English to Tamil Dictionary: அலைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angstrom Unit
ஒளி அலைகளமின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக்கூறு.
Annoyance
அலைக்கழித்தல் தொல்லை கொடுத்தல் நச்சரித்தல் தொந்தரவு தொல்லை தரும் செய்தி.
Antenna
அலைக்கம்பம் - மின்காந்த வானலையை மின்குறிகையாக அல்லது எதிர்மறையாக ஆக்கும் சாதனம்
Back Wash (of Waves)
(அலைகளின்) பின்னிழுப்பு
Beach
கடற்கரை ஏரிக்கரை அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம் (வினை) கரையில் தள்ளி ஏற்று கரைமீது இழு.
Beach
கடற்கரை ஏரிக்கரை அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம் (வினை) கரையில் தள்ளி ஏற்று கரைமீது இழு.
Breakwater
அலைதாங்கி அலைகரை அணைகரை.
Bumpy
ஆட்டி அலைக்கிற.
Cameo Ware
மறைவறை வில் வளைவான முப்ட்டினை உடைய உள்ளறை நடுவரின் தனி அறை நிழற்படக்கருவி சட்டமன்றம் போப்பாண்டவரின் கருவூலம் தொலைக்காட்சியில் உருப்பதிவு செய்து மின் அலைகளாக அனுப்பும் அமைவு.
Coherer
மின் அலைகளைக் கண்டுபிடிக்கும் கருவி.
Commutator
மின்னோட்ட அலைகளைத் திருப்பிவிடும் கருவி இனமாற்றம் செய்பவர்.
Crest
தலைச்சூட்டு கொண்டை சிகையணி இறகு மயிர் முடி தலைக்கவசத்தின் உச்சி கவச முடிச்சூட்டு மலைக்குடுமி மலைச்சிகரம் அலைமுகடு உச்சி முகடு குதிரை முதலிய விலங்குகளின் பிடரி மாலை-கவசம்-பட்டயங்களில் தனிச்சின்னமாக வழங்கப்படும் அணியுருச்சிலை (உள்.) எலும்பின்மீதுள்ள வரைமுகடு (கட்.) கேடயச் சின்னம் (வி.) கொண்டை பொருத்து சூட்டு ஆகப் பயன்படு முகடு அளாவு அலைகள் வகையில் முகடெழ எழு.
Decuman
பேரலை (வினை) மிகப்பெரிய அலைகள் வகையில் தலைமையான.
Delay Line
தாமத வேளை/அலைக்கழிவு
Detector
மறை நுணுக்கம் கண்டுபிடிப்பவர் துப்பறிபஹ்ர் இயந்திரப் பகுதிகளின் மறைநுணுக்கம் கண்டுணர உரவும் பொறியமைவு பூட்டுத் திறப்பது போன்ற மறைச் செயல்களை வெளிப்படுத்தும் அமைவு மின்னழுத்தத மிகதியைத் தெரிவிக்கும் அமைவு மின் அலைகளைத் தடங்கண்டு காட்டும் கருவி.
Diathermy
உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பமூட்டல் மின்னோட்ட இயக்கத்தால் பொருள்களின் உட்பகுதிகளை வெப்பூட்டுதல்.
Distortion
உருத்திரிவு வடிவச்சிதைவு குலைவு கோட்டம் கோணல் நெறிபிறழ்வு வானொலியிலும் தந்தியிலாக் கம்பியிலும் அலைக்கோட்டங்களால் ஏற்படும் ஒலிக்கோளாறு.
Ether
முகில் மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூய வான வெளி விசும்பு இயலுலகெங்கணும் இடையற நிரம்பி மின்காந்த அலைகளின் இயக்கத்துக்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள் மயக்க மருந்தாகப் பயன்படுகிற எளிதில் ஆவியாகக்கூடிய சேர்மநீர்மவகை.
Feelings
உள்ளுணர்ச்சிகள் உண்ளெண்ணங்கள் விருப்புபெறுப்பு அலைகள்.
Focus
குவிமையம் ஒளிமுகப்பு கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம் ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம் நோயின் மூல இருப்பிடம் நோயின் முனைப்பிடம் (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம் (வினை) கதிர் குவியச்செய் கதிர் குவி கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய் குவிமையயத்துக்கியையச் சரியாயமை குவிமையம் படும்படி கொண்டியக்கு.
Fog-bell
முடுபனியின் போது மாலுமிகளை எச்சரிப்பதற்காக அலைகளாலும் காற்றாலும் அடிக்கப்படும் மணி.
Foreshore
கடல் அலைக்கும் பகுதி
Genius
மேதகவு இயல்பாயமைந்த தனிச்சிறப்புத் தன்மை கூர்மதி மாண்புலம் மேதை இயல்பாயமைந்த தனிச் சிறப்புத் திறமையுடையவர் கூர்மதி வாய்ந்தவர் நுண்ணறிவாளர் தனிச்சுவைச் சார்பு தனிச்திறச்சார்பு உடனின்றியக்கும் ஆவி ஆக்க அழிவுக்குரிய செல்வாக்காற்றல் உடையவர் ஆவியுரு பேயுரு பூதம் சிறு தெய்வம் பொதுப்போக்கு நட்புக்கருத்து பரவலாக நிலளம் பண்பு இனமாதிரிப் படிவம் உயிர்க்கூறு நாட்டின் பண்புத்திறம் காலத்தின் பண்பமைதி மொழியின் தனித்திறம் சட்டத்தின் போக்கு திணைக்குரிய நினைவு அலைக்கூறுகளின் தொகுதி.
Harassment
பலுக்கல்தொல்லை கொடுத்தல்அலைக்கழித்தல்
Heaviside Layer
வளிமண்டல அலைத்தடை எல்லைத்தளம் வானொலி அலைகளைத் தடுத்தெறிந்து நிலவுலகு சுற்ற வைக்கும் வளிமண்டல எல்லைத்தளம்.
Random Fonts
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22777
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14284
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31288
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32431
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17060
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11235
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20130
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9581
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23321
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14383

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close