Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அலம்பு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ablution
மேனி அலம்பும் சடங்கு; மேனி அலம்புதல்; முழுக்கு நீராட்டுமேனி கழுவுதலைச் சார்ந்தceremonial washing of the bodyablutionary (a.)
Awash
நீர்மட்டத்தோடு இணைவாக அலையில் மிதந்து அலைநீரால் அலம்பப்பட்ட களையுடன்.
Bathe
குளிப்பு நீர்முழுக்கு நீத்துக்குளிப்பு (வினை) குளி நீராடு நீர்மூழ்கு நீந்திக்குளி திளை தோய் காற்றாடவிடு ஒளிதோய்வி நீராட்டு கழுவு அலம்பு நனைவி நீர்கொட்டு.
Convenience
தகை நலம் சூழலிசைவு வாய்ப்பு இடவசதி வேளை இசைவு இன்னலம் வாய்ப்பு நலம் அலம்புமனை கழிப்பிடம்.
Dilute,a.
நீராளமான. நீர்கலத்தலால் திட்பம் குறைந்த நீர்பெருக்கிய. கலவைவகையிற செறிவு குன்றிய நிறவகையில் நீரால் அலம்பப்பட்டுச் சாயல் மங்கிய.
Frame
கட்டுமானம் அமைப்பு கட்டமைதி நிலவர ஒழுங்குமுறைச் சட்டம் அடிப்படைத் திட்டம் முறைமை மனத்தின் தற்கால நிலை கட்டமைந்த உரு உடலமைப்பு உறுப்பிணைவமைதி என்புச்சட்டம் இணைவரிக்கூடு கட்டிட உருவரைச் சட்டம் உள்ளுறைச் சட்டம் அடிப்படைச்சட்டம் ஆதார அடிப்படை புறவரிச்சட்டம் சித்திரவேலைத் துணை வரிச்சட்டம் துன்னல் வேலைப் பொறிச்சட்டம் செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம் சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை ஆட்டவகை ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம் அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம் தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி (வினை) பொருத்து இணைத்தமை வகுத்தமை கலந்து உருவாக்கு திட்டமிட்டு இயற்று ஒலி உருப்படுத்து இயக்கு நடத்து சட்டமிடு சட்டத்தில் அமை சட்டத்துக்கு உட்படுத்தி அமை பொறிச்சட்டத்தில் மாட்டுவி வழிவகுத்துச்செல் நாடிச்செல் இடம்பெயர்வுறு முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு சூழ்ந்துருவாக்கு திறங்கொண்டியற்று புனைந்துருவாக்கு பாவனைசெய்.
Lavation
கழுவுதல் அலம்புதல்.
Lave
(செய்.) கழுவு குளி அலம்பு அலைமோது அழுகு நீரோட்டமாகச் செல்.
Perfuse
நீர் முதலியன தௌி தூவு ஒளி முதலியவற்றின் வகையில் மூடு நன்கு பரவு சூழ்ந்துபரவு கவி உட்கவிவுற்றுப்பரவு நீரை உள்ததும்பவிடு நீர்மேலீடாக அலம்பவிடு.
Rinse
அலசுதல் அலம்பிக்கழுவுதல் (வினை) அலம்பிக்கழுவு அலசிச் சுத்தம்செய் மேலாக ஊற்று இலேசாகக் கழுவு சவர்க்காரம்போக நீரில் தோய்த்து எடு அலசி அழுக்குப்போக்கு பருகி அதியதை உட்செலுத்து.
Scullery
புறக்கடை சமையற்கலங்கள் அலம்பும்அடுக்களைப் பின்பகுதி.
Sluice
மதகு வாய்மடை கண்மாய் மதகு வருநீர் மதகு வடிநீர் கண்மாய் வருகால் கண்மாய் மறிகால் வாய்க்கால் தூம்புவாய்க்கால் கட்டு நீரோடை அலம்பீடு (வினை.) மதகு அமை வாய்மடை வகுத்தமை மதகுநீர்த்தேக்கு மதகிலிருந்து வெள்ளம் பெருகச்செய் அலம்பு மீதாக நீர்பாய்ச்சு தூம்புநீர்பீற்று வெள்ளத்தின் வகையில் பீறிப்பாய்வுறு.
