Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அல்லி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
MD
நிர்வாக இயக்குநர் அல்லது தலைமை நிர்வாகிManaging director
Randomization
வரம்பறுப்பு அல்லது வரம்பறுத்தல்
Touch And Go
மயிரிழையில் உயிர் பிழைத்த(அல்லது) பாதுகாப்பற்ற
Abbey
மடத்துறவிகள் அல்லது கிறித்துவப் பெண்துறவிகள் வாழும் மடம், துறவி மடம், கன்னி மடம்திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.building in which monks or nuns live church that was once an abbey
Acinus
குலையிலுள்ள சிறு தனிக்காய் அல்லது பழம் திராட்சை விதை பேரி விதை.
Acridin, Acridine
கீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு திறலுடைய நச்சரி.
Acronycal, Acronychal
மாலை அல்லது முன்னிரவுக்குரிய கங்குலின் முற்பகுதியில் எழுகிற அல்லது விழுகிற.
Acrophony
முதலொலி எழுத்துமுறை சொற்களின் முதல் அசைஅல்லது எழுத்து அல்லது ஒலி படக்குறியீடுகளால் குறிக்கப்படும் முறை.
Acrostic
வரிகளின் முதலெழுத்துகளை (அ) கடையெழுத்துகளைக் கூட்டு தலால் சொல்லுண்டாகும் பாட்டு வகை அல்லது புதிர்வகை கரந்துறைப்பாட்டுpoem or rhymed puzzle in which the first or first and last letters of lines spell a word
Activist
வினைத்திட்பக் கோட்பாடு உடையவர் விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர் தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்.
Ad Vitam Autculpam
வாழ்நாள் முழுதும் அல்லது குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரையில்.
Adjustor
சீராக்கி வெளித்தூண்டுதலுக்கேற்ப நடக்தையைச் சீராக்கும் கருவி அல்லது ஆற்றல்.
Adversity
இன்னல் துன்பம் அல்லற்காலம் காலக்கேடு துரதிர்ஷ்டம்
Aegrotat
மருத்துவச்சான்று பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று.
Aeolian
இயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த காற்றுக்குரிய காற்றால் இயக்கப்படுகிற காற்றுவெளியூடான.
Aeolian Harp.
இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த யாழ்வகை.
Aerometer
வாயுமானி காற்றின் அல்லது வளிகளின் எடையை அல்லது செறிவை அளவிடும் கருவி.
Aerotactic
உயிர்வளியிலிருந்து அல்லது உயிர்விளநோக்கிச் செல்லுகிற.
Aerotaxis
உயிர்வளியிலிருந்து அல்லது உயிர்விளநோக்கிச் செல்லும் இயக்கம்.
Afflict
அல்லற்படுத்து துயருறுத்து இடுக்கண்படுத்து தொல்லைபடுத்து நச்சரி எரிச்சலுட்டு (விவி.) தாழ்த்து.
Afford
விளைவி வளம் அளி வாய்ப்பளி உதவு வாய்ப்பமைவோடிரு விற்க அல்லது செலவுசெய்ய அல்லது செலவைத் தாங்கிக்கொள்ளத் தகுதியோடிரு.
Agraphia
எழுத்தாளர் விசிப்பு முளைநோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல்.
Aide,decamp
களத்துணைவர் அரசருடைய அல்லது ஆட்சியாளருடைய மெய்க்காப்பாளர்.
Air-drop
(படை.) வான்குடை மூலம் ஆட்கள் அல்லது சரக்குகள் நிலத்தில் வந்திறங்குதல்.
Air-engine
வெப்பம் அல்லது அழுத்தம் ஊட்டப்பட்ட காற்றினால் இயங்கும் விசைப்பொறிகாற்று இயந்திரம்.
Random Fonts
Tam Kannadasan
Download
View Count : 19045
TSCu_Times
Download
View Count : 15555
Kanchi
Download
View Count : 43128
Sundaram-0820
Download
View Count : 13199
Pirunthavanam
Download
View Count : 114946
Tab-Ilango
Download
View Count : 19377
aTamilApple
Download
View Count : 11037
Akarathi
Download
View Count : 82304
Kushpoo
Download
View Count : 28821
Tab Shakti 10
Download
View Count : 20797
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website