16879
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16321
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21301
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11236
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11270
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11002
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12068
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7428
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7490

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close