Splasher
நீர்வாரி வீசுபவர் நீர்வாரி வீசுவது சக்கர மட்காப்பு அலம்பகக் காப்புத் தட்டி சேற்று நடைகாப்புக் கட்டை சிதறுகாப்புத் தட்டி.
Stream
ஓடை சிற்றாறு ஆறு வெள்ளம் ஆற்றோட்டம் வெள்ளப்பாய்வு நீரொழுக்கு நீர்த்தாரை கடல் நீரோட்டம் நீர்ம ஒழுக்கு காற்றொழுக்கு பாய்வளி பொருள்களின் பாய்விசை ஒழுக்கு பொதுக்போக்கு செலவு தொடர்இயக்கம் மக்கட் புடைபெயர்ச்சி பாய்ந்து செல்லுந் திரள் (வினை.) ஒழுகு பாய் பாய்ந்தோடு நீரோடைவகையில் ஒழுகிச் செல் பாய்ந்து செல் ஒழுகிச்சென்று விழு பாய்ந்துசென்று கல நீரோடு செல் மிதந்து செல் மிதந்தோடு மிதந்து பரவு நீரோடைபோல் பாய்வுறு காற்றில் மிதந்துசெல் காற்றில் பற காற்றில் அலையாடு தொங்கலாகக்காற்றில் வீசிப் பற அரிப்பிடு கனிப்பொருளுக்காகக் கலவை மண்அலம்பு கதிர்கள் வகையில் பரவிச்செல் குருதிவகையில் பீறிட்டுப் பாய் குருதிவகையின் கசிந்தோடப்பெறு கண்ணீர்வகையில் வழந்தோடப்பெறு மழைநீர் வகையில் ஒழுகியோடப் பெறு நீண்டுசெல் நீண்டிரு தொடர்புறு தோன்றிப் படர்.
Swash
அலம்பொலி நீர்மோதி அலம்பும் ஓசை வளைவுக்கோடு (வினை.) கடுமையாக மோது தெறி.
Swill
கீழ்த்தரக்குடிவகை பன்றித் தொட்டி கழுவு நீர் கழுவுகை ஒரு தடவைக் குடிப்பு (வினை.) அலம்பு நீராற் கழுவு மீதாக நீரூற்று விசையுடன் நீர்பீற்றியடி பேராவலுடன் பருகு.
Syringe
பீற்றுகுழல் விசைப்பீற்று மருந்தூசி தோட்ட விசைக் குத்து ஊசி (வினை.) பீற்றுகுழலால் நீரிறை நீர்பீற்று விசைப்பீற்று மருந்து குத்திச் செலுத்து தாவரத்திற்கு விசைபீற்று மருந்துநீர் குத்திச் செலுத்து நீர்த்தாரையுள் செலுத்தி அலம்பு.
Toilet
மேனி ஒப்பனை சிங்காரிப்பு ஒப்பனைப்பொருள் உடைச் சிங்காரிப்புமுறை சிங்காரிப்பு உடை ஒப்பனையாடை ஒப்பனை மேசை நிலைக்கண்ணாடியுடன் கூடிய மேசை கழி நீர் வாய்ப்பிடம் (மரு) அறுவையினை அலம்புகூறு.
Toilet-paper
அலம்பகத் துடைப்புத் தாள்.
Trunk
அடிமரம் முண்டம் உடம்பின் நடுப்பெரும் பகுதி உடம்பு உடற் பகதமி பொருளின் நடுமையக் கூறு சிலைப்பீடத்தின் நடுப்பகுதி யானைத் தம்பிக்கை பயணப்பேழை சேமப்பெட்டி மீன் சேமப்பேழை தூண் நடுக்கம்பம் இயந்திர மைய ஊடுருளை நடு ஊடச்சு பொள்ளலான இயந்திர ஊடுதண்டு சுரங்கப் பேரலம்பு தொட்டி சுரங்க நடு விசிறித் தொட்டி சுரங்க நடுத் தாம்டபு குழாய் பாதைப் பெருநீள் நெறி இருப்புப்பாதை மைய ஊடுநெறி பேசுகுரற் குழாய் வகையில் மூட்டுக்குழாய் வடிநீர்க்குழாய் வகையில் மூட்டிணைப்புக்கால் தொலைபேசி இணைப்பு வகையில் ஊடிணபுத் தொடர்பு (வ்னை) சுரங்க அலம்பு தொட்டிமூலம் தாதுப்பொருள்களைப் பிரித்திடு.
