English to Tamil Dictionary: அலறி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alarm Time Piece
அலறி மணி அலறி அலறி மணிப்பொறி
Bellow
எருத்தின் உக்காரம் வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி உறுமல் அலறல் முழக்கம் (வினை) உக்காரமிடு உரக்கக்கூவு நோவெடுத்து அலறு சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு இடி.பீரங்கி போல அதிரொலிசெய்.
Caterwaul
பூனையின் அலறல் (வி.) பூனைப்போல் கிறிச்சென ஒலியெழுப்பு பூனைகள் போல் சண்டையிடு.
Caterwauling
பூனையின் அலறல் ஒலி.
Cry
கூக்குரல் கூவிளி கூப்பாடு கூப்பிடுகை அழைப்புக்குரல் அழுகை புலம்பல் கூச்சல் ஆரவாரம் பேரொலி உரத்துக் கூவுதல் முழக்கம் அலறல் கத்துதல் கதறல் விலங்கொலி புட்குரல் மக்கட் குரல் கரைதல் பொதுச் செய்தி வதந்தி வேண்டுகோள் கோரிக்கை போர்க்குரல் போராட்டக்குரல் சமிக்கைக் குரல் விற்பனையாளர் கூக்குரல் தகரங்களின் சலசலப்பு வேட்டைநாய்த் தொகுதி (வி.) கூவு அழு புலம்பு கூக்குரலிட்டழு கத்து கதறு அலறு கூச்சலிடு ஆரவாரம் செய் முழக்கமிட்டுக் கூறு சாற்று பொதுவில் அறிவி விற்பனை கூறு கூலி விலைகூறு விலங்கு-புள் வகையில் குரலெழுப்பு கரைவுறு வேட்டைநாய் வகையில் முழக்கமிடு.
Howling
ஊளையிடுகிற அலறுகிற கூக்குரலிடுகிற.
Scream
அலறல் அலறொலி அலறுங்குரல் திடீர்க்கூச்சல் அச்சக் கூக்குரல் வேதனைக்கூக்குரல் உரத்த நகைப்பொலி இபூர்தியின் விசை ஊதல் ஓசை தடுத்தடக்க முடியாத கேலிக்குரிய செய்தி எழுத்தாண்மையில் நடை உணர்ச்சிப் பாணிகளில் மட்டுமீறிய வற்புறுத்தல் (வினை.) அலறு அதிர்குரல் எப்பு திடீர்க் கூச்சலிடுஅச்சக் கூக்குரலிடு வேதனைக் கூக்குரல் எழுப்பு கிறீச்சிடு இபூர்திவகையில் விசை ஊதல் ஒலிசெய் கட்டுக்கடங்கா வகையில் சிரி அலறுங் குரலில் கூறு உணர்ச்சிக்கொந்தளிப்புடன் பேசு உணர்ச்சிகளை தூண்டும் முறையில் எழுது அடக்கமுடியாச் சிரிப்பூட்டு.
Screamer
அலறுவோர் அலறுவது கதறுவது வேடிக்கை நிகழ்ச்சி காட்டுவோர் முள்போன்ற இறகுடைய பறவை வகை அடங்காச் சிரிப்பூட்டும் நகைத்திறக்கதை உணர்ச்சிக் கொந்தளிப்பூட்டுந் தலைப்பு இனத்தின் அழகு மிக்க மேல்மாதிரி.
Screaming
அலறுகிற கிறீச்சிடுகிற.
Screamingly
அலறிக்கொண்டு கதறியபடி கிறீச் சிட்ட குரலில்.
Screamy
அலறும் இயல்புடைய அலறும்பழக்கமுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புடைய உணர்ச்சிக்கொந்தளிப்பு ஊட்டுகிற கட்டுக்கடங்காச் சிரிப்புடைய அடக்க முடியாச் சிரிப்பூட்டுகிற அலறுங் குரலில் கூறப்பட்ட.
Shriek
கிறீச்செணல் வீறிடுதல் நோவுகாரணமான அலறல் அச்சங் காரணமான கதறல் உரத்த கூச்சல் ஒலி (வினை.) கிறீச்சிடு வீறிடு அலறு கதறு பேய்ச் சிரிப்புச் சிரி அடக்கமுடியாமல் சிரி.
Sough
ஏங்கொலி அலறொலி இலையூடெழும் காற்றின் குலவை ஒலி.
Squawk
கிறீச்சொலி பறவையின் அலறல் அச்சக் கூவிளி வேதனைக் கூக்குரல் (வினை.) கிறீச்சிடு பறவை வகையில் அலறு அச்சக் கூவிளி வட்டு வேதனைக்குரல் எழுப்பு.
Toot
கீச்சொலி ஊதொலி (வினை) கொம்பூது அலறு மனக்குறையால் கதறு
Tuwhit, Tu-whoo
ஆந்தையின் அலறல் (வினை) ஆந்தை வகையில் அலறு.
Ululant
அலறுகிற ஊளையிடுகிற.
Ululate
அலறு கதறு ஊளையிடு.
Ululation
அலறல் ஊளையிடல்.
Waul
அலறு பூனை போற் கத்து.
Random Fonts
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22863
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16707
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8164
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27060
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11334
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9265
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18932
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29972
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10068
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16517

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close