English to Tamil Dictionary: அலுவலர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aedile
மேல்காப்பாளர் பண்டைய ரோமர் ஆட்சியிற் காவல் பொதுக்கூடம் கேளிக்கை ஆகியவ்றறை மேற்பார்க்கும் அலுவலர்.
Agister
கால்நடை மேய்ச்சல் அலுவலர்.
Air-mechanic
விமானம் பழுதுபார்ப்பவர் விமானப்பொறி அலுவலர்.
Aircraftman, Aircraftsman
விமானப்படை கீழ்நிலை அலுவலர்.
Catchpole, Catch-poll
ஏவலர் நீதித்துறை அலுவலர்.
Cellarer
நிலவறையின் பொறுப்பு வகிப்பவர் துறவி மடத்தில் உணவுப்பொருள்களுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் அலுவலர்.
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Chief Information Officer
முதன்மைத் தகவல் அலுவலர் (cio)
Civilian
பொதுத்துறைச் சட்டப் பேராசிரியர் பொதுத்துறைச் சட்ட மாணவர் படைத்துறை சாராத அரசாங்க அலுவலர் (பெ.) படைத்துறை சாராத.
Clerk
எழுத்தாயர் பணிமனைத் துணைவர் பொருளகப் பணியாளர் படியெடுப்பாளர் அலுவலகக் கடிதப்போக்கு வரவு வரைவாளர் கணக்கர் வாணிகச் செயலர் பதிவக அலுவலர் நகரவைப் பணியாளர் திருக்கோயில் சமயச் சார்பற்ற பல்பணி முதல்வர் கற்றோர் கல்வியறிவுடையவர் புலஹ்ர் திருக்கோயில் சமயகுரு (வி.) எழுத்தராகப் பணிபுரி.
Coastwaiter
கரையோரக் கப்பல் வாணிகம் சார்ந்த சுங்கத்துறை அலுவலர்.
Concurrent
உடன்படுபவர் இசைபவர் போட்டியிடுபவர் ஒரு புள்ளியில் சென்று கூடுகிற கோடு நாட்டாண்மைக்காரரின் அலுவலருடன் சான்றாளராகச் செல்பவர் (பெ.) உடன் இருக்கிற ஒரே புள்ளியில் கூடுகிற உடன் நிகழ்கிற உடன்இயங்குகிற முற்றும் பொருந்துகிற.
Data Security Officer
தரவுக்காப்பு அலுவலர் தரவுப் பாதுகாப்பு அலுவலர்
Duumvirate
ஒரு பதவியில் இருவர் இணையமர்வு இருமை ஆட்சி சம அதிகாரமுள்ள இரண்டு அலுவலர்கள் நடத்தும் ஆட்சி.
Eldership
மூத்தவராயிருக்கும் நிலை பிரிஸ்பிடீரியப் பிரிவுத்திருக்கோயில் அலுவலர் பதவி.
Gauger
அளவெடுப்பவர் ஆயத்துறை அலுவலர்.
Gunner
துப்பாக்கி சுடுபவர் துப்பாக்கி வீரர் பீரங்கிப் படைவீரர் கப்பல் படைக்கலப் பணித்துறையின் பொறுப்பு வகிக்கிற ஆணை பெற்ற அலுவலர்.
Handicapper
பந்தயக் குதிரைகள் இன்ன சுமைகளைத் தாங்கிச் செல்ல வேண்டுமென உறுதிசெய்யும் அலுவலர் கட்டுப்பாட்டுப் பந்தயத்தில் போட்டியிடும் ஆள் அல்லது விலங்கு.
Health-officer
சுகாதார அலுவலர் உடல்நலத்துறைப் பணிமேலாளர்.
Jailer
சிறை அலுவலர்
Jurat
நகரத் தந்தையாரையொத்த நகராட்சி அலுவலர் ஆங்கிலக் கடற்கால் தீவுகஷீல் உள்ள வாழ்நாள் குற்றநடுவர்.
Justiciar
பிரிட்டனில் நார்மன் அரசர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பின்னர் 13-ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட அரசர்கள் காலத்திலும் இருந்த முதன்மையான அரசியல்-நீதித்தலைமை அலுவலர்.
Law-agent
வழக்கு விவரம் திரட்டும் முறைமமன்ற அலுவலர் கீழ்மன்றவழக்குரைஞர் வழக்காடும் உரிமை பெற்றவர்.
Librarian
நுலகர் ஏடகக்காப்பாளர் புத்தகசாலையின் பொறுப்பு வாய்ந்த அலுவலர்.
Librarian
நுலகர் ஏடகக்காப்பாளர் புத்தகசாலையின் பொறுப்பு வாய்ந்த அலுவலர்.
Random Fonts
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15942
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14315
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6654
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20647
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49088
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24090
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11235
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6444
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10060
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24844

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close