Tub
கொப்பறைத் தொட்டி தொட்டி அளவு சிறுமிடா மிடாநிடிலை அளவு மிடாவடிவப் பொருள் திருக்கோயில் உரை மேடை பஞ்சுறை தேய்ப்புக் குளியலுக்குரிய வட்டக் கல் தொட்டி பஞ்சுடிறை தேய்ப்புக்குளியலுக்குரிய தட்டையான குடுவைத் தொட்டி சுரங்கக் குழிபதி தொட்டி சுரங்கத் தாதுப் பொருள்களைக் கொண்டுசெல்லும் கூடைப்பெட்டி பயிற்சிப்படகு (வினை) வட்டக்கல்தொட்டியில் குளிப்பாட்டு பஞ்சுறை தேய்த்துக் குளி அலம்பு அலம்புறு தொட்டியில் செடி நட தோணியில் படகுப் பயிற்சி பெறு சுரங்கக் குழிக்கு உள்வரிச்சட்டக் காப்பீடு.
Tubbing
மரமிடாத் தொட்டியமைப்பு மரமிடாத் தொட்டி அமைப்புச் சாதனத் தொகுதி குளிப்பாட்டு குளிப்பு அலம்புறவு.
Uncleaned
அலம்பப்படாத துப்புரவு செய்யப்படாத.
Varidase
உறை குருதி அலம்பு மருந்து.
Walk
நடத்தல் நடை நடமாட்டம் நடந்து செல்லுதல் நடைப்பாணி நடந்துசெல்லும் முறை நடவேகம் நடைத்தொலைவு உலா உலாச்செலவு உலாவரவு உலாவிடம் உலாவுதற்கேற்ற இடம் தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை நடைபாதை நடைபாதை வழி சாலை இருபுற மரவரிசைப்பாதை ஒற்றையடிப்பாதை நடைப்பந்தயம் கூட்டணியின் நடை ஊர்வலம் விலங்கினப் பயிற்சியிடம் வேட்டை நாய்ப் பயிற்சியிடம் சண்டைக் கோழி வளர்ப்பிடம் அகல்வெளிக் கோழிப்பண்ணை தெரு விற்பனையாளர் சுற்றோட்டம் தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை நடத்தை வாழ்க்கை முறை வாழ்க்கைத்துறை காட்டின் பகுதி (வினை.) நட நடந்து செல் நிலமீது செல் கால்நடையாகச் செல் மெல்லச் செல் ஊடாகச் செல் மீதாகச் செல் குறுக்காகச் செல் சுற்றிச் செல் நடந்து திரி உலாவு நடத்து நடததிச் செல் உடனாக நடந்த செல் உடனாக நடத்தற் போட்டியிடு நடத்தையுடையவராயிரு நடந்து கொள் ஒழுகு மென்னடை நடனத்தில் ஈடுபடுநடமாடு பேய்வகையில் சுற்றி ஊடாடு வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள் ( கப்.) முன்னேறிச் செல் (அரு.) எங்கும் சுற்றிச்செல் (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய்.
Random Fonts
TAU_Elango_Barathi
Download
View Count : 11459
GIST-TMOTChandra
Download
View Count : 26593
TAC-Kambar
Download
View Count : 15777
Makarandham
Download
View Count : 9229
Pandian
Download
View Count : 23098
Elcot ANSI
Download
View Count : 15746
TAU_Elango_Thilllana
Download
View Count : 10571
Tam Shakti 7
Download
View Count : 22780
Baamini
Download
View Count : 959697
TAU_Elango_Marutham
Download
View Count : 65288
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website