English to Tamil Dictionary: அளவுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accessibility Isopleth
அண்மை அளவுக்கோடு
Acidosis
இரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல்.
Air-conditioned
காற்று வரைகாப்புடைய விரும்பிய அளவுக்கேற்பத் தூய்மை வெப்பம் ஈரம் உடையதாகக் கட்டுப்படுத்தப்பட்ட காற்றையுடைய.
Annuity
ஆண்டுத்தொகை குறிப்பிட்ட காலஅளவுக்கோ வாழ்நாள் காலத்துக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்க்பபடும் பணத்தொகை.
Bees-winged
மண்டிகப்படலம் தோன்றச் செய்யும் அளவுக்கு பழமை வாய்ந்த.
Beslaver
வாய் வழிந்தோடும் எச்சில்படச்செய் வெறுப்பூட்டும் அளவுக்கு இச்சகம் புகழ்.
Calliper
திட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய (வினை.) திட்பமானியால் அள விட்டமானியால் அள (தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.
Calliper-square
விட்டமானி பிழம்புகளின் அகப்புற விட்டங்களை அளக்கும் முறையில் அளவுக்கோலின் மீது இழையும் அளவுக் காய்களையுடைய அளவுக் கருவி.
Caulker
சந்துகள் அடைத்து நீர் உட்புகாமல் செய்பவர் எடை அளவுக்கூறு பெரும்பொய்.
Cocainism
மரத்துப்போகச் செய்யும் மருந்து வகையை அளவுக்கு மிஞ்சிப் பயன்படுத்துவதனால் உண்டாகும் கோளாறு.
Combust
சுட்டெரிக்கப்பட்ட பொருள் (பெ.) கதிரவனால் எரிக்கப்பட்ட கோள்கள் வகையில் கதிரவனிடமிருந்து வரும் கடுவெப்பு எல்லைக்கு (க்ஷ் 1க்ஷீ2 பாகை அளவுக்கு) உட்பட்ட.
Compressibility, Compressibleness
அழுத்தினால் பரும அளவு குறையும் தன்மை பரும அளவுக்கு அழுத்த எடையின் அழுத்த வீழ்ம்.
Copyright
பதிப்புரிமை தனிப்பயனீட்டுரிமை ஏடு-படம்-பாடல்-நாடகம் முதலிய வற்றை ஆக்கிய மூல முதல்வருக்கு அல்லது அஹ்ர் ஆட்பேருக்கு அதை அச்சிட்டு வெளியிட்டு விற்பனை செய்யவோ பாடவோ ஒலிப்பதிவு செய்யவோ நடிக்கவோ திரைப்படமாக்கவோ குறிப்பிட்ட ஆண்டு அளவுக்குச் சட்டம் அளிக்கும் தனியுரிமை (பெ.) பதிப்புரிமை பெற்ற தனிப்பயனீட்டுரிமைக் காப்புடைய (வி.) பதிப்புரிமை பெறு.
Correct
சரியான சரி நுட்பமான திருத்தமான வழுவற்ற படியளவைக்கொத்த ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுக்குச் சரியான மெய்யான தக்க ஏற்புடைய (வி.) சரிப்படுத்து திருத்து கண்டி தவறு நீக்கிச் சரி செய் பிழைதிருத்தம் செய் பிழை குறி தவறு எடுத்துரை குறையகற்று சரியீடு செய் நேரளவுக்குக் கொண்டு வா.
Dank
நீர்த்தோய்வான ஈரக்கசிவான வெறுப்புத்தரும் அளவுக்கு ஈரமாயிருக்கிற.
Devoir
விழுக்கடன் இஸ்ன்ற முழு அளவுக்கடமை சேவை தொண்டு.
Dimension
உருவளவை அளவுக்கூறுகளின் தொகுதி நீள அகல உயர அளவுத்தொகுதி உருவளவைக்கூறு நீள அகல உயர முதலியவற்றுள் ஒன்று பருமன் பரும அளவு பருமானம் நீள அகல உயரம் பரப்பு அகற்சி நீள அகலம் தொரெண் கூறுகளில் தெரிவரா உருக்களின் பெருமடிப்பெருக்கம்.
Dimensional
உருவளவை சார்ந்த பரும அளவு குறித்த அளவுக்கூறுகளுக்குரிய.
Doll
பொம்மை கைப்பாவை ஆலி மனித உருவப் பொம்மை அளவுக்கு மீறி ஆடையணிந்த அறிவற்ற அழகி ஒரே ஈற்றுக்குட்டிகளில் மிகச் சிறிய பன்றிக்குட்டி (வினை) மிகையாக ஆடையணி மட்டுமீறி ஒப்பனைசெய்.
Earth, Reduced
படஅளவுக்கேற்ற கோளம்
Ergograph
உழைப்பின் அளவுக்கோட்டுப் படம்
Flaming
கொழுந்துவிட்டெரிகிற கடுவெப்பமான மிகு சூடான ஒளிநிறமுடைய உருத்தெழும் வண்ணமுடைய உயர்வு நவிற்சியான அளவுக்கு மீறிய புகழ்ச்சியான.
Graduated
நுண்படிகளாக அளவுக்கூறுகள் குறிக்கப் பெற்ற.
Heavy-weight
மட்டமான அளவுக்கு மேற்பட்ட கனமுடைய பொருள் மட்டளவு மீறிய கனமுடையவர் கேளிக்கைகளில் கனமிக்க வகுப்பினர் குத்துச்சண்டையில் தொழில் துறையாளரிடையே 1ஹ்5 கல் எடைக்கும் விருப்பத்துறையாளரிடையே 1ஹ்க்ஷ் கல் எடைக்கும் மேற்பட்ட கனமுடையவர்.
Ignite
கொளுத்து தீப்பிடிக்கவை தீப்பற்று மிகுதியும் சூடாக்கு தீயெழச் சூடாக்கு வேதியியல் மாறுதலடையும் அளவுக்கு வெப்பூட்டு.
Random Fonts
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37018
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21118
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34796
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49968
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7818
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183241
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21696
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6654
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17528
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9498

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close