English to Tamil Dictionary: அளவுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Avogadroslaw,.
(தொ.) ஒத்த வெப்பநிலையும் ஒத்த அமுக்கமுள்ள சம பரும அளவுடைய வளிகள் யாவும் ஒத்த எண்ணிக்கையுடைய மூலக் கூறுகளையே உடையன என்னும் அமீடியோ அவோகாட்ரோ என்பாரின் கோட்பாடு.
Co-latitude
நிரப்பு நேர்வரை நேர்வரை அளவுடன் சேர்ந்து ஹீ0 பாகையாகத்தக்க அளவுடைய நேர்வரை.
Commensurable
ஒரே அளவான பொது அளவுடைய ஒரே அளவால் சரியாக அளக்கத்தக்க சரியான விகிதத்திலுள்ள.
Deep-drawing
மிதப்பதற்குமிகுந்த ஆழம் தேவைப்படுகிற அளவுடைய.
Demy
1ஹ்.5க்க 22.5 அங்குலர அளவான அச்சுத்தாள் 155க்கு 20 அங்குல அளவுடைய எழுதுந்தாள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்ந்த மகதலன் கல்லுரியில் உபகாரச் சம்பளம் பெறுபஹ்ர்.
Dyne
நொடி விசையழுத்தம் ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் விழுக்காடு செலுத்தவல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு.
Full-length
முழு நீள உருவ அளவுடைய ஓவியம் (பெ.) முழு நீள அளவுடைய (வினையடை) முழு அளவாக நீண்டுள்ள நிலையில்.
Goodish
மட்டாக நல்ல பண்பு உள்ள மட்டியல் அளவுடைய.
Imperial
கீழுதட்டின் அடிப்புறத் தாடிப்பகுதி மோட்லிடத்தக்க மூடைமப்பெட்டி ருசிய தங்க நாணயம் (பெயரடை) பேரரசுக்குரிய பிரிட்டனின் மைய அரசைச் சார்டந்த பேரரசைச் சார்ந்த ஏகாதிபத்தியஞ்சார்ந்டத உச்சஉயா அதிகாரமுடைய தனிமுதல் உரிமையுடைய மாட்சிமை மிக்க மேன்மை தங்கிய பகட்டழகுடைய சிறந்த பிரிட்டனில் வாணிக அளவைகளின் மைய ஆட்சியின் சட்டவரம்புக் கட்டளைப்பட்ட பகு அளவையுடைய தாள் வகையில் 22க்கு 32 அங்குல அளவுடைய.
Krypton
மறைவியம் - நிறமற்ற மந்த வளிமம்; சூழலில் 1ppm அளவுடையது; குழல்விளக்குகளில் (fluorescent lamps) பயன்பெறுகிறது
Lateen
(கப்.) பாய்மரத்திலிருந்து 45 பாகைக் கோண அளவுடைய முக்கோண அமைப்புள்ள 45 பாகைக் கோண அளவுடைய முக்கோண அமைப்புடைய பாய்மரம் கட்டப்பட்டுள்ள.
Long
நெடுங்காலம். நீளிடை நீண்ட கால இடைவெளி விரிவிளக்கம் நீளசை நெடில் ஒலி (க-க.) நீள்பாளம் (பே-வ.) நெடு விடுமுறை (இசை.) ஈரிடைச்சுரம் (பெ.) நீளமான நெடிய நெட்டையான நீள்கால அளவுடைய நீடு நிகழ்கிற நெடுந்தொலைவான நெடுந்தொலைவு எட்டுகிற நெடுந்தொலைவாற்றலுடைய தலைவகையில் உயரமிக்க முகவகையில் ஒடுங்கிய சோர்ந்த தோற்றமுடைய கால நீடித்த நீடுவழக்கான நீடித்த பழமையுடைய நெடுங்காலத்திய முன்னோக்குடைய தொலைநோக்குடைய தொலைவிளைவுடைய தொலைவிலிருந்து செயலாற்றத்தக்க கண் பார்வையில் தொலைவுத்திறக்கோளாறுடைய நீட்டான நீட்டளவுடைய காலநீடிப்புடைய நெடிது தொடர்ந்த நீளமிக்க நீண்டுசெல்கிற அளவில் விஞ்சிய பெரிய நெடுநீளமான வரம்பு கடந்த நீட்சியுடைய சோர்வூட்டுகிற ஒலி-அசை வகையில் கால அளவு நீட்டிப்புடைய (வினையடை) நீண்டகாலமாக நெடுநேரமாக காலநீடித்து கால முழுவதும் நீணடகால அளவில்.
Ocean
பெருங்கடல் சமுத்திரம் நிலவுலகு புடைசூழ்ந்த நெடுநீர்ப்பரப்பு ஆழி நிலவுலகம் சூழ்ந்த நெடுநீர்ப்பரப்பின் நெருங்கூறு பெரிய அளவுடையது பெரும் பரப்புடையது.
