Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அளக்கும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acid
காடிப்பொருள் அமிலம்புளிப்புத் திராவகம்அமிலமாக்குஅமிலமாக மாற்றத் தகுந்தகாடித்தன்மை, புளிப்புஇளம்புளிப்பாக்குஇளம்புளிப்பானஇளம் புளிப்பாக்கப்பெற்றகாடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானிகடுந்தேர்வு, உரைகல்அமில காரநடுநிலைஅமிலகார தரப்படுத்தல்அமிலச்சாயம்சோப்பு எண்ணெய்sour substancesour liquidacidify (v.) convert into an acidacidifiable (adj.) capable of being converted into acidacidity (n.)acidulate (v.) make slightly acidacidulous (adj.)acidulated (adj.) converted into slightly acidacidimeter (n.)acid-test (n.)acid base equilibriumacid base titrationacid dyeacid oil
Acidimeter
காடிமானி காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி.
Acoumeter
செவிப்புலன் கூர்மையை அளக்கும் கருவி.instrument for measuring acuteness of hearing
Alcoholometer
வெறியமானி வெறியக்கலவையில் வெறியவிகிதம் அளக்கும் கருவி மதுவகைகளில் வெறியச் செறிவை மதிப்பிடுவதற்கான கருவி.
Bevel
சாய்தளம் சரிவு சாய்வு கோணம் அளக்கும் அளவு (பெ.) கோணம் அளக்கும் கருவி வடிவமைந்த சரிவான (வினை) சரிவுள்ளதாக அமை.
Boardfoot
பலகை அளக்கும் மூல அளவு.
Burette
(வேதி.) சிறுதிற நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக்குழாய் வடியளவைக் குக்ஷ்ய்.
Calliper
திட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய (வினை.) திட்பமானியால் அள விட்டமானியால் அள (தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.
Calliper-square
விட்டமானி பிழம்புகளின் அகப்புற விட்டங்களை அளக்கும் முறையில் அளவுக்கோலின் மீது இழையும் அளவுக் காய்களையுடைய அளவுக் கருவி.
Chlorimeter
பாசிகச்செறிவுமானி வண்ணகத்தூளில் பாசிகச் செறிவை அளக்கும் கருவி.
Chronoscope
உந்து வீசைமானி உந்து விசைப்பொறிகளின் விசை அளக்கும் பொறியமைவு.
Clinometer
தளச்சாய்வுமானி சாய்வு அளக்கும் கருவி.
Colorimeter
நிறமானி வண்ணத்தை அளக்கும் கருவி.
Craniometer
மண்டையோட்டுமானி மண்டை ஓட்டை அளக்கும் கருவி.
Declinometer
மெய்யான நேர்வடக்கிலிருந்து திசை காட்டியிலுள்ள ஊசியின் சரிவுக் கோணத்தை அளக்கும் கருவி.
Governor
ஆள்கருவி - இரு வாகனத்தின் விசைப்பொறியின் வேகத்தை அளக்கும் கருவி; இது பந்துகள் மட்டு சுழல்வில் சுமந்த கரங்கள் கொண்டது; மைவிலக்கு விசையால் இயங்குகிறது -
Heliometer
குறுக்கைமானி கதிர்மண்டல விட்டத்தையோ விண்மீன்களிடைத் தொலையையோ அளக்கும் கருவி.
Interferometer
ஒளியலை அளவுமானி இடையீட்டுத் தடுப்புமூலம் ஒளியலைகளின் நீளத்தை அளக்கும் கருவி.
Method Of Measuring Growth
வளர்ச்சியை அளக்கும் முறை
Tape-line, Tape-measure
நீட்டளவை வார் நெகீழ்வடைய உலோகம் அலிரலது துணிப்பட்டையாலான அளக்கும் நாடா.
Random Fonts
Tam Shakti 3
Download
View Count : 18044
Tab Shakti-2
Download
View Count : 9277
Sri-TSC
Download
View Count : 21703
Tab Shakti-13
Download
View Count : 14534
SM-Tamil-01
Download
View Count : 38908
TheneeUni
Download
View Count : 16778
Code2001
Download
View Count : 16174
GIST-TMOTAppar
Download
View Count : 21786
ELCOT-Trichy
Download
View Count : 10676
Tab Shakti-17
Download
View Count : 6469
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website