Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அலர்வு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anthesis
அலர்வு பூவிதழ்விரிவு அரும்பவிழ்வு மலர்வுக்காலம் அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம்.
Begonia
அகவிதழ்கள் இன்றி வண்ண அலர்வட்ட முடைய செடிவகை.
Evolve
அலர்வி மலர்வுறு இதழவிழ் படிப்படியாகத்தோற்றுவி முறையாக வெளிப்படச்செய் படிவளர்ச்சியுறுவி உருமலர்ச்சியுறுவி முதிர்வுறுவி படிப்படியாகத் தோன்று முறையாக வெளிப்படு படிவளர்ச்சியுறு உருமலர்ச்சியுறு முதிர்வுறு வெப்பஒளி வகைகளில் அலை அலையாக இயங்குவி உணரப்பட்டவற்றிலிருந்து வருவி உய்த்துணரவை புனைவுருவாக்கு புனைவுருவாகு.
Extend
நீட்டு நீட்டிப்பிடி ஏந்து நீடு நீண்டு நிற்கச் செய் நீட்டிக்கிடத்து பரப்பு விரிவுபடுத்து அகலப்படுத்து எல்லை விரிவாக்கு நேராக நிமிர்த்து மலர்த்து சென்றெட்டுவி கால நீட்டிப்புச்செய் தொடர்ந்து இயங்குவி நீள் நீண்டிரு நீண்டுகிட பரந்துகிட விரிவுறு அகலப்படு எல்லைவிரிவாகு நேராக நிமிர்வுறு அலர்வுறு சென்றெட்டு நீடி தொடர்ந்து இயல்வுறு விளைவு பரவலாக்கு பயன் பரவுவி வழங்கு (சட்.) கடனுக்காக உடைமை கைப்பற்று வரியளவை மதிப்பிடு படையணியைப் பரவலாக விரிவுபடுத்து.
Flower
மலர் மலர்ச்சிநிலை பூஞ்செடி மலருக்காகப் பேணி வளர்க்கப்படுஞ் செடி வாழ்வின் கட்டிளம்பருவம் மலர்ச்சிப்பருவம் இனத்திற் சிறந்தது தனிச்சிறப்புடையவர் தனிச் சிறப்புடையது மிகச்சிறந்த கூறு உயிர்ச்சத்து நிறைவளத்தின் திருவுரு பொங்கல் சின்னம் சொல்லணி நடையணி (வினை) மலர்களைத் தோற்றுவி அலர்வுறு மலர்ச்சியுறு வனப்புடன் விளங்கு தோட்டச்செடி பூக்கவிடு செடியில் மலர் தோன்றச்செய் பூக்கும் படிபயிற்று பூவேலை செய் மலர்வடிவங்களால் ஒப்பனை செய்.
Random Fonts
Tharakai
Download
View Count : 14563
Tam Kamala
Download
View Count : 16691
TAU_Elango_Panchali
Download
View Count : 34737
Sri-TSC
Download
View Count : 21639
TAU_Elango_Sankara
Download
View Count : 12054
Tam Shakti 12
Download
View Count : 18965
Sundaram-0810
Download
View Count : 12459
Hamsathvani
Download
View Count : 11223
Sundaram-0830
Download
View Count : 12402
TAU_Elango_Kapilan
Download
View Count : 15264
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website