Quanity
அளவு; அளக்கப்படும் பண்பு; அளவுடைய பொருள்; பரும அளவு; எண் அளவு; தொகை; (இலக்.) உயிர் எழுத்துக்களின் குறில் நெடில் வேறுபாடு; அசை அளவை; (அள.) பதங்களின் சுட்டளவெல்லையறுதி; (கண.) அளவுக் குறியீடு அளவு மதிப்புரு.
Sizable
பெரிய அளவான மட்டான அளவுடைய வாய்ப்பான அளவுவாய்ந்த போதிய அளவுடைய.
Sizer
அளவெடுப்பவர் அளவெடுப்புக்கருவி (பே-வ) குறிப்பிடத்தக்க பெரிதான அளவுடைய பொருள்.
Soixante-quinze
பேர்பெற்ற பிரஞ்சு துப்பாக்கிவகை 1ஹீ14-1க்ஷ் போரில் புகழ்பெற்றிருந்த ஹ்5 மில்லி மீட்டர் அளவுடைய பிரஞ்சு துப்பாக்கி.
Some
சிலர் சில கொஞ்சம் சிறிது ஏதோ கொஞ்சம் ஒரு சிறிதளவேனும் (பெ.) ஏதோ சில இனமறியப்படாதசில யாரோ ஒரு ஏதோ ஒரு குறிப்பிட்ட சில கொஞ்சம் ஒருசிறிது கணிசமான சில போதிய அளவான கணிசமான அளவுடைய குறிப்பிடத்தக்க அளவான எதிர்பார்த்ததிலும் மிகுதியான போற்றத்தக்க அளவான மதிப்பானசில ஒரளவாகக் குறிப்பிடத்தக்கபுறக்கணிக்கத்தகாத அளவான சிறிதளவாவது குத்தாயமான சற்று ஏறத்தாழ்வான (வினையடை.) (இழி.) ஓரளவில்.
Special
சிறப்பு முறைக் காவல்துறையினர் சிறப்புமுறைப்புகைவண்டி சிறப்புமுறைத் தேர்வு செய்தித்தாள் வகையில் சிறப்பிதழ் (பெ.) தனிவகையான சிறப்பு முறையான சிறப்பியல்புடைய பொதுநிலை மீறிய குறிப்பிட்ட காரணத்திற்கான தனிச்செறிவுடைய தனி முனைப்புடைய தனிப்படிமுறையான தனிப்பட்ட அளவுடைய.
Store
சேமிப்புக் குவை குவியல் பெருந்திரள் பெருவளம் ஏராளம் தொகுவளம் பண்டாரம் களஞ்சியம் கிடங்கு கொட்டாரம் மண்டி சரக்குவிற்பனைக் கடை தனிவிற்பனை நிறுவனம் விற்பனைக் கூடம் திரட்சி சேம இருப்புக் குவை பல்பொருள் தருவிப்பரங்கம் வழங்கீட்டரங்கம் (பெ.) பயனோக்கிய வைப்பிருப்பான வருங்காலப் பயனீட்டுக்குரிய கிடங்கினுக்குரிய உடனடிப் பங்கீட்டுக்குரியதாக வினைமுற்றுவிக்கப்பட்ட (வினை.) சேர்த்து வை தொகுத்து வை இருப்புவளம் திரட்டி வை குவித்து வை தற்காலிகமாகத் திரட்டி வைத்திரு வருங்காலத்தில் பயன்படச் சேமித்துவை கொட்டாரத்திலிட்டு வை கொள் அடங்கத்தக்கதாயிரு கொள்ளும் அளவுடையதாயிரு கொள்கலமாயிரு சேகரித்து வைக்கத் தக்கதாயிரு நிரப்பி வை செறிவளப்படுத்தி வை மின் ஆற்றல் வகையில் செறித்தடக்கி வை.
Substantialize
மெய்யாக்கு மெய்ப்படிவங் கொடு செயல்வாய்மைப்படுத்து மெய்வாழ்வியல்பூட்டு மதிப்புடைய தாக்கு முக்கியமானதாக்கு போதிய அளவுடையதாக்கு மெய்யாகு மெய்யாகப் பெறு மெய்ப்படிவம் பெறு செயல்வாய்மைப்படு மெய்ந்நிலை எய்து மதிப்புடையதாகு முக்கிய மானதாகு போதிய அளவுடையதாகு.
Superroyal
தாள் பருமானத்தில் மீமேம்பாட்டளவுடைய எழுதுதாள் வகையில் 1ஹீ 1க்ஷீ4 க்கு 2ஹ் 1க்ஷீ2 அங்குல அளவுடைய அச்சுத்தாள் வகையில் 20 1க்ஷீ2 க்கு 2ஹ் 1க்ஷீ2 அங்குல அளவுடைய.
Three-foot
மூவடு அளவுடைய.
Titanesque
தானவன் போன்ற மீமனித அளவுடைய மீமனித ஆற்றலுடைய.
Undersized
பற்றாப் பரும அளவுடைய குறைவடிவான குள்ளமான.
Random Fonts
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21629
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18077
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16472
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10865
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12731
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9843
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16683
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18005
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9585
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25087

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close