English to Tamil Dictionary: அளப்பது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cathetometer
மட்டமானி குழல்களில் உள்ள வெவ்வேறு நீர்மங்களின் நுண்ணிய மட்ட வேறுபாடுகளை அளப்பதற்கான கருவி.
Cyclometer
வட்டைகளை அளப்பதற்கான கருவி மிதிவண்டி ஓடிய தொலைவைப் பதிவு செய்வதற்காக அதன் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ள அமைவு.
Dipping-needle
தொடுவானத்தினின்றும் காந்த ஊசியினால் ஏற்படுங் கோணத்தை அளப்பதற்கான கருவி.
Dry
மதுவிலக்கக் கோட்பாட்டாளர் (பெயரடை) வறண்ட வற்றிப்போன நீர்ப்பசையற்ற ஈரமில்லாத ஈரம் குறை சாறு குறைவான மழையில்லாத மழைகுறைவான நீர்வேட்கையுள்ள நில வகையில் புன்செயான பயிர்வகையில் புன்செய் வகை சார்ந்த மழையின்றி உலர்ந்த நீர்நிலையினின்றம் மொலைவான நீர்வராத கால்நடை வகையில் பால் தராத கெட்டிப் பொருளான பழக்கத்தில் சதைப்பற்றில்லாத நீர்ப்பொருளாயிராத நீரியல்லாப் பொள்களைஅளப்பதற்குரிய பசுமையற்ற சாரமற்ற அப்பவகையில் வெண்ணெய் தடவப்பெறாத சாவு வகையில் நீரினால் அல்லது குருதி சிந்தப்பெற்று வராத காசவகையில் கபமற்ற மது வகைகளில் இனிப்போ பழத்துக்குரிய நறுமணமோ அற்ற நாடு-நாட்டுப்பகுதி முதலியவற்றின் வகையில் மதுபான வாணிகத்தைச் சட்டப்படி தடை செய்கிற மதுவிலக்கினைச் செயலாற்றுகிற மதுவிலக்குக்கு உட்பட்ட எழுச்சியற்ற கவர்ச்சியற்ற சுவையற்ற பயனற்ற அன்பற்ற உணர்ச்சியற்ற கண்டிப்பான கடுமையான ஒத்துணர்வற்ற கனிவற்ற பராமுகமான கரிசனையற்ற வெறுமையான புனையப்படாத காய்தலுவத்தலில்லாத சிறப்பற்ற பொதுப்படையான (வினை) உலர்ந்து நீர்ப்பசையற்ற வறு வறட்டு வாட்டு வற்றலாக்கு வாடு வற்று.
Katathermometer
காற்றின் குளிர்ச்சியுறும் ஆற்றலை அளப்பதற்குரிய வெறியச் சத்தடங்கிய வெப்பமானி.
Macrometer
தொலைவிலுள்ள பொருள்களை அளப்பதற்கான கருவி.
Mensuration
அளத்தல் (கண) உரு அளவை நுல் நீளம் பரப்பு கன அளவு முதலியவற்றை அளப்பதற்கான அளவை விதிகளின் தொகுதி.
Meter
அளப்பவர் அளப்பது அளவு கருவி.
Mil
ஆயிரம் (மரு) 061 கன அடி கொண்ட முகத்தலளவு கம்பி முதலியவற்றின் விட்டத்தை அளப்பதற்கான அங்குலத்திடில் ஆயிரத்திலொரு பங்குடைய அலகு.
Module
அளப்பதற்கான அலகு (க-க) சிற்ப அளவு தகவுப் பொருத்தங்களைத் தெரிவிப்பதற்கான நீட்டலளவை அலகு.
Module
அளப்பதற்கான அலகு (க-க) சிற்ப அளவு தகவுப் பொருத்தங்களைத் தெரிவிப்பதற்கான நீட்டலளவை அலகு.
Perimeter
சுற்றுவட்ட அளவு புற எல்லை வட்டமான உருவின் சுற்றுவரை வட்டச்சுற்றுவரை நீளம் சுற்றுக்கட்ட நீளம் காட்சிப்பரப்பை அளப்பதற்கான கருவி.
Phosphoroscope
இருளில் ஒளி நீடித்திருப்பதை அளப்பதற்கான அமைவு பன்னிற ஒளிகளுடன் ஒளிரும் வெவ்வேறு சுடர்ப்பொருள்களைக் கொண்ட விளையாட்டுப் பொம்மை.
Pocket
சட்டைப் பை கம்பளி-முசுக்கட்டையினைக் காய் வகை முதலியவற்றை அளப்பதற்கான பை ஆடைப்பை பண வருவாய்வள ஆதாரங்கள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்துகளை அடித்து வீழ்த்துவதற்கான மேசையோர மூலைப் பைகளுள் ஒன்று (மண்.) பாறையின் அயற்பொருள் செறிந்த இடைப்பள்ளம் பாறையில் பொன் முதலியவற்றின் கனியம் நிரம்பிய இடைக்குழிவு (படை.) பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடம் பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடத்திலுள்ள படைகள் வான் இடையிறக்க மண்டலம் காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானங்கள் கீழிறங்க நேருவதற்குக் காரணமான காற்று இடைவெளி (பெ.) சட்டைப்பைக்குரிய சிறு அளவினதான சட்டைப் பையில் கொண்டு செல்லத்தக்க அளவு அல்லது வடிவுடைய (வினை.) சட்டைப்பையில் வைத்துக்கொள் சட்டைப்பையில் வைத்து மறைத்துக்கொள் பந்தயத்தில் போட்டுயிடுபவரைச் சுற்றி வளைத்துக்கொள் கைப்பற்றிக்கொள் பறித்தெடுத்துக்கொள் அவமதிப்பைத் தலைக்குனிவுடன் ஏற்றுக்கொள் உணர்ச்சிகளை அடக்கிக்கொள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்தினை அடித்துப் பைக்குள் வீழ்த்து.
Thermopile
கதிரியக்க வெப்பக்கூற்றுமானி கதிரியக்க வெப்பத்தின் சிறு கூறுகளை அளப்பதற்கான வெப்ப மின்கல அடுக்கு.
Tribometer
உராய்வுமானி உராய்வினை அளப்பதற்கான பனிச்சறுக்குவண்டி போன்ற அமைவு.
Random Fonts
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17870
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23358
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14532
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23700
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135312
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8970
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30205
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23046
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9632
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6053

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close