Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அலைகள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Angstrom Unit
ஒளி அலைகளமின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக்கூறு.
Back Wash (of Waves)
(அலைகளின்) பின்னிழுப்பு
Beach
கடற்கரை ஏரிக்கரை அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம் (வினை) கரையில் தள்ளி ஏற்று கரைமீது இழு.
Beach
கடற்கரை ஏரிக்கரை அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம் (வினை) கரையில் தள்ளி ஏற்று கரைமீது இழு.
Cameo Ware
மறைவறை வில் வளைவான முப்ட்டினை உடைய உள்ளறை நடுவரின் தனி அறை நிழற்படக்கருவி சட்டமன்றம் போப்பாண்டவரின் கருவூலம் தொலைக்காட்சியில் உருப்பதிவு செய்து மின் அலைகளாக அனுப்பும் அமைவு.
Coherer
மின் அலைகளைக் கண்டுபிடிக்கும் கருவி.
Commutator
மின்னோட்ட அலைகளைத் திருப்பிவிடும் கருவி இனமாற்றம் செய்பவர்.
Crest
தலைச்சூட்டு கொண்டை சிகையணி இறகு மயிர் முடி தலைக்கவசத்தின் உச்சி கவச முடிச்சூட்டு மலைக்குடுமி மலைச்சிகரம் அலைமுகடு உச்சி முகடு குதிரை முதலிய விலங்குகளின் பிடரி மாலை-கவசம்-பட்டயங்களில் தனிச்சின்னமாக வழங்கப்படும் அணியுருச்சிலை (உள்.) எலும்பின்மீதுள்ள வரைமுகடு (கட்.) கேடயச் சின்னம் (வி.) கொண்டை பொருத்து சூட்டு ஆகப் பயன்படு முகடு அளாவு அலைகள் வகையில் முகடெழ எழு.
Decuman
பேரலை (வினை) மிகப்பெரிய அலைகள் வகையில் தலைமையான.
Detector
மறை நுணுக்கம் கண்டுபிடிப்பவர் துப்பறிபஹ்ர் இயந்திரப் பகுதிகளின் மறைநுணுக்கம் கண்டுணர உரவும் பொறியமைவு பூட்டுத் திறப்பது போன்ற மறைச் செயல்களை வெளிப்படுத்தும் அமைவு மின்னழுத்தத மிகதியைத் தெரிவிக்கும் அமைவு மின் அலைகளைத் தடங்கண்டு காட்டும் கருவி.
Diathermy
உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பமூட்டல் மின்னோட்ட இயக்கத்தால் பொருள்களின் உட்பகுதிகளை வெப்பூட்டுதல்.
Ether
முகில் மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூய வான வெளி விசும்பு இயலுலகெங்கணும் இடையற நிரம்பி மின்காந்த அலைகளின் இயக்கத்துக்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள் மயக்க மருந்தாகப் பயன்படுகிற எளிதில் ஆவியாகக்கூடிய சேர்மநீர்மவகை.
Feelings
உள்ளுணர்ச்சிகள் உண்ளெண்ணங்கள் விருப்புபெறுப்பு அலைகள்.
Focus
குவிமையம் ஒளிமுகப்பு கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம் ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம் நோயின் மூல இருப்பிடம் நோயின் முனைப்பிடம் (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம் (வினை) கதிர் குவியச்செய் கதிர் குவி கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய் குவிமையயத்துக்கியையச் சரியாயமை குவிமையம் படும்படி கொண்டியக்கு.
Fog-bell
முடுபனியின் போது மாலுமிகளை எச்சரிப்பதற்காக அலைகளாலும் காற்றாலும் அடிக்கப்படும் மணி.
Heaviside Layer
வளிமண்டல அலைத்தடை எல்லைத்தளம் வானொலி அலைகளைத் தடுத்தெறிந்து நிலவுலகு சுற்ற வைக்கும் வளிமண்டல எல்லைத்தளம்.
Hot Waves
வெப்ப அலைகள்
Kymograph
ஒலி அலைகளின் அழுத்த வேறுபாடுகளைப் பதிவு செய்யுங் கருவி.
Lick
நக்குதல் நாவினால் துழாவுதல் விலங்குகள் உப்பினை நக்குமிடம் சுரீரென்ற அடி நாக்கு உறிஞ்சிய அளவு மேலீடான பூச்சு (வினை) நக்கு சுவைக்காக நாவினைத் துழாவு நக்கி ஈரமாக்கு நக்கித் துப்புரவு செய் நக்கிக்குடி உறிஞ்சு துடை அலைகள்-தீநா முதலியவை வகையில் மேலே லேசாகத் தொட்டுக்கொண்டு செல் தீநா வகையில் ஊர்ந்துசென்று விழுங்கிவிடு சண்டையில் அல்லது போட்டியில் தோல்வி உறச் செய் விஞ்சு.
Lucubrate
ஆழந்த சிந்தனைகளை எழுத்துமூலம் தெரிவி. சிந்தனை அலைகளைப் பதிவு செய் ஆழ்ந்தகன்ற ஆராய்ச்சி ஏடு எழுது.
Lumpy
கட்டிகளால் நிறைந்த கட்டிகளால் மூடப்பட்ட காற்றினால் நீர் சிறுசிறு அலைகளாகத் துண்டாடப்பட்ட.
Machs Waves
மாக்கின் அலைகள்
Microseismograph
நில அதிர்ச்சி நுண் அலைகளையும் தொலை அதிர்ச்சி அலைகளையஙும் பதிவு செய்யுங் கருவி.
Oscillate
ஊசலாடு இருமுனைகளுக்கிடையே இங்குமங்கும் அசைவுறு முன்னும பின்னுமாக ஆடு கருத்து செயல்நிலை முதலியவற்றுள் இருதிறக் கோடிகளுக்கிடையே தயங்கி ஊசலாடு (மின்) மின் அலைகள் வகையில் மாறி மாறிப் பாய் கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கி வகையில் தவறான கையாளுதலினால் மின்காந்த அலைகளை வெளிவிடு.
Peristalsis
(உட.) உணவுசாரம் எளிதிற் செல்லுவதற்கிசைவானஉணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச்சுருக்க அலைகள்.
Random Fonts
TAU-Valluvar
Download
View Count : 21905
Thevaki
Download
View Count : 12504
Tam Shakti 24
Download
View Count : 20726
Malayamarutham
Download
View Count : 12157
Gist Tmot Krishnan
Download
View Count : 18314
Tab Shakti-18
Download
View Count : 11603
Hindolam
Download
View Count : 14409
MaduramTSC
Download
View Count : 7669
Tam Shakti 12
Download
View Count : 18979
Sundaram-3811
Download
View Count : 16871